"லியோன் திரொட்ஸ்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
(Replacing Romanov_Flag.svg with File:Flag_of_the_Russian_Empire_(black-yellow-white).svg (by CommonsDelinker because: File renamed: Criterion 3 (obvious error) · This flag never was "mere...)
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
'''லியோன் திரொட்ஸ்கி''' (''Leon Trotsky'', [[உருசிய மொழி]]: Лeв Давидович Трóцкий, ''Lev Davidovich Trotsky'' [[நவம்பர் 7]] [[1879]] – [[ஆகஸ்ட் 21]] [[1940]]), [[உக்ரேன்|உக்ரேனில்]] பிறந்த [[போல்ஷெவிக்]] புரட்சியாளரும் [[மார்க்சிசம்|மார்க்சிச]]க் கொள்கையாளரும் ஆவார். இவரது இயற் பெயர் ''லேவ் டாவீடொவிச் புரொன்ஸ்டெயின்'' (Lev Davidovich Bronstein) என்பதாகும். [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] ஆரம்ப காலத்தில் ஒரு முன்னணி அரசியல்வாதியாகத் திகழ்ந்த இவர் முதலில் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தார். பின்னர் [[செஞ்சேனை]] அமைப்பாளராகவும் பொறுப்பாளராகவும் இருந்தார். [[சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்தார்.
 
[[1920கள்|1920களில்]] [[ஜோசப் ஸ்டாலின்|ஜோசப் ஸ்டாலினுக்கு]]ம் அவரது தீவிர கொள்கைகளுக்கும் எதிராகப் போர் தொடுத்து தோல்வி கண்டார். அதன் பின்னர் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். வெளிநாடுகளில் இருந்த படியே ஸ்டாலினுக்கெதிராக செயற்பட்டார். இறுதியாக [[மெக்சிக்கோ]]வில் வைத்து சோவியத் உளவாளியான ''ரமோன் மேர்காடெர்'' என்பவனால் [[ஆகஸ்ட் 20]] இல் பனிக்கோடரி ஒன்றினால் குத்தப்பட்டுப் படுகாயமடைந்தவர் அடுத்த நாள் [[ஆகஸ்ட் 21]] இல் இறந்தார்<ref>''The Great Terror: A Reassessment'', Oxford University Press, 1991, {{ISBN |0-19-507132-8}}, p.418</ref>. திரொட்ஸ்கியின் கொள்கைகள் [[திரொட்ஸ்கியிசம்]] என்ற பெயரில் அழைக்கப்பட்டுவருகிறது. [[ஸ்டாலினிசம்|ஸ்டாலினிச]]க் கொள்கைகளில் இருந்து வேறுபட்டதாக [[கம்யூனிசம்|கம்யூனிசத்தின்]] அடிப்படைக் கொள்கைகளுக்கு அமைவாக திரொட்ஸ்கியிசம் உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
1,24,925

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2698466" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி