மேட்டுப்பாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 11°18′00″N 76°57′00″E / 11.3000°N 76.9500°E / 11.3000; 76.9500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
details about mettupalayam nature and social media.
வரிசை 18: வரிசை 18:
|பின்குறிப்புகள் =
|பின்குறிப்புகள் =
|}}
|}}
'''மேட்டுப்பாளையம்''' ([[ஆங்கிலம்]]:Mettupalayam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
'''மேட்டுப்பாளையம்''' ([[ஆங்கிலம்]]:Mettupalayam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். பவானி ஆறு மற்றும் நெல்லித்துறை ஆறு என சுகாதாரமான ஆற்றுப்பகுதிகளும், கல்லாறு எனும் அழகிய பழப்பண்ணையும் நிறைந்துள்ள இடம்.

இவ்விடத்தின் பெருமையை பறை சாற்றுவதற்கு "'''மேட்டுப்பாளையம் மீம்ஸ்'''" எனும் முகநூல் பக்கமும் இயங்கி வருகிறது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 25: வரிசை 27:
[[படிமம்:Forestry College and Reserch Station.jpg|thumb]]
[[படிமம்:Forestry College and Reserch Station.jpg|thumb]]
மேட்டுப்பாளையத்தில் [[தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்|தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்]] உறுப்புக் கல்லூரியான வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.
மேட்டுப்பாளையத்தில் [[தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்|தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்]] உறுப்புக் கல்லூரியான வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

<br />
==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<br /><references/>


{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}

10:59, 22 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

மேட்டுப்பாளையம்
—  தேர்வு நிலை நகராட்சி  —
மேட்டுப்பாளையம்
இருப்பிடம்: மேட்டுப்பாளையம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°18′00″N 76°57′00″E / 11.3000°N 76.9500°E / 11.3000; 76.9500
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 66,595 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மேட்டுப்பாளையம் (ஆங்கிலம்:Mettupalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். பவானி ஆறு மற்றும் நெல்லித்துறை ஆறு என சுகாதாரமான ஆற்றுப்பகுதிகளும், கல்லாறு எனும் அழகிய பழப்பண்ணையும் நிறைந்துள்ள இடம்.

இவ்விடத்தின் பெருமையை பறை சாற்றுவதற்கு "மேட்டுப்பாளையம் மீம்ஸ்" எனும் முகநூல் பக்கமும் இயங்கி வருகிறது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 66,595 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மேட்டுப்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மேட்டுப்பாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கல்லூரிகள்

மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.


ஆதாரங்கள்


  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேட்டுப்பாளையம்&oldid=2700758" இலிருந்து மீள்விக்கப்பட்டது