"சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.
(17 மார்ச் 2018இல் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைப்பு)
(உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.)
}}
 
'''திலதைப்பதி''' - '''சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்''' (திலதைப்பதி) திருஞானசம்பந்தரால் [[தேவாரம்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] காவிரியின்[[தேவாரப்பாடல் தென்கரையில்பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]]அமைந்துள்ள 58ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. இச்சிவாலயத்தின் மூலவர் முக்தீஸ்வரர். இவர் மந்தாரவனேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். தாயார் பொற்கொடியம்மை. இவர் சொர்ணவல்லி என்றும் அறியப்படுகிறார்.
 
இந்த சிவாலயம் இந்தியா தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள [[சிதலப்பதி]] எனும் ஊரில் அமைந்துள்ளது.
 
==தலவரலாறு==
 
திருமாலின் அவதாரமான இராமன் மற்றும் லட்சுமணர் தங்களுடைய தந்தை தசரதர் மற்றும் ஜடாயு ஆகியோருக்கு இத்தலத்தில் எள் வைத்து பிதுர் தர்ப்பணம் செய்தனர். அதன் காரணமாக இங்குள்ள சிவலிங்கம் முக்தீஸ்வரர் என்றும் இத்தலம் திலதர்ப்பணபுரி என்றும் கூறப்படுகிறது. (திலம் என்றால் எள் என்று பொருள்)
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2675323" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி