"பிரகலாதா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
893 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=பிரஹ்லாதா|image=Prahalada (1939).jpg|caption=பிரஹ்லாதா திரைப்படத்தின் விளம்பர சுவரொட்டி|director=பி. என் ராவ்|producer=சேலம் சங்கர்|writer=டி. சி. வடிவேலு நாயக்கர்|narrator=|starring=டி. ஆர். மஹாலிங்கம், எம். ஆர். சந்தானலட்சுமி, ஆர். பாலசுப்ரமணியம், எம். ஜி. ஆர், என். எஸ். கே. டி.ஏ. மதுரம்|music=ஷர்மா சகோதரர்கள்|cinematography=|editing=|distributor=சேலம் சங்கர் பிலிம்ஸ்|released=12 டிசம்பர் 1939|runtime=|country=[[இந்தியா]]|language=[[தமிழ்]]|budget=}}'''பிரகலாதா''' [[1939]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[நியூ தியேட்டர்ஸ்]] நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்தது. விஷ்ணு புராணத்தில் வரும் நரசிம்மன், பிரகலாதனின் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இதில், [[ம. கோ. இராமச்சந்திரன்|எம். ஜி. ஆர்]] இந்திரகடவுள் வேடத்தில் நடித்திருந்தார்.<ref>{{Cite book|title=State and politics in India. 372: Oxford University Press. 1998. ISBN 978-0-19-564765-5|url=State and politics in India. 372: Oxford University Press. 1998. ISBN 978-0-19-564765-5}}</ref> இது எம். ஜி. ஆரின் ஆறாவது படமாகும். மேலும் இதில், எம். ஜி. ஆர்க்கும் சந்தானலக்ஷிமிக்கும் இடையே ஒரு கத்தி சண்டை காட்சி இடம்பெற்றிருந்தது.<ref>{{Cite web|title=தி ஹிந்து|url=http://www.thehindu.com/arts/cinema/article2353803.ece}}</ref>
 
[[விஷ்ணு புராணம்|விஷ்ணு புராணத்தில்]] வரும் [[நரசிம்மர்|நரசிம்மன்]], [[பிரகலாதன்|பிரகலாதனின்]] கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இதில், [[ம. கோ. இராமச்சந்திரன்|எம். ஜி. ஆர்]] [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திர கடவுள்]] வேடத்தில் நடித்திருந்தார்.<ref>{{Cite book|title=State and politics in India. 372: Oxford University Press. 1998. ISBN 978-0-19-564765-5|url=State and politics in India. 372: Oxford University Press. 1998. ISBN 978-0-19-564765-5}}</ref> இது எம். ஜி. ஆரின் ஆறாவது படமாகும். மேலும் இதில், எம். ஜி. ஆர்க்கும் சந்தானலக்ஷிமிக்கும் இடையே ஒரு கத்தி சண்டை காட்சி இடம்பெற்றிருந்தது.<ref>{{Cite web|title=தி ஹிந்து|url=http://www.thehindu.com/arts/cinema/article2353803.ece}}</ref>
 
== நடிகர்கள் ==
* ஆர். பாலசுப்ரமணியம் - இரண்யகசிப்பு
* நகர்க்கோயில் கே. மஹாதேவன் - நாரதர்
* [[ம. கோ. இராமச்சந்திரன்|எம். ஜி. ஆர்]] - இந்திரன்
* [[என். எஸ். கிருஷ்ணன்]]
* [[டி. ஏ. மதுரம்]]
 
== தயாரிப்பு ==
சேலம் ஷங்கர் பிலிம்ஸ் மற்றும் சென்ட்ரல் ஸ்டுடியோஸ் கோவை ஆகிய இருநிறுவனகளும் இப்படத்தை தயாரித்தன. இந்தத் திரைப்படத்தின் கதை வசனம் மலையாள பாதிப்பை ஒட்டியே ஈற்றப்பட்டதுஎழுதப்பட்டது. இந்தப் படத்தின் மலையாள பாதிப்பிற்கு கதை வசனத்தை என். பி. செல்லப்பன் நாயர் எழுதினார். இப்படம் வணிக ரீதியாக ஒரு சராசரி வெற்றிப்படமாக அமைந்தது.<ref>{{Cite web|title=தி ஹிந்து|url=http://www.thehindu.com/arts/cinema/article1682503.ece}}</ref><ref>{{Cite web|title=தி ஹிந்து|url=https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/prahalada-1939/article2354913.ece}}</ref>
 
== மறு-ஆக்கங்கள் ==
முதலில் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மொழியில் '''பக்த பிரகலாதா''<nowiki/>' என்ற பெயரில் 1939 யில் வெளியானது. பின்னர், 1942-யில் அதேபெயருடன் மறுஆக்கம் செய்யப்பட்டது. [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[குஜராத்தி]], [[வங்காள மொழி|வங்காளம்]], [[அசாமிய மொழி]], [[இந்தி]] மற்றும் பல மொழிகளில் இருபதுக்கும் மேற்பட்ட முறை இப்படம் மறுஆக்கம் செய்யப்பட்டு பெரும்பாலும் வெற்றிப்படமாகவே அமைந்தது குறிப்பிடத்தக்கது.
 
== வெளியிணைப்புகள் ==
442

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2686755" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி