இராம் பிரகாசு குப்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிஇணைப்பு category 1923 பிறப்புகள்
வரிசை 8: வரிசை 8:
==மேற்கோள்==
==மேற்கோள்==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:உத்தரப் பிரதேச முதலமைச்சர்கள்]]
[[பகுப்பு:உத்தரப் பிரதேச முதலமைச்சர்கள்]]
[[பகுப்பு:1923 பிறப்புகள்]]

16:59, 17 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

இராம் பிரகாசு குப்தா ( Ram Prakash Gupta 26 அக்டோபர் 1923 -1 மே 2004) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். உத்தரபிரதேச மாநில முதலமைச்சராகவும் மத்தியப் பிரதேச ஆளுநராகவும் இருந்தவர். [1]பாரதிய சன சங்கம் என்ற கட்சியிலும் அதன் மறு வடிவமான பாரதிய சனதா கட்சியிலும் தலைவராக இருந்தார்.

வரலாறு

அலகாபாத் பல்கலைக் கழகத்தில் பயின்ற இராம் பிரகாசு குப்தா அறிவியலில் முதுவர் பட்டம் பெற்றார். 1967 இல் சரண் சிங் உத்தரப் பிரதேச முதலமைச்சராக இருந்தபோது,  இராம் பிரகாசு குப்தா துணை  முதல்வர் ஆனார். 1977 இல் சனதா கட்சியின் ஆட்சியில்  இராம் நரேசு யாதவ் தலைமையில் தொழில் துறை அமைச்சர் ஆனார். உத்தரப் பிரதேச அரசின் திட்டக் குழுவில் துணைத் தலைவராகப் பதவி வகித்தார். கல்யாண் சிங் பதவி விலகலை அடுத்து இவர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச ஆளுநராக அமர்த்தப் பட்டார். 

மேற்கோள்

  1. "Ram Prakash Gupta to replace Kalyan Singh".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_பிரகாசு_குப்தா&oldid=2693050" இலிருந்து மீள்விக்கப்பட்டது