"வீர ஜெகதீஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,190 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{unreferenced}}
{{Infobox_Film |
name = வீர ஜெகதீஸ்|
| imdb_id =
}}
'''வீர ஜெகதீஸ்''' [[1938]] ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். [[டி. பி. கைலாசம்]] மற்றும் ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[வி. எஸ். எம். ராஜா ராமாராஜாராம ஐயர்]], [[எம். ஜி. ஆர்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
 
== தயாரிப்பு ==
டி. பி. கைலாசம் மற்றும் ஆர். பிரகாஷ் இப்படத்தை இயக்கினர்.<ref>{{Cite web|title=ராஜநாககம். எஸ் (2015)|url=https://books.google.co.in/books?id=5FHeCQAAQBAJ&pg=PA271&lpg=PA271&dq=Veera+Jagathis&source=bl&ots=1NhSgCtOn6&sig=0u3lFGHUp9Zmn65rA1x7O9UNjQ0&hl=en&sa=X&ved=0ahUKEwjttLPfk-bZAhUGqY8KHeWbBo04ChDoAQg0MAM#v=onepage&q=Veera%20Jagathis&f=false}}</ref> வி. எஸ். டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. எம். ஜி. ராமச்சந்திரன் மற்றும் வி. எஸ். எம். ராஜாராம ஐயர் இப்படத்தில் நடித்திருந்தனர். படத்தின் நீளம் 10,444 அடிகளாகும் (3,183 மீட்டர்கள்).<ref>{{Cite web|title=http://sangam.org|url=http://sangam.org/mgr-remembered-part-8/}}</ref>
 
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:1938 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்]]
442

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2686717" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி