"ஏரம்பு சுப்பையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎வாழ்க்கைச் சுருக்கம்: பராமரிப்பு using AWB)
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
ஏரம்பு சுப்பையாவின் தந்தை [[யாழ்ப்பாணம்]] [[இணுவில்|இணுவிலை]]ச் சேர்ந்த அண்ணாவியர் கதிர்காமர் ஏரம்பு. இவர் தனது பரம்பரையின் ஆரம்பத்தில் கலையிலிருந்த ஈடுபாடு காரணமாகக் [[கூத்து]] வடிவத்தில் [[காவடி]], இசை நாடகம் போன்றவற்றை நடாத்தினார். அத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இந்தியக் கலைஞர்களை வரவழைத்து இலங்கை முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தினார். ஏரம்பு அவர்கள் தனது மகனான சுப்பையா அவர்களை [[1946]]ல் [[தமிழகம்|தமிழக]]த்திற்கு அனுப்பி பரதநாட்டியத்தை [[திருச்செந்தூர்]] மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும், [[கதகளி]]யை நடனக்
கலாநிதி குரு கோபிநாத் அவர்களிடமும் சீரிய முறையில் கற்க வழி சமைத்தார்.
 
==திரைப்படங்களில் நடனம்==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2707447" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி