மன்மத லீலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
சி →‎பாடல்கள்: பராமரிப்பு using AWB
வரிசை 37: வரிசை 37:
*நாதமெனும் கோயிலிலே - வாணி ஜெயராம்
*நாதமெனும் கோயிலிலே - வாணி ஜெயராம்
{{கைலாசம் பாலசந்தர் |state=autocollapse}}
{{கைலாசம் பாலசந்தர் |state=autocollapse}}

[[பகுப்பு:1976 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:1976 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்]]

17:32, 25 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

மன்மத லீலை
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புபி. ஆர். கோவிந்தராஜன்
காலகேந்த்ரா
ஜே. துரைசாமி
கதைதிரைக்கதை / கதை கே. பாலச்சந்தர்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புகமல்ஹாசன்
ஹாலம்
படத்தொகுப்புஎன். ஆர். கிட்டு
வெளியீடுபெப்ரவரி 27, 1976
நீளம்4434 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மன்மத லீலை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஹாலம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கதை

திருமணமான பெண்கள் உட்பட பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளரார் காமுகனான மதன் (கமலகாசன்). இதையறிந்த அவரது மனைவி ரேகாவுக்கும் மதனுக்கும் பிணக்கு ஏற்படுகிறது. இதனால் கணவனைப் பிரிந்து தந்தையின் வீட்டுக்கு வந்துவிடுகிறாள் ரேகா. ஒரு கட்டத்தில் பெரிய மனிதரான ரேகாவின் தந்தைக்கும் வீட்டு சமையல்காரிக்கும் இடையில் உள்ள தகாத உறவை அறிந்து அதிர்ச்சியடைகிறாள். இது அவளது தாயிக்குத் தெரிந்தும் காண்டும் காணாமல் இருப்பதை அறிந்து மேலும் அதிர்சியடைகிறாள். இறுதியில் கணவனை வந்தடைகிறாள். மதன் திருந்தி மனைவியுடன் நல்ல கணவனாக வாழ்கிறான்

பாடல்கள்

  • மன்மத லீலை மயக்குது - எஸ்.பி.பாலசுப்பிரமணியன்
  • ஹலோ மைடியர் ராங் நம்பர் - கே. ஜே. ஏசுதாஸ், எல். ஆர். ஈஸ்வரி.
  • மனைவி அமைவதெல்லாம் - கே. ஜே. ஏசுதாஸ்
  • நாதமெனும் கோயிலிலே - வாணி ஜெயராம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்மத_லீலை&oldid=2706681" இலிருந்து மீள்விக்கப்பட்டது