கால்சியம்(I) குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
 
வரிசை 30: வரிசை 30:
}}
}}


'''கால்சியம்(I) குளோரைடு''' ''(Calcium(I) chloride)'' என்பது CaCl என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்டுள்ள [[வேதிச் சேர்மம்]] ஆகும். நிலைப்புத் தன்மை இல்லாத [[ஈரணு]] மூலக்கூறாக இருக்கும் இச்சேர்மம் இயற்கையாகவே வலிமையான [[அயனிப் பிணைப்பு|அயனிப் பிணைப்பைப்]]<ref>{{cite doi|10.1039/DC9817100151}}</ref> பெற்றுள்ளது. கால்சியம்(I) குளோரைடு பகுதிப்பொருளாக உள்ள ஒரு [[திண்மம்|திண்மநிலைப்]] பொருள் 1953 <ref>{{cite doi|10.1007/BF00628837}}</ref>ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிக்கை இருக்கிறது. இருந்தபோதிலும் அதற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிந்துள்ளன<ref>Gerd Meyer, Dieter Naumann, Lars Wesemann 2007 Inorganic Chemistry in Focus III Wiley-VCH ISBN 3-527-60909-1</ref>
'''கால்சியம்(I) குளோரைடு''' ''(Calcium(I) chloride)'' என்பது CaCl என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்டுள்ள [[வேதிச் சேர்மம்]] ஆகும். நிலைப்புத் தன்மை இல்லாத [[ஈரணு]] மூலக்கூறாக இருக்கும் இச்சேர்மம் இயற்கையாகவே வலிமையான [[அயனிப் பிணைப்பு|அயனிப் பிணைப்பைப்]]<ref>{{cite doi|10.1039/DC9817100151}}</ref> பெற்றுள்ளது. கால்சியம்(I) குளோரைடு பகுதிப்பொருளாக உள்ள ஒரு [[திண்மம்|திண்மநிலைப்]] பொருள் 1953 <ref>{{cite doi|10.1007/BF00628837}}</ref>ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிக்கை இருக்கிறது. இருந்தபோதிலும் அதற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிந்துள்ளன<ref>Gerd Meyer, Dieter Naumann, Lars Wesemann 2007 Inorganic Chemistry in Focus III Wiley-VCH {{ISBN|3-527-60909-1}}</ref>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

12:26, 19 ஏப்பிரல் 2019 இல் கடைசித் திருத்தம்

கால்சியம்(I) குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம்(I) குளோரைடு
வேறு பெயர்கள்
கால்சியம் ஒருகுளோரைடு
பண்புகள்
CaCl
வாய்ப்பாட்டு எடை 75.53 கி/மோல்
தோற்றம் வாயு
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் கால்சியம்(II) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

கால்சியம்(I) குளோரைடு (Calcium(I) chloride) என்பது CaCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டுள்ள வேதிச் சேர்மம் ஆகும். நிலைப்புத் தன்மை இல்லாத ஈரணு மூலக்கூறாக இருக்கும் இச்சேர்மம் இயற்கையாகவே வலிமையான அயனிப் பிணைப்பைப்[1] பெற்றுள்ளது. கால்சியம்(I) குளோரைடு பகுதிப்பொருளாக உள்ள ஒரு திண்மநிலைப் பொருள் 1953 [2]ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிக்கை இருக்கிறது. இருந்தபோதிலும் அதற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிந்துள்ளன[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. எஆசு:10.1039/DC9817100151
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. எஆசு:10.1007/BF00628837
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  3. Gerd Meyer, Dieter Naumann, Lars Wesemann 2007 Inorganic Chemistry in Focus III Wiley-VCH ISBN 3-527-60909-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்(I)_குளோரைடு&oldid=2696581" இலிருந்து மீள்விக்கப்பட்டது