எம். ஜி. ஆர். நகரில் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நடிகர்கள்: பராமரிப்பு using AWB
வரிசை 35: வரிசை 35:
* [[துரைசாமி நெப்போலியன்|நெப்போலியன்]] - ஜான் பீட்டர்
* [[துரைசாமி நெப்போலியன்|நெப்போலியன்]] - ஜான் பீட்டர்
* [[சுமித்ரா (நடிகை)|சுமித்ரா]] - சிவாவின் அம்மா
* [[சுமித்ரா (நடிகை)|சுமித்ரா]] - சிவாவின் அம்மா
* [[எஸ். எஸ். சந்திரன்]]
* [[எஸ். எஸ். சந்திரன்]]


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

06:21, 24 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

எம். ஜி. ஆர். நகரில்
இயக்கம்அல்பி அசரப்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைசித்திக் இலால்
கோகுல கிருஷ்ணா (வசனம்)
இசைஎஸ். பாலகிருஷ்ணன்
நடிப்புஆனந்த் பாபு
சுகன்யா
விவேக்
ஒளிப்பதிவுஜோசப்
வி. சேகர்
படத்தொகுப்புவி. சேகர்
கலையகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
விநியோகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடு12 செப்டம்பர் 1991
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எம். ஜி. ஆர். நகரில் (MGR Nagaril) என்பது செப்டம்பர் 12, 1991 அன்று வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ஆனந்த் பாபு, சுகன்யா, விவேக், சார்லி, பாண்டியன், முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை அல்பி அசரப் இயக்கி, சித்திக் இலால் மற்றும் கோகுல கிருஷ்ணா (வசனம்) ஆகியோர் எழுதி, ஆர். பி. சௌத்ரியால் தயாரிக்கப்பட்டது. எஸ். பாலகிருஷ்ணன் இசையமைப்பு, ஜோசப் மற்றும் வி. சேகரின் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் செப்டம்பர் 12, 1991 அன்று வெளியானது.

வரலாறு

இத்திரைப்படமானது 1990 ஆம் ஆண்டில் வெளியான மலையாள மொழித் திரைப்படமான இன் ஹரிஹர் நகர் படத்தின் மறு தயாரிப்புப் படமாகும்.

நடிகர்கள்

மேற்கோள்கள்