இசுப்புட்னிக் 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1996721 இல்லாது செய்யப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 2: வரிசை 2:
{{unreferenced}}
{{unreferenced}}
[[படிமம்:Sputnik asm.jpg|right|thumb|300px|ஸ்புட்னிக் 1]]
[[படிமம்:Sputnik asm.jpg|right|thumb|300px|ஸ்புட்னிக் 1]]
'''இசுப்புட்னிக் 1''' (''Sputnik 1'')<ref>Siddiqi, Asif A.. ''Sputnik and the Soviet Space Challenge'', Gainesville, Florida. The University of Florida Press, 2003, p. 155. ISBN 0-8130-2627-X</ref> [[பூமி]]யின் [[சுற்றுப்பாதை]]யில் செலுத்தப்பட்ட மனிதனால் செய்யப்பட்ட முதலாவது [[செயற்கைக் கோள்]] ஆகும்.<ref name="Sputnik 1 - National Space Science Data Center - NASA">{{cite web | url=http://nssdc.gsfc.nasa.gov/nmc/spacecraftDisplay.do?id=1957-001B | title=The Sputnik 1 spacecraft was the first artificial satellite successfully placed in orbit around the Earth and was launched from Baikonur Cosmodrome at Tyuratam (370 km southwest of the small town of Baikonur) in Kazakhstan, then part of the former Soviet Union. | publisher=நாசா | accessdate=24 ஆகத்து 2015}}</ref> இது [[1957]] ஆம் ஆண்டு [[அக்டோபர் 4]] ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
'''இசுப்புட்னிக் 1''' (''Sputnik 1'')<ref>Siddiqi, Asif A.. ''Sputnik and the Soviet Space Challenge'', Gainesville, Florida. The University of Florida Press, 2003, p. 155. {{ISBN|0-8130-2627-X}}</ref> [[பூமி]]யின் [[சுற்றுப்பாதை]]யில் செலுத்தப்பட்ட மனிதனால் செய்யப்பட்ட முதலாவது [[செயற்கைக் கோள்]] ஆகும்.<ref name="Sputnik 1 - National Space Science Data Center - NASA">{{cite web | url=http://nssdc.gsfc.nasa.gov/nmc/spacecraftDisplay.do?id=1957-001B | title=The Sputnik 1 spacecraft was the first artificial satellite successfully placed in orbit around the Earth and was launched from Baikonur Cosmodrome at Tyuratam (370 km southwest of the small town of Baikonur) in Kazakhstan, then part of the former Soviet Union. | publisher=நாசா | accessdate=24 ஆகத்து 2015}}</ref> இது [[1957]] ஆம் ஆண்டு [[அக்டோபர் 4]] ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.


இச் செயற்கைக்கோளின் நிறை 83 [[கிகி]] (184 [[இறாத்தல்]]) ஆகும். இரண்டு [[வானொலி]] ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்த இச்செயற்கைக்கோள் பூமிக்குமேல் 250 [[கிமீ]] (150 [[மைல்]]) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. இசுப்புட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. இசுப்புட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது.
இச் செயற்கைக்கோளின் நிறை 83 [[கிகி]] (184 [[இறாத்தல்]]) ஆகும். இரண்டு [[வானொலி]] ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்த இச்செயற்கைக்கோள் பூமிக்குமேல் 250 [[கிமீ]] (150 [[மைல்]]) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. இசுப்புட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. இசுப்புட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது.

12:03, 19 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

ஸ்புட்னிக் 1

இசுப்புட்னிக் 1 (Sputnik 1)[1] பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட மனிதனால் செய்யப்பட்ட முதலாவது செயற்கைக் கோள் ஆகும்.[2] இது 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

இச் செயற்கைக்கோளின் நிறை 83 கிகி (184 இறாத்தல்) ஆகும். இரண்டு வானொலி ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்த இச்செயற்கைக்கோள் பூமிக்குமேல் 250 கிமீ (150 மைல்) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. இசுப்புட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. இசுப்புட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது.

இசுப்புட்னிக் 1 சோவியத் ஒன்றியத்தின் இசுப்புட்னிக் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட பல்வேறு செயற்கைக் கோள்களில் முதலாவதாகும். இவற்றில் பலவும் வெற்றிகரமாக நிறைவேறின. விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 2, லைக்கா என்ற நாயைச் சுமந்து சென்றது. இதுவும், விலங்கொன்றை விண்வெளிக்குக் கொண்டுசென்ற முதலாவது செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றது. ஸ்புட்னிக் 3 தோல்வியுற்றது. ஸ்புட்னிக் 1 ஜனவரி 4, 1958ல் மீண்டும் பூமியில் விழுந்தது.

  1. Siddiqi, Asif A.. Sputnik and the Soviet Space Challenge, Gainesville, Florida. The University of Florida Press, 2003, p. 155. ISBN 0-8130-2627-X
  2. "The Sputnik 1 spacecraft was the first artificial satellite successfully placed in orbit around the Earth and was launched from Baikonur Cosmodrome at Tyuratam (370 km southwest of the small town of Baikonur) in Kazakhstan, then part of the former Soviet Union". நாசா. பார்க்கப்பட்ட நாள் 24 ஆகத்து 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுப்புட்னிக்_1&oldid=2695912" இலிருந்து மீள்விக்கப்பட்டது