மார்ச்சு 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4: வரிசை 4:
== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
*[[1010]] – [[பிர்தௌசி]] தனது ''[[சாஃனாமா]]'' என்ற இதிகாசத்தை எழுதி முடித்தார்.
*[[1010]] – [[பிர்தௌசி]] தனது ''[[சாஃனாமா]]'' என்ற இதிகாசத்தை எழுதி முடித்தார்.
*[[1576]] – [[எசுப்பானியா|எசுப்பானிய]] நாடுகாண் பயணி தியேகோ கார்சியா டி பலாசியோ முதன்முறையாக பண்டைய [[மாயா நாகரிகம்|மாயன்]] நகரமான கொப்பானின் எச்சங்களைக் கண்ணுற்றார்.
*[[1618]] – [[யோகான்னசு கெப்லர்]] [[கெப்லரின் கோள் இயக்க விதிகள்|கோள்களின் இயக்கங்களுக்கான]] மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
*[[1618]] – [[யோகான்னசு கெப்லர்]] [[கெப்லரின் கோள் இயக்க விதிகள்|கோள்களின் இயக்கங்களுக்கான]] மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
*[[1658]] – வடக்குப் போர்களில் (1655–1661) ஏற்பட்ட பெரும் தோல்விகளை அடுத்து, டென்மார்க்-நார்வே மன்னர் மூன்றாம் பிரெடெரிக் தனது பகுதியின் அரைவாசிப் பகுதியை [[சுவீடன்|சுவீடனிடம்]] இழந்தார்.
*[[1702]] – [[பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன்|ஆன்]] [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து]], [[இசுக்காட்லாந்து இராச்சியம்|இசுக்கொட்லாந்து]], [[அயர்லாந்து இராச்சியம்|அயர்லாந்து]] ஆகிய இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார்.

*[[1722]] – [[ஈரான்|ஈரானின்]] [[சபாவித்து வம்சம்|சபாவித்து அரசு]] [[ஆப்கானித்தானின் வரலாறு|ஆப்கானித்தானின்]] இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
*[[1722]] – [[ஈரான்|ஈரானின்]] [[சபாவித்து வம்சம்|சபாவித்து அரசு]] [[ஆப்கானித்தானின் வரலாறு|ஆப்கானித்தானின்]] இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
*[[1736]] – [[நாதிர் ஷா]] [[ஈரான்|ஈரானின்]] மன்னராக (ஷா) முடிசூடினார்.
*[[1736]] – [[அப்சரித்து வம்சம்|அப்சரித்து வம்சத்தின்]] நிறுவனர் [[நாதிர் ஷா]] [[ஈரான்|ஈரானின்]] மன்னராக (ஷா) முடிசூடினார்.
*[[1782]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஒகைய்யோ]] மாநிலத்தில் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]]த்துக்கு மதம் மாறிய 90 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் [[பென்சில்வேனியா]]வின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.
*[[1782]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஒகைய்யோ]] மாநிலத்தில் [[கிறிஸ்தவம்|கிறித்தவ]]த்துக்கு மதம் மாறிய 96 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் [[பென்சில்வேனியா]]வின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.
*[[1817]] – [[நியூ யோர்க் பங்குச் சந்தை]] நிறுவன மயப்படுத்தப்பட்டது.
*[[1817]] – [[நியூ யோர்க் பங்குச் சந்தை]] நிறுவன மயப்படுத்தப்பட்டது.
*[[1844]] – முதலாம் ஆசுக்கார் சுவீடன்-நார்வே மன்னராக முடிசூடினார்.
*[[1868]] – சப்பானிய [[சாமுராய்]] சக்காய் நகரில் 11 பிரெஞ்சுக் கடற்படையினரைக் கொன்றான்.
*[[1906]] – [[பிலிப்பைன்ஸ்|பிலிப்பைன்சில்]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]த் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1906]] – [[பிலிப்பைன்ஸ்|பிலிப்பைன்சில்]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]த் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1910]] – பிரான்சியரான ரேமொன்டே டெ லாரோச் உலகின் முதலாவது பெண் [[வானோடி]]யானார்.
*[[1910]] – ரேமொன்டே டெ லாரோச் என்ற பிரான்சியர் [[வானோடி]]க்கான உரிமத்தைப் பெற்று, உலகின் முதலாவது பெண் வானோடியானார்.
*[[1911]] – [[அனைத்துலக மகளிர் நாள்]] முதன் முதலாக [[டென்மார்க்]]கில் கொண்டாடப்பட்டது.
*[[1911]] – [[அனைத்துலக மகளிர் நாள்]] முதன் முதலாக [[டென்மார்க்]]கில் கொண்டாடப்பட்டது.
*[[1917]] – பன்னாட்டு பெண்கள் நாள் ஆர்ப்பாட்டம் [[உருசியா]]வின் [[சென் பீட்டர்ஸ்பேர்க்]] நகரில் இடம்பெற்றது. இதுவே [[பெப்ரவரிப் புரட்சி]]யின் (பழைய [[யூலியன் நாட்காட்டி]]யில் பெப்ரவரி 23) ஆரம்பமாகும்.

*[[1920]] – முதலாவது நவீன [[அராபியர்|அரபு]] நாடு [[சிரியா|சிரிய அரபு இராச்சியம்]] உருவாக்கப்பட்டது.
*[[1921]] – [[எசுப்பானியா|எசுப்பானிய]]ப் பிரதமர் எதுவார்தோ டாட்டோ [[மாட்ரிட்]]டில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1921]] – [[எசுப்பானியா|எசுப்பானிய]]ப் பிரதமர் எதுவார்தோ டாட்டோ [[மத்ரித்|மத்ரிதில்]] நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1924]] – [[யூட்டா]]வில் [[நிலக்கரி]]ச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 172 பேர் உயிரிழந்தனர்.
*[[1924]] – [[யூட்டா]]வில் [[நிலக்கரி]]ச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 172 பேர் உயிரிழந்தனர்.
*[[1942]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[சாவகம் (தீவு)|ஜாவா]]வில் [[ஜப்பான்|சப்பானிய]]ப் படைகளிடம் [[டச்சு]]ப் படைகள் சரணடைந்தனர்.
*[[1942]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[சப்பான்|சப்பானிய]] இராணுவம் இடச்சுக் கிழக்கிந்திய இராணுவத்தை நிபந்தனையின்றிச் சரணடைய இறுதி எச்சரிக்கையை விடுத்தது.
*[[1942]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பர்மா]]வின் [[ரங்கூன்]] நகரை [[சப்பான்]] ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கைப்பற்றியது.
*[[1942]] – இரண்டாம் உலகப் போர்: [[பர்மா]]வின் [[யங்கோன்|ரங்கூன்]] நகரை [[சப்பான்]] ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கைப்பற்றியது.
*[[1947]] – [[பெப்ரவரி 26]] எதிர்ப்புப் போராட்டத்தை அடுத்து [[சீனக் குடியரசு|சீனக் குடியரசின்]] 13,000 இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் தைவானில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
*[[1949]] – [[வியட்நாம்|வியெட்நாமிற்கு]] [[பிரான்சு|பிரான்சிடம்]] இருந்து அதிக சுயாட்சி வழங்குவதற்கும், greater independence from [[பிரான்சு]] and creating the [[State of Vietnam]] to oppose [[வியட் மின்]]-தலைமையிலான [[வடக்கு வியட்நாம்|வியட்நாம் சனநாயகக் குடியரசிற்கு]] எதிராக வியட்நாம் நாட்டை உருவாக்குவதற்கும் பிரெஞ்சு அரசுத்தலைவர் வின்சென்ட் ஓரியோலிற்கும், முன்னாள் வியட்நாம் பேரரசர் பாவோ டாயிற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.
*[[1949]] – [[வியட்நாம்|வியெட்நாமிற்கு]] [[பிரான்சு|பிரான்சிடம்]] இருந்து அதிக சுயாட்சி வழங்குவதற்கும், [[வியட் மின்]]-தலைமையிலான [[வடக்கு வியட்நாம்|வியட்நாம் சனநாயகக் குடியரசிற்கு]] எதிராக வியட்நாம் நாட்டை உருவாக்குவதற்கும் பிரெஞ்சு அரசுத்தலைவர் வின்சென்ட் ஓரியோலிற்கும், முன்னாள் வியட்நாம் பேரரசர் பாவோ டாயிற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.
*[[1950]] – [[சோவியத் ஒன்றியம்]] தன்னிடம் [[அணுக்குண்டு]] இருப்பதாக அறிவித்தது.
*[[1950]] – [[சோவியத் ஒன்றியம்]] தன்னிடம் [[அணுக்குண்டு]] இருப்பதாக அறிவித்தது.
*[[1957]] – [[சூயெசு நெருக்கடி]]யை அடுத்து [[எகிப்து]] [[சூயஸ் கால்வாய்|சூயஸ் கால்வாயை]] மீண்டும் திறந்தது.
*[[1957]] – [[சூயெசு நெருக்கடி]]க்குப் பின்னர் [[எகிப்து]] [[சூயஸ் கால்வாய்|சூயஸ் கால்வாயை]] முதல் தடவையாகத் திறந்தது.
*[[1963]] – [[சிரியா]]வில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு பஹாத் கட்சி ஆட்சிக்கு வந்தது.
*[[1963]] – [[சிரியா]]வில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யை அடுத்து அங்கு பஹாத் கட்சி ஆட்சிக்கு வந்தது.
*[[1965]] – [[வியட்நாம் போர்]]: 3,500 [[ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு|அமெரிக்கப் படைகள்]] [[தென் வியட்நாம்|தென் வியட்நாமில்]] தரையிறங்கினர்.
*[[1965]] – [[வியட்நாம் போர்]]: 3,500 [[ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு|அமெரிக்கப் படைகள்]] [[தென் வியட்நாம்|தென் வியட்நாமில்]] தரையிறங்கினர்.
*[[1971]] – [[ஜோ பிரேசியர்]], [[முகம்மது அலி]] ஆகியோருக்கிடையேயான புகழ்பெற்ற ''நூற்றாண்டுக்கான குத்துச்சண்டை'' ஆரம்பமானது. இப்போட்டியில் பிரேசியர் 15 சுற்றுகளில் வென்றார்.
*[[1979]] – பிலிப்சு நிறுவனம் குறுவட்டை முதற்தடவையாக அறிமுகம் செய்தது.
*[[1979]] – பிலிப்சு நிறுவனம் [[குறுந்தகடு|குறுவட்டை]] முதற்தடவையாக அறிமுகம் செய்தது.
*[[1983]] – [[பனிப்போர்]]: அமெரிக்க [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] [[ரானல்ட் ரேகன்]] சோவியத் ஒன்றியத்தை ''தீய பேரரசு'' என வர்ணித்தார்.
*[[1985]] – [[லெபனான்]], [[பெய்ரூத்]] நகரில் மேற்கொள்ளப்பட்ட வாகனக் குண்டுத் தாக்குதலில், 45 பேர் கொல்லப்பட்டனர், 175 பேர் காயமடைந்தனர்.
*[[2014]] – 239 பேருடன் [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] இருந்து [[பெய்ஜிங்]] நோக்கிச் சென்ற [[மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370]] மாயமாக மறைந்தது.
*[[2014]] – 239 பேருடன் [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] இருந்து [[பெய்ஜிங்]] நோக்கிச் சென்ற [[மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370]] மாயமாக மறைந்தது.

வரிசை 35: வரிசை 44:
*[[1940]] – [[செபஸ்தியான் செபமாலை]], ஈழத்து எழுத்தாளர், நாடக, நாட்டுக்கூத்துக் கலைஞர்
*[[1940]] – [[செபஸ்தியான் செபமாலை]], ஈழத்து எழுத்தாளர், நாடக, நாட்டுக்கூத்துக் கலைஞர்
*[[1943]] – [[விக்கிரமபாகு கருணாரத்தின]], இலங்கை அரசியல்வாதி
*[[1943]] – [[விக்கிரமபாகு கருணாரத்தின]], இலங்கை அரசியல்வாதி
*[[1976]] – [[பிரெட்டி பிரின்ஸ் ஜூனியர்]], அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
*[[1990]] – [[பெத்ரா கிவிதோவா]], செக் டென்னிசு வீராங்கனை
*[[1990]] – [[பெத்ரா கிவிதோவா]], செக் டென்னிசு வீராங்கனை
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. Do not add yourself to this list. -->
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. Do not add yourself to this list. -->
வரிசை 49: வரிசை 59:
*[[1957]] &ndash; [[பி. ஜி. கெர்]], பம்பாய் மாகாணத்தின் முதல் பிரதம மந்திரி (பி. [[1888]])
*[[1957]] &ndash; [[பி. ஜி. கெர்]], பம்பாய் மாகாணத்தின் முதல் பிரதம மந்திரி (பி. [[1888]])
*[[1963]] &ndash; [[அபிராம் தெபோரின்]], சோவியத் மார்க்சியவாதி, மெய்யியலாளர் (பி. [[1881]])
*[[1963]] &ndash; [[அபிராம் தெபோரின்]], சோவியத் மார்க்சியவாதி, மெய்யியலாளர் (பி. [[1881]])
*[[1971]] &ndash; [[ஹரோல்ட் லாயிட்]], அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. [[1893]])
*[[1974]] &ndash; [[ஜே. பி. சந்திரபாபு]], தமிழகத் திரைப்படப் பாடகர், நடிகர் (பி. [[1924]])
*[[1974]] &ndash; [[ஜே. பி. சந்திரபாபு]], தமிழகத் திரைப்படப் பாடகர், நடிகர் (பி. [[1924]])
*[[1988]] &ndash; [[அமர் சிங் சம்கிலா]], இந்தியப் பாடகர் (பி. [[1961]])
*[[1988]] &ndash; [[அமர் சிங் சம்கிலா]], இந்தியப் பாடகர் (பி. [[1961]])

10:07, 7 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

<< மார்ச் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
MMXXIV

மார்ச்சு 8 (March 8) கிரிகோரியன் ஆண்டின் 67 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 68 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 298 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ச்சு_8&oldid=2670281" இலிருந்து மீள்விக்கப்பட்டது