காவேரிப்பட்டணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°25′11″N 78°12′58″E / 12.4197404°N 78.216151°E / 12.4197404; 78.216151
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[கிருட்டிணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி]] |
மாவட்டம் = [[கிருட்டிணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி]] |
வட்டம் = [[கிருட்டிணகிரி வட்டம்|கிருஷ்ணகிரி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 14,417|
மக்கள் தொகை = 15,006|
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
பரப்பளவு = 1|
தொலைபேசி குறியீட்டு எண் = |04343
தொலைபேசி குறியீட்டு எண் = |04343
அஞ்சல் குறியீட்டு எண் = |635112
அஞ்சல் குறியீட்டு எண் = |635112
வாகன பதிவு எண் வீச்சு = |TN 24
வாகன பதிவு எண் வீச்சு = |TN 24
இணையதளம் = www.townpanchayat.in/kaveripattinam|
பின்குறிப்புகள் = |
}}
}}
'''காவேரிப்பட்டணம்''' ([[ஆங்கிலம்]]:Kaveripattanam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கிருட்டிணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''காவேரிப்பட்டணம்''' ([[ஆங்கிலம்]]:Kaveripattanam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கிருட்டிணகிரி மாவட்டம்]], [[கிருட்டிணகிரி வட்டம்|கிருஷ்ணகிரி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
இப்பேரூராட்சி [[கிருஷ்ணகிரி]] - [[பாலக்கோடு]] செல்லும் சாலையில், [[கிருஷ்ணகிரி]]யிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]] 21 கிமீ தொலைவில் உள்ள [[பாலக்கோடு|பாலக்கோட்டில்]] உள்ளது. [[காவேரிப்பட்டிணம்]] அருகில் கிழக்கே [[ஜோலார்பேட்டை]] 42 கிமீ; வடக்கில் [[கிருஷ்ணகிரி]] 15 கிமீ; தெற்கில் [[தர்மபுரி]] 37 கிமீ தொலைவில் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,417 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். காவேரிப்பட்டணம் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காவேரிப்பட்டணம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==பேரூராட்சியின் அமைப்பு==
1 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 26 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கிருஷ்ணகிரி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kaveripattinam காவேரிப்பட்டிணம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,721 வீடுகளும், 15,006 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803955-kaveripattinam-tamil-nadu.html Kaveripattinam Population Census 2011]</ref>


==கோட்டை==
==கோட்டை==
வரிசை 32: வரிசை 38:


[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]

[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோட்டைகள்]]





16:49, 5 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம்
இருப்பிடம்: காவேரிப்பட்டணம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°25′11″N 78°12′58″E / 12.4197404°N 78.216151°E / 12.4197404; 78.216151
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கிருட்டிணகிரி
வட்டம் கிருஷ்ணகிரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

15,006 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 1 சதுர கிலோமீட்டர் (0.39 sq mi)

காவேரிப்பட்டணம் (ஆங்கிலம்:Kaveripattanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

இப்பேரூராட்சி கிருஷ்ணகிரி - பாலக்கோடு செல்லும் சாலையில், கிருஷ்ணகிரியிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள தொடருந்து நிலையம் 21 கிமீ தொலைவில் உள்ள பாலக்கோட்டில் உள்ளது. காவேரிப்பட்டிணம் அருகில் கிழக்கே ஜோலார்பேட்டை 42 கிமீ; வடக்கில் கிருஷ்ணகிரி 15 கிமீ; தெற்கில் தர்மபுரி 37 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

1 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 26 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கிருஷ்ணகிரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,721 வீடுகளும், 15,006 மக்கள்தொகையும் கொண்டது.[4]

கோட்டை

இந்த ஊரில் இயற்கை அரண் இல்லாத தரைக்கோட்டை ஒன்று இருந்தது. தற்போது கோட்டை இருந்த பகுதி அழிவுற்று அகழி மட்டும் தென்படுகிறது. கோட்டையில் சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் இன்றும் உள்ளன. இக்கோட்டை ஐதர் அலி, திப்பு சுல்தானுடன் ஆங்கிலேயருக்கு நடைபெற்ற போர்களில் பெரும் பங்கு வகித்தது. கிருட்டிணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளில் இது ஒன்றாகும்.[5]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. காவேரிப்பட்டிணம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Kaveripattinam Population Census 2011
  5. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 308


"https://ta.wikipedia.org/w/index.php?title=காவேரிப்பட்டணம்&oldid=2687742" இலிருந்து மீள்விக்கப்பட்டது