மார்ச்சு 11: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4: வரிசை 4:
== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
* [[222]] – [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசர்]] எலகபாலுசு [[கிளர்ச்சி]] ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து [[பிரடோரியன் காவலர்கள்|பிரடோரியர்களால்]] படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் [[பண்டைய ரோம்|உரோமை]] நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு [[டைபர்]] ஆற்றில் வீசப்பட்டன.

*[[1649]] – [[புரோந்து]] உள்நாட்டுப் போரில் [[பிரான்சு]]டன் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
*[[1702]] – முதல் [[ஆங்கிலம்|ஆங்கில]] நாளிதழான ''தி டெய்லி குராண்ட்'' [[லண்டன்|லண்டனி]]ல் வெளியிடப்பட்டது.
*[[1702]] – முதலாவது [[ஆங்கிலம்|ஆங்கில]] நாளிதழான ''தி டெய்லி குராண்ட்'' [[லண்டன்|லண்டனி]]ல் வெளியிடப்பட்டது.
*[[1784]] – மங்களூர் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து [[இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்]] முடிவுக்கு வந்தது.
*[[1784]] – [[மங்களூர் உடன்படிக்கை]] எட்டப்பட்டதை அடுத்து [[இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்]] முடிவுக்கு வந்தது.
*[[1861]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு]] புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.
*[[1861]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு]] புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.
*[[1864]] – [[இங்கிலாந்து]] [[செபீல்டு]] நகரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் 238 பேர் உயிரிழந்தனர்.
*[[1864]] – [[இங்கிலாந்து]] [[செபீல்டு]] நகரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் 238 பேர் உயிரிழந்தனர்.
*[[1888]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கிழக்குக் கரையில் பெரும் பனிப்புயல் தாக்கியதில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.
*[[1888]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கிழக்குக் கரையில் பெரும் பனிப்புயல் தாக்கியதில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.
*[[1897]] – [[மேற்கு வேர்ஜீனியா]]வுக்கு மேலாகப் பறந்த [[எரிவெள்ளி]] ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.
*[[1897]] – [[மேற்கு வேர்ஜீனியா]]வுக்கு மேலாகப் பறந்த [[எரிவெள்ளி]] ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.
*[[1902]] – [[இலங்கை]]யில் [[காங்கேசன்துறை]]யில் இருந்து [[சாவகச்சேரி]] வரையான 21 [[மைல்]] நீள [[புகையிரதம்|புகையிரத]]ப் பாதை அமைக்கப்பட்டது.
*[[1902]] &ndash; [[இலங்கை]]யில் [[காங்கேசன்துறை]]யில் இருந்து [[சாவகச்சேரி]] வரையான 21 [[மைல்]] நீள [[புகையிரதம்|புகையிரத]]ப் பாதை அமைக்கப்பட்டது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5</ref>
*[[1905]] &ndash; இலங்கையில் காங்கேசன்துறை முதல் மதவாச்சி வரை புகையிரதப் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது.
*[[1905]] &ndash; இலங்கையில் காங்கேசன்துறை முதல் மதவாச்சி வரை புகையிரதப் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது.<ref name="JHM"/>
*[[1917]] &ndash; [[முதலாம் உலகப் போர்]]: [[பக்தாத்]] ஜெனரல் ஸ்டான்லி மோட் தலைமையிலான [[ஆங்கிலோ இந்தியர்கள்|ஆங்கிலோ-இந்திய]]ப் படைகளிடம் வீழ்ந்தது.
*[[1917]] &ndash; [[முதலாம் உலகப் போர்]]: [[பக்தாத்]] நகரம் ஜெனரல் ஸ்டான்லி மோட் தலைமையிலான [[ஆங்கிலோ இந்தியர்கள்|ஆங்கிலோ-இந்திய]]ப் படைகளிடம் வீழ்ந்தது.
*[[1918]] &ndash; [[உருசியா]]வின் தலைநகரம் [[லெனின்கிராட்|பெத்ரோகிராட்]]டில் இருந்து [[மாஸ்கோ]]வுக்கு மாறியது.
*[[1918]] &ndash; [[உருசியா]]வின் தலைநகரம் [[லெனின்கிராட்|பெத்ரோகிராட்]]டில் இருந்து [[மாஸ்கோ]]வுக்கு மாறியது.
*[[1931]] &ndash; [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] "வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1931]] &ndash; [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] "வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1941]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: அமெரிக்க அரசுத்தலைவர் [[பிராங்க்ளின் ரூசவெல்ட்]] [[கடன்-குத்தகை ஒப்பந்தம்|கடன்-குத்தகை ஒப்பந்தம்]] சட்டத்தை அமுல்படுத்தினார். இதன் மூலம் அமெரிக்கத் தயாரிப்பு போர்த் தளவாடங்கள் [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகளுக்கு]] கடனாக அனுப்பப்பட்டன.
*[[1945]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[சப்பான்|சப்பானின்]] பொம்மை அரசு வியட்நாம் இராச்சியம் பாவோ தாய் தலைமையில் அமைக்கப்பட்டது.
*[[1945]] &ndash; இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படை அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளங்கள் மீது மிகப்பெரிதான [[கமிக்காஸ்]] தாக்குதலை ஆரம்பித்தது.
*[[1945]] &ndash; இரண்டாம் உலகப் போர்: [[சப்பான்|சப்பானின்]] பொம்மை அரசு வியட்நாம் இராச்சியம் பாவோ தாய் தலைமையில் அமைக்கப்பட்டது.
*[[1946]] &ndash; [[நாட்சி ஜெர்மனி|நாட்சி]]களின் [[அவுஷ்விட்ஸ் வதை முகாம்|அவுசுவிட்சு வதமிகாமின்]] முதலாம் கட்டலை அதிகாரி ருடோல்ஃப் ஒசு பிரித்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்டார்.
*[[1958]] &ndash; ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் [[அணுகுண்டு]] ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் [[தென் கரொலைனா|தெற்கு கரோலைனா]]வில் பலர் காயமடைந்தனர்.
*[[1958]] &ndash; ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் [[அணுகுண்டு]] ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் [[தென் கரொலைனா|தெற்கு கரோலைனா]]வில் பலர் காயமடைந்தனர்.
*[[1977]] &ndash; [[வாசிங்டன், டி. சி.|வாசிங்டனில்]] அனாஃபி முசுலிம்களால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த 130 பேரும் மூன்று இசுலாமிய நாடுகளின் கூட்டு முயற்சியை அடுத்து விடுவிக்கப்பட்டனர்.
*[[1978]] &ndash; ஒன்பது [[பாலஸ்தீனம்|பாலத்தீன]]த் தீவிரவாதிகள் [[இஸ்ரேல்|இசுரேலில்]] [[பேருந்து]] ஒன்றைக் கடத்தி 37 பொதுமக்களைக் கொன்றனர்.
*[[1978]] &ndash; ஒன்பது [[பாலஸ்தீனம்|பாலத்தீன]]த் தீவிரவாதிகள் [[இஸ்ரேல்|இசுரேலில்]] [[பேருந்து]] ஒன்றைக் கடத்தி 37 பொதுமக்களைக் கொன்றனர்.
*[[1983]] &ndash; [[பாக்கித்தான்]] [[அணுக்கரு ஆயுதங்கள்|அணு ஆயுதத்தை]] வெற்றிகரமாக [[அணுகுண்டு சோதனை|சோதித்தது]].
*[[1983]] &ndash; [[பாக்கித்தான்]] [[அணுக்கரு ஆயுதங்கள்|அணுகுண்டு]] சோதனையை வெற்றிகரமாக [[அணுகுண்டு சோதனை|சோதித்தது]].
*[[1985]] &ndash; [[மிக்கைல் கொர்பச்சோவ்]] [[சோவியத்]] தலைவரானார்.
*[[1990]] &ndash; [[லித்துவேனியா]] [[சோவியத்]]திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது.
*[[1990]] &ndash; [[லித்துவேனியா]] [[சோவியத்]]திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது.
*[[1998]] &ndash; [[திருகோணமலை]]த் துறைமுகத்தில் [[கரும்புலிகள்]] [[இலங்கை]]யின் ரோந்துப் படகொன்றை மூழ்கடித்தனர்.
*[[1998]] &ndash; [[திருகோணமலை]]த் துறைமுகத்தில் [[கரும்புலிகள்]] [[இலங்கை]]யின் ரோந்துப் படகொன்றை மூழ்கடித்தனர்.
*[[1999]] &ndash; [[இன்ஃபோசிஸ்]], இந்தியாவின் முதலாவது வணிக நிறுவனமாக [[நாஸ்டாக்]] பங்குச்சந்தையில் பட்டியலிடப்படட்து.
*[[1999]] &ndash; [[இன்ஃபோசிஸ்]], இந்தியாவின் முதலாவது வணிக நிறுவனமாக [[நாஸ்டாக்]] பங்குச்சந்தையில் பட்டியலிடப்படட்து.
*[[2004]] &ndash; [[எசுப்பானியா]] தலைநகர் [[மத்ரித்|மாத்ரிதில்]] இடம்பெற்ற தொடர் [[தொடருந்து]]க் குண்டுவெடிப்பில் 192 பேர் கொல்லப்பட்டனார்.
*[[2004]] &ndash; [[எசுப்பானியா]] தலைநகர் [[மத்ரித்|மாத்ரிதில்]] இடம்பெற்ற தொடர் [[தொடருந்து]]க் குண்டுவெடிப்பில் 192 பேர் கொல்லப்பட்டனார்.
*[[2007]] &ndash; [[தென் அமெரிக்கா]]வின் வடகிழக்கில் உள்ள [[கயானா]] விண்வெளி ஏவுதளத்தில் ஆரியான்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4பி என்ற [[இந்தியா|இந்திய]] [[செய்மதி]]யையும் ஸ்கைநெட்-5A என்ற [[பிரித்தானியா]]வின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.
*[[2007]] &ndash; [[தென் அமெரிக்கா]]வின் வடகிழக்கில் உள்ள [[கயானா]] விண்வெளி ஏவுதளத்தில் ஆரியான்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4பி என்ற [[இந்தியா|இந்திய]] [[செய்மதி]]யையும் ஸ்கைநெட்-5ஏ என்ற [[பிரித்தானியா]]வின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.
*[[2009]] &ndash; [[செருமனி]]யில் வின்னென்டென் பாடசாலையில் மேற்கொள்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்தனர்.
*[[2011]] &ndash; [[2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்]]: [[சப்பான்|சப்பானின்]] [[ஒன்சூ]] தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 [[ரிக்டர்|புள்ளிகள்]] பெரும் [[நிலநடுக்கம்]] ஏற்பட்டு [[ஆழிப்பேரலை]]யாக உருவெடுத்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகின் [[ஃபுகுசிமா அணு உலைப் பேரழிவு|இரண்டாவது பெரிய அணுவுலைப் பேரழிவு]] இடம்பெற்றது.
*[[2010]] &ndash; [[செபஸ்டியான் பினேரா]] [[சிலி]]யின் அரசுத்தலைவராக பதவியேற்றார். இந்நாளில், சிலியின் [[பிச்சிலெமு]] பகுதியில் 6.9 அளவு ஏற்பட்ட [[நிலநடுக்கம்]] பதவியேற்பு நிகழ்வைப் பாதித்தது.
*[[1983]] &ndash; [[பாக்கித்தான்]] [[அணுக்கரு ஆயுதங்கள்|அணுகுண்டு]] சோதனையை வெற்றிகரமாக [[அணுகுண்டு சோதனை|சோதித்தது]].
*[[2011]] &ndash; [[சப்பான்|சப்பானின்]] [[ஒன்சூ]] தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 [[ரிக்டர்|புள்ளிகள்]] பெரும் [[2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|நிலநடுக்கம் ஏற்பட்டு]] [[ஆழிப்பேரலை]]யாக உருவெடுத்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகின் [[புக்குசிமா அணுவுலைப் பேரழிவு|இரண்டாவது பெரிய அணுவுலைப் பேரழிவு]] இடம்பெற்றது.
*[[2012]] &ndash; [[ஆப்கானித்தான்]], [[காந்தாரம்]] அருகே அமெரிக்க இராணுவ வீரன் [[கந்தகார் படுகொலை|16 பொதுமக்களைப் படுகொலை]] செய்தான்.
*[[2012]] &ndash; [[ஆப்கானித்தான்]], [[காந்தாரம்]] அருகே அமெரிக்க இராணுவ வீரன் [[கந்தகார் படுகொலை|16 பொதுமக்களைப் படுகொலை]] செய்தான்.

வரிசை 53: வரிசை 60:
*[[2013]] &ndash; [[சு. சபாரத்தினம்]], ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. [[1930]])
*[[2013]] &ndash; [[சு. சபாரத்தினம்]], ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. [[1930]])
*[[2013]] &ndash; [[ஸ்ரீபாத பினாகபாணி]], இந்திய கருநாடக இசைப் பாடகர், மருத்துவர் (பி. [[1913]])
*[[2013]] &ndash; [[ஸ்ரீபாத பினாகபாணி]], இந்திய கருநாடக இசைப் பாடகர், மருத்துவர் (பி. [[1913]])
*[[2013]] &ndash; [[வே. தில்லைநாயகம்]], நூலகவியலாளர், தமிழறிஞர். (பி. [[1925]])
*[[2013]] &ndash; [[வே. தில்லைநாயகம்]], நூலகவியலாளர், தமிழறிஞர். (பி. [[1925]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
<!--Do not add people without Wikipedia articles to this list. -->

== சிறப்பு நாள் ==
== சிறப்பு நாள் ==
*விடுதலை நாள் ([[லித்துவேனியா]], சோவியத் ஒன்றியத்தில் இருந்து, 1990)
*விடுதலை நாள் ([[லித்துவேனியா]], சோவியத் ஒன்றியத்தில் இருந்து, 1990)

==மேற்கோள்கள்==
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

11:02, 10 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

<< மார்ச் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
MMXXIV

மார்ச்சு 11 (March 11) கிரிகோரியன் ஆண்டின் 70 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 71 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 295 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ச்சு_11&oldid=2672885" இலிருந்து மீள்விக்கப்பட்டது