"நெஞ்சம் மறப்பதில்லை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
| imdb_id =
}}
'''நெஞ்சம் மறப்பதில்லை''' [[1963]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஸ்ரீதர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கல்யாண் குமார்]], [[தேவிகா]], [[நம்பியார்]], [[நாகேஷ்]], [[மனோரமா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.<ref name="thehindu1963">{{cite web|author=Randor Guy |url=http://www.thehindu.com/features/cinema/nenjam-marapathillai-1963/article4372260.ece |title=Nenjam Marapathillai 1963 |publisher=The Hindu |date=2013-02-02 |accessdate=2013-12-08}}</ref> ஸ்ரீதரின் தம்பி சி.வி. ராஜேந்திரன் இத்திரைப்படத்தின் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.<ref name="thehindu1963"/> இத்திரைப்படம் [[மறுபிறப்பு | மறுபிறப்பை]] மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.hindu.com/fr/2006/03/17/stories/2006031700080200.htm |title=Friday Review Chennai / Theatre : Rebirth in comic mode |publisher=The Hindu |date=2006-03-17 |accessdate=2013-12-08}}</ref> இக்கதை செய்திகளில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.<ref name="thehindu1963"/>
 
== நடிப்பு ==
 
== வரவேற்பு ==
''நெஞ்சம் மறப்பதில்லை'' தமிழ் திரைப்படங்களில் [[உன்னதம் | உன்னதமானதாகக்]] கருதப்படுகிறது.<ref>{{cite web|url=http://600024.com/specials/tamil-cinema-classics-nenjam-marappathillai/ |title=Special » Tamil Cinema Classics – Nenjam Marappathillai |publisher=600024.com |date= |accessdate=2013-12-08}}</ref><ref name="indiaglitz1">{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/99253.html |title=Sridhar's film to be remade by Selvaraghavan - Tamil Movie News |publisher=Indiaglitz.com |date=2013-10-29 |accessdate=2013-12-08}}</ref><ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/28878.html |title=Old is still gold - Tamil Movie News |publisher=Indiaglitz.com |date=2007-02-01 |accessdate=2013-12-08}}</ref>
 
== மறு ஆக்கம் ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2705968" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி