"பஞ்சாபி மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
'''பஞ்சாபியம்'''/ பஞ்சாபி [[இந்திய-ஆரிய மொழிக்குடும்பம்|இந்திய-ஆரிய மொழிக்குடும்ப]] மொழிகளுள் ஒன்றாகும். பஞ்சாபி மக்களால் பேசப்படும் இம்மொழி [[பாகிஸ்தான்]] மற்றும் [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] பிரதேசத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. பாகிஸ்தானில் 80 மில்லியன் மக்களும் இந்தியாவில் 30 மில்லியன் பேருமாக மொத்தமாக ஏறத்தாழ 110 [[மில்லியன்]] மக்களால் பேசப்படுகிறது.
 
இந்திய ஆரிய மொழிக் குடும்பத்தில் ஒரே [[தொனி (மொழியியல்)|தொனி]]யிருக்கும் மொழி பஞ்சாபி.<ref>Barbara Lust, James Gair. ''Lexical Anaphors and Pronouns in Selected South Asian Languages''. Page 637. Walter de Gruyter, 1999. {{ISBN |978-3-11-014388-1}}.</ref>
 
==மேற்கோள்கள்==
1,22,297

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2697619" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி