நெற்ஃபிளிக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4: வரிசை 4:
[[பகுப்பு:ஆண்ட்ராய்டு மென்பொருட்கள்]]
[[பகுப்பு:ஆண்ட்ராய்டு மென்பொருட்கள்]]
[[பகுப்பு:ஐஓஎஸ் மென்பொருட்கள்]]
[[பகுப்பு:ஐஓஎஸ் மென்பொருட்கள்]]
[[பகுப்பு:நெற்ஃபிளிக்சு]]

19:52, 28 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

நெற்ஃபிளிக்சு அல்லது நெட்ஃபிளிக்சு அல்லது நெட்ஃபிளிக்ஸ் (Netflix, Inc) என்பது வாடிக்கையாளர்கள் கேட்டவுடன் நிகழ்பட சேவையை (Video on demand) வழங்கும் ஒரு ஐக்கிய அமெரிக்க இணைய வணிகம் ஆகும். இது தற்போது ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் இயங்குகிறது. குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இணையம் ஊடாகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மற்றும் பிற நிகழ்படங்களை வாடிக்கையாளர்கள் இணையம் ஊடாகத் தரவிறக்கிப் பார்க்கலாம். தொடக்கக் காலத்தில் அஞ்சல் வழியாகத் திரைப்பட இறுவட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் சேவையினைச் செய்து வந்தது. தற்போது வாடிக்கையாளர் இறுவட்டுக்காகக் காத்திராமல் இணையம் வழியாகத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தரவிறக்கிக் காணும் சேவையினை வழங்குகிறது. தற்போது மிகவும் வேகமாக வளர்ந்துவரும் வணிகங்களிலும் இதுவும் ஒன்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெற்ஃபிளிக்சு&oldid=2684367" இலிருந்து மீள்விக்கப்பட்டது