"வெண்தலைக் கழுகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,228 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
<small>Star: accidental records</small></div>
}}
'''வெண்தலைக் கழுகு''' (''Haliaeetus leucocephalus''), என்பது வட அமெரிக்கக்அமெரிக்காவில் கண்டத்தில்காணப்படும் வாழும்கொன்றுண்ணிப் இரண்டு வகைக் [[கழுகு|கழுகினங்களில்]] ஒன்று (மற்றையது [[பொன்னாங் கழுகு]])பறவையாகும். இக்கழுகு எளிதில் அறியக்கூடிய வகையில், தலை முழுவதும் வெள்ளையாய் இருக்கும். இதன் கூரிய நுனி உடைய வளைந்த அலகு மஞ்சள் நிறத்தில் இருக்கும். உடல் கரும் பழுப்பு நிறத்தில்நிறத்திலும் வால் வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
 
இக்கழுகை ''அமெரிக்கக் கழுகு'' என்று சிறப்பித்துக் கூறும் வழக்கும் உண்டு. ஏனெனில், இதுதான் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க கூட்டுஐக்கிய நாடு]]களின் [[நாட்டுப் பறவை]] என சிறப்பிக்கப்படுவதுஆகும்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7384112.ece | title=பறவைகளைப் பின்தொடர்ந்த நாட்கள்! | publisher=தி இந்து | date=2015 சூலை 4 | accessdate=4 செப்டம்பர் 2016 | author=சு.வே. கணேஷ்வர்}}</ref> இவற்றை அமெரிக்க கூட்டுஐக்கிய நாடுகளிலும் [[கனடா]]விலும் காணலாம். இப்பறவை பல்வகையான காரணங்களினால் மிக அருகி வந்து இவ் இனமேஇவ்வினமே அற்றுப் போய்விடும் நிலையில் இருந்தது. தக்க நேரத்தில் போதிய காப்பளித்து இப்பொழுது (2006ஆம் ஆண்டு வாகில்வாக்கில்) சுமார் 100,000 பறவைகள் உள்ளன. இவற்றுள் பாதி அமெரிக்க கூட்டுஐக்கிய நாடுகளைச் சேர்ந்த [[அலாஸ்கா]]வில் வாழ்கின்றன.
 
இப்பறவைகள் சுமார் 50 ஆண்டுகள் உயிர்வாழ்வன. [[கொன்றுண்ணிப் பறவைகள்|கொன்றுண்ணிப் பறவைகளான]] இவை [[மீன்]], சிறு [[பறவை]]கள், [[எலி]] முதலியவைகளைத் தின்னும். இவை பறந்து வந்து நீரில் உள்ள மீன்களைப் பற்றுவதில் திறமையானவை.
 
== பெயர் ==
வெண்தலைக் கழுகு என்று தமிழில் அழைக்கப்படும் இக்கழுகுகள்இதன் ஆங்கிலத்தில்அறிவியல் "பால்ட்பெயர் ஈகிள்''Haliaeetus அல்லதுleucocephalus'' பால்ட் கழுகு" என அழைக்கபடுகிறதுஎன்பதாகும். தற்போதயஇதற்கு ஆங்கிலத்தில்கிரேக்க "பால்ட்"மொழியில் என்றால்வெண் வழுக்கைதலைக் எனகடற்கழுகு அர்த்தம்.என்று ஆனால் இக் கழுகுகளுக்கு உண்மையில் வழுக்கை இல்லைபொருள். அதனால்ஆங்கிலத்தில் இவற்றின்''Bald பெயர்Eagle'' குழப்பத்தைஎன ஏற்படுத்தும்அழைக்கபடுகிறது. ஆனால் ஆங்கிலத்தில் "பால்ட்"''Bald'' எனும் வார்த்தைக்கு '''வெண்ணிற தலை''' என்ற அர்த்தமும் உண்டு. இக்கழுகுகளின் தலை வெண்ணிறத்த்இல்வெண்ணிறத்தில் உள்ளதால் இப்பெயரை இக்கழுகுகள்இவ்வாறு பெற்றனஅழைக்கப்படுகின்றன.<ref>{{Citation|title=Are Bald Eagles Really Bald?|url=https://wonderopolis.org/wonder/are-bald-eagles-really-bald|language=en|accessdate=2018-05-26}}</ref><ref>{{Citation|title=உலகின் பொது சுகாதார தோழன் “கழுகு”|date=2017-01-20|url=https://www.dailythanthi.com/Districts/Chennai/2017/01/20153722/The-world-public-health-Eagle-companion.vpf|journal=Dailythnathi.com|language=en-US|accessdate=2018-05-26}}</ref>
 
== கலாச்சாரபண்பாட்டு முக்கியத்துவம் ==
பல்வேறு அமெரிக்க இனக்இனப் கலாச்சாரங்களில்பண்பாடுகளில் வெண்தலைக் கழுகு மிக முக்கியமானதுமுக்கியமான இடம்பெற்றுள்ளது. இது அமெரிக்காவின்அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய பறவையாகும். முத்திரைகள், சின்னங்கள், நாணயங்கள், அஞ்சல் முத்திரைகள், மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மத்திய அரசாங்கத்துடன்நடுவணரசுடன் தொடர்புடைய பிற பொருட்களில் வெண்தலைக் கழுகு மிக முக்கியமாக கருதப்படுகிறதுஇடம்பெறுகின்றது. இக் கழுகு [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க கூட்டு நாடுகளின்]] நாட்டுப் பறவை என சிறப்பிக்கப்படுவது.
 
அமெரிக்காவின் நிறுவனர்கள் (founders) தங்கள் புதிய குடியரசை ரோமானிய குடியரசுடன் ஒப்பிடுவதில் பிடிவாதமாக இருந்தனர், அதில் கழுகுப் படம் (பொதுவாக தங்கக் கழுகு சம்பந்தப்பட்டிருந்தது) முக்கியமானது.
 
== வாழ்விடம் ==
கனடாவின் பெரும்பகுதி, அமெரிக்காவின்அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அனைத்துப் பகுதிகளிலும்பகுதிகள் மற்றும் வடக்கு மெக்ஸிகோமெக்சிகோ உட்பட வட அமெரிக்காவின் பெரும்பகுதிகளில் வெண்தலைக் கழுகு வாழ்கிறது. வெண்தலைக் கழுகுகள் கடல்கள், ஆறுகள், பெரிய ஏரிகள், சமுத்திரங்கள் மற்றும் பிற பெரிய தண்ணீர் நிறைந்த இடங்கள் மற்றும் மீன் நிறைய உள்ள இடங்களின் அருகில் வாழ்கின்றன.
 
வெண்தலைக் கழுகுகளுக்கு வாழ, தூங்க, கூடுகள் கட்ட என பழைய மற்றும் கடுமையான மரங்களை நாடும். வெண்தலைக்இவை கழுகுகள்எதிரிகளிடமிருந்து துளைகள்பாதுகாப்பாக கொண்ட மரங்கள் மற்றும் விலங்குகளிடமிருந்து பாதுகாப்பாகஇருக்கும் உள்ளவகையில் இடங்களைதக்க அதிகம்இடத்தில் விரும்பும்வாழ்கின்றன.
 
== மேற்கோள்கள் ==
70

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2678194" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி