"அழற்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (new key for Category:அழற்சி: " " using HotCat)
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
* தொழிற்பாட்டை இழந்திருத்தல்<ref name="Ruth Werner: A massage Therapist Guide to Pathology 4th edition">[http://thepoint.lww.com/Book/ShowWithResource/2931?resourceId=16419 A Massage Therapist Guide to Pathology] {{cite book|author= Ruth Werner |publisher=Wolters Kluwer |location=Philadelphia, PA and Baltimore, MD |year= 2009 |title=A massage Therapist Guide to Pathology |edition=4th}}</ref>
 
ஆரம்பத்தில் முதல் நான்கு அறிகுறிகளுமே செல்சசு (Celsus) என்பவரால் குறிப்பிடப்பட்டிருந்தன<ref>Wolfgang H. Vogel, Andreas Berke (2009). "''[http://books.google.com/books?id=t_5pzrF1QocC&pg=PA97&dq&hl=en#v=onepage&q=&f=false Brief History of Vision and Ocular Medicine]''". Kugler Publications. p.97. {{ISBN |90-6299-220-X}}</ref>. அழற்சி ஏற்படும் இடத்திற்கு அதிகளவு குருதி செல்வதால் அவ்விடம் சிவந்து காணப்படுவதுடன், சூடாகவும் இருக்கும். அதிகளவில் திரவம் அவ்விடத்தில் சேர்வதனால் வீக்கம் ஏற்படுகின்றது. அவ்விடத்தில் வெளியேற்றப்படும் சில வேதிப் பொருட்கள் [[நரம்பு]]களில் ஏற்படுத்தும் தூண்டுதலால் வலி ஏற்படும். பின்னரே ஐந்தாவது அறிகுறி சேர்த்துக் கொள்ளப்பட்டது.<br />
பொதுவாக உடலின் மேற்பரப்பில் ஏற்படும் அழற்சியே இந்த ஐந்து அறிகுறிகளையும் கொண்டிருக்கும். உள்ளுறுப்புக்களில் ஏற்படும் அழற்சிகள் எல்லா அறிகுறிகளையும் கொண்டிருப்பதில்லை.
 
1,31,503

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2695773" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி