Jump to content

காவேரிப்பட்டணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[கிருட்டிணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி]] |
வட்டம் = [[கிருட்டிணகிரிகிருஷ்ணகிரி வட்டம்|கிருஷ்ணகிரி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
இணையதளம் = www.townpanchayat.in/kaveripattinam|
}}
'''காவேரிப்பட்டணம்''' ([[ஆங்கிலம்]]:Kaveripattanam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கிருட்டிணகிரி மாவட்டம்]], [[கிருட்டிணகிரிகிருஷ்ணகிரி வட்டம்|கிருஷ்ணகிரி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
இப்பேரூராட்சி [[கிருஷ்ணகிரி]] - [[பாலக்கோடு]] செல்லும் சாலையில், [[கிருஷ்ணகிரி]]யிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]] 21 கிமீ தொலைவில் உள்ள [[பாலக்கோடு|பாலக்கோட்டில்]] உள்ளது. [[காவேரிப்பட்டிணம்]]காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்கு அருகில் கிழக்கே [[ஜோலார்பேட்டை]] 42 கிமீ; வடக்கில் [[கிருஷ்ணகிரி]] 15 கிமீ; தெற்கில் [[தர்மபுரி]] 37 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
1 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 26 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கிருஷ்ணகிரி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kaveripattinam காவேரிப்பட்டிணம்காவேரிப்பட்டணம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,721 வீடுகளும், 15,006 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803955-kaveripattinam-tamil-nadu.html Kaveripattinam Population Census 2011]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2687744" இருந்து மீள்விக்கப்பட்டது