போலுப்பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 61: வரிசை 61:


== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==
[[வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்|வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு]] உட்பட்ட இந்த ஊரானது கிருட்டிணகிரியில் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
[[வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்|வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு]] உட்பட்ட இந்த ஊரானது கிருட்டிணகிரியில் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 626 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 2639 ஆகும். இதில் 1318 பேர் ஆண்கள், 1321 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 59.7% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.<ref>http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Veppanapalli/Polupalli</ref>
இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 626 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 2639 ஆகும். இதில் 1318 பேர் ஆண்கள், 1321 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 59.7% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.<ref>http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Veppanapalli/Polupalli</ref>


==மேற்கோள்==
==மேற்கோள்==

15:40, 20 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

போலுப்பள்ளி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,639
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635115

போலுப்பள்ளி ( Polupalli ) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

மக்கள் வகைப்பாடு

வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த ஊரானது கிருட்டிணகிரியில் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 626 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 2639 ஆகும். இதில் 1318 பேர் ஆண்கள், 1321 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 59.7% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]

மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=போலுப்பள்ளி&oldid=2699718" இலிருந்து மீள்விக்கப்பட்டது