அரராத் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி (GR) File renamed: File:Agry(ararat) view from plane under naxcivan sharur.jpg → File:Ararat view from plane under Naxicivan Sharur.jpg Criterion 4 (harmonizing names of file set) |
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல் |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
| type = [[சுழல்வடிவ எரிமலை]] |
| type = [[சுழல்வடிவ எரிமலை]] |
||
| age = |
| age = |
||
| last_eruption = 1840<ref name=SiebertOther2010a>Siebert, L., T. Simkin, and P. Kimberly (2010) ''Volcanoes of the world, 3rd ed.'' University of California Press, Berkeley, California. 551 pp. ISBN |
| last_eruption = 1840<ref name=SiebertOther2010a>Siebert, L., T. Simkin, and P. Kimberly (2010) ''Volcanoes of the world, 3rd ed.'' University of California Press, Berkeley, California. 551 pp. {{ISBN|978-0-520-26877-7}}.</ref> |
||
| first_ascent = 1829<br />பிரீதிரிக் பரொட்,<br />கச்சாட்டூர் அபோவியான்<ref name="Ararat Expedition">[http://www.araratexpedition.com/info/early-american-expedition-of-mount-ararat.php Early American Expedition Of Mount Ararat]</ref> |
| first_ascent = 1829<br />பிரீதிரிக் பரொட்,<br />கச்சாட்டூர் அபோவியான்<ref name="Ararat Expedition">[http://www.araratexpedition.com/info/early-american-expedition-of-mount-ararat.php Early American Expedition Of Mount Ararat]</ref> |
||
}} |
}} |
11:57, 19 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
அரராத் மலை | |
---|---|
உயர்ந்த இடம் | |
உயரம் | 5,137 m (16,854 அடி) |
இடவியல் புடைப்பு | 3,611 m (11,847 அடி) 48வது |
இடவியல் தனிமை | 379.29 km (235.68 mi) |
பட்டியல்கள் | நாட்டின் உயர் புள்ளி |
புவியியல் | |
அமைவிடம் | அண்மையில் உள்ள நகரம்: டோகுபெயாசித், அக்ரி மாகாணம்[1] |
மூலத் தொடர் | ஆர்மேனிய மேட்டுநிலங்கள் |
நிலவியல் | |
மலையின் வகை | சுழல்வடிவ எரிமலை |
கடைசி வெடிப்பு | 1840[3] |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | 1829 பிரீதிரிக் பரொட், கச்சாட்டூர் அபோவியான்[4] |
அரராத் மலை (Mount Ararat) துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும். எரிமலைக் கூம்பான இம்மலை துருக்கியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இது ஆர்மேனியா நாட்டின் எல்லைக்கு 32 கி.மீ. தெற்காகவும், ஈரான் எல்லைக்கு 16 கீ.மீ. மேற்காகவும் அமைந்துள்ளது.
அரராத் மலை ஒரு சுழல்வடிவ எரிமலை ஆகும். இது லாவா பாய்ச்சல் மூலம் உருவான மலையாகும். பிரதான மலையுச்சிக்கு தென்கிழக்கில்,பிரதான மலையுடன் இணைந்தாற் போல ஒரு சிறிய மலையும் காணப்படுகிறது (3,896 மீட்டர்). இது "சிஸ்" மலையாகும். சிலவேளைகளில் இது சிறிய அரராத் எனவும் அழைக்கப்படுகிறது.
ஆதியாகமம் நூல் நோவாவின் பேழை அரராத் மலைகளில் தங்கியதாக கூறுகின்றது. இது இம்மலையா அல்லது வேறு மலையா என்பதை பற்றி ஆரய்ச்சிகள் நடந்த வண்ணமுள்ளன.
ஆதாரங்கள்
- ↑ "Ağrı – Mount Ararat". Republic of Turkey Ministry of culture and tourism (kultur.gov.tr). 2005.
- ↑ 2007 GPS survey
- ↑ Siebert, L., T. Simkin, and P. Kimberly (2010) Volcanoes of the world, 3rd ed. University of California Press, Berkeley, California. 551 pp. ISBN 978-0-520-26877-7.
- ↑ Early American Expedition Of Mount Ararat
வெளியிணைப்புகள்
- நோவாவின் பேழை
- நோவவின் பேழை-செயற்கை கோள் படங்கள்
- அரராத் மலைகள் படத்திகுப்பு
- நாசா புவி ஆய்வு பக்கம்
- எரிமலைகள்- அரராத் மலை.
- நோவாவின் மலை அர்ராத்- விவிலிய குறிப்புகள்
- அரராத் மலை கூகுள் வரைப்படம்