மனகோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:சுற்றுலாத் தலங்கள் using HotCat |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
| image_alt = |
| image_alt = |
||
| image_caption = |
| image_caption = |
||
| image_flag = |
| image_flag = Bandera de Manacor (Islas Baleares).svg |
||
| image_shield = |
| image_shield = Escudo de Manacor (Islas Baleares).svg |
||
| nickname = |
| nickname = |
||
| motto = |
| motto = |
18:59, 31 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
மனகோர் | |
---|---|
நகராட்சி | |
நாடு | எசுப்பானியா |
தன்னாட்சி சமூகம் | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Balearic Islands |
மாநிலம் | பலேரிக் தீவுகள் |
கொமார்க்கா | இல்லெவென்ட் |
நீதி மாவட்டம் | மனகோர் |
அரசு | |
• அல்கால்டு | Antoni Pastor Cabrer (2007) (PP) |
பரப்பளவு | |
• மொத்தம் | 260.31 km2 (100.51 sq mi) |
ஏற்றம் | 80 m (260 ft) |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 39,434 |
• அடர்த்தி | 150/km2 (390/sq mi) |
இனங்கள் | மனகோரி |
நேர வலயம் | ம.ஐ.நே (ஒசநே+1) |
• கோடை (பசேநே) | ம.கி.ஐ.நே (ஒசநே+2) |
அஞ்சல் குறியீடு | 07500 |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
மனகோர் (Manacor) நடுநிலக்கடலில் அமைந்துள்ள மயோர்க்கா தீவில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும். இது எசுப்பானியாவின் தன்னாட்சி பெற்ற சமூகங்களில் ஒன்றான பலேரிக் தீவுகளின் அங்கமாகும். புகழ்பெற்ற டிராக் குகைகள் இருக்கும் போர்ட்டோ கிறிஸ்டோ, கலாசு போன்ற சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள தெருச்சந்தைகள் மிகவும் புகழ்பெற்றவை. ஒவ்வொரு திங்களன்றும் இங்கு செயற்கை முத்துக்களையும் அறைகலன்களையும் வாங்க சுற்றுலாப் பயணிகள் திரள்கின்றனர்.[1]
மேற்சான்றுகள்
- ↑ "Tourism in Manacor". எசுப்பானிய சுற்றுலா வலைத்தளம். பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2014.