மன்சூர் அலி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 19: | வரிசை 19: | ||
'''மன்சூர் அலி கான்''' என்பவர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் எதிர் நாயகனாகவும், துணை கதாப்பாத்திரமாகவும் எண்ணற்ற திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறை, மலையாளத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். |

||
==அரசியல் பயணம்== |
==அரசியல் பயணம்== |
||
மன்சூர் அலிகான் [[நாம் தமிழர் கட்சி]]யில் உள்ளார்.இவர் நாம் தமிழர் கட்சி சார்பாக 17 வது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
23:44, 23 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
மன்சூர் அலி கான் | |
---|---|
பிறப்பு | பள்ளப்பட்டி, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1989–தற்போது |
மன்சூர் அலி கான் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் எதிர் நாயகனாகவும், துணை கதாப்பாத்திரமாகவும் எண்ணற்ற திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறை, மலையாளத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அரசியல் பயணம்
மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் உள்ளார்.இவர் நாம் தமிழர் கட்சி சார்பாக 17 வது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.