டைப்பிஸ்ட் கோபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
{{Infobox person
| name = கோபாலரத்தினம் என்ற டைப்பிஸ்ட் கோபு
| name = கோபாலரத்தினம்
| known_for = நாடகம் & திரைப்பட நகைச்சுவை நடிகர்
| known_for = திரைப்பட, நாடக நடிகர்
| years_active = 1959 –2009
| years_active = 1955–2019
| birth_date = {{Birth based on age as of date|77|2011|07|31|noage=1}}<ref name=dinamani>{{cite news|url=http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article633301.ece|title=வாய்ப்பும், வருமானமும் தேவை!|date=2011-07-31|accessdate=2013-11-26|publisher=[[தினமணி]]}}</ref>
| birth_date =
| death_date = 06 மார்ச் 2019<ref>https://www.indiaglitz.com/typist-gopu-died-y-gee-mahendra-drama-troupe-tamil-news-230970</ref>
| death_date = {{death date and given age|2019|03|06|85|df=y}}<ref>{{Cite magazine |date=6 March 2019 |title=பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மறைவு: நாடகத்தினர், திரையுலகினர் அஞ்சலி |url=https://www.kamadenu.in/news/cinema/19954-old-stalwart-typist-gopu-dead.html |magazine=[[தி இந்து குழுமம்|காமதேனு]] |access-date=6-03-2019}}</ref><ref>https://www.indiaglitz.com/typist-gopu-died-y-gee-mahendra-drama-troupe-tamil-news-230970</ref>
}}
}}
'''கோபாலரத்தினம்''' எனும் இயற்பெயரைக் கொண்ட '''டைப்பிஸ்ட் கோபு''' (இறப்பு: மார்ச் 6, 2019) 600 இற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 400 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தவர்.<ref name=dinamani/><ref>http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Oscar-worthy-performance-by-Sivaji-Y-Gee-Mahendra/articleshow/45883224.cms</ref><ref>http://www.ovguide.com/typist-gopu-9202a8c04000641f800000003ccb2284</ref>

'''கோபலரத்தினம்''' ('''Gopalarathinam''') எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், தமிழ் நாடகத்துறையிலும், திரைப்படத்துறையிலும் '''டைப்பிஸ்ட் கோபு''' என அறியப்பட்டவர். இயற்கையில் நாடக நடிகரான கோபாலரத்தினம் 6,00 மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 400 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர்.<ref name=dinamani/><ref>http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Oscar-worthy-performance-by-Sivaji-Y-Gee-Mahendra/articleshow/45883224.cms</ref><ref>http://www.ovguide.com/typist-gopu-9202a8c04000641f800000003ccb2284</ref><ref>[https://www.dinamani.com/weekly-supplements/sunday-kondattam/2011/jul/31/வாய்ப்பும்-வருமானமும்-தேவை-385406.html டைப்பிஸ்ட் கோபுவின் பேட்டி]</ref>


==நடிப்புத் தொழில்==
==நடிப்புத் தொழில்==
[[திருச்சி மாவட்டம்]], மணக்கால் கிராமத்தில் பிறந்த கோபாலரத்தினம்<ref name=dinamani>{{cite news|url=http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article633301.ece|title=வாய்ப்பும், வருமானமும் தேவை!|date=2011-07-31|accessdate=2013-11-26|publisher=[[Dinamani]]|author=Manoj Krishna|language=Tamil}}</ref>, சென்னை [[இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி]]யில் இளங்கலை வணிகவியல் படித்துக் கொண்டிருந்த போது, 1955-இல் [[சோ]] மற்றும் [[ஒய். ஜி. மகேந்திரன்]] நாடக குழுக்களில் தொடர்ந்து நடித்துள்ள கோபு தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான [[நாகேஷ்|நாகேசுக்கு]] திரைப்பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர்.
[[திருச்சி மாவட்டம்]], மணக்கால் கிராமத்தில் பிறந்த கோபாலரத்தினம்<ref name=dinamani/>, சென்னை [[இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி]]யில் இளங்கலை வணிகவியல் படித்துக் கொண்டிருந்த போது, 1955-இல் [[சோ]] மற்றும் [[ஒய். ஜி. மகேந்திரன்]] நாடக குழுக்களில் தொடர்ந்து நடித்துள்ள கோபு தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான [[நாகேஷ்|நாகேசுக்கு]] திரைப்பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர்.


1959-ல் '''நெஞ்சே நீ வாழ்க''' எனும் மேடை நாடகத்தில் ''டைப்பிஸ்ட் கோபு'' எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபாலரத்தினத்திற்கு '''டைப்பிஸ்ட் கோபு''' அடைபெயர் நிலைத்து நின்றது.<ref name=dinamani/>1965ல் [[கே. பாலசந்தர்]] இயக்கிய '''[[நாணல் (திரைப்படம்)|நாணல்]] ''' எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.
1959-ல் '''நெஞ்சே நீ வாழ்க''' எனும் மேடை நாடகத்தில் ''டைப்பிஸ்ட் கோபு'' எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபாலரத்தினத்திற்கு '''டைப்பிஸ்ட் கோபு''' அடைபெயர் நிலைத்து நின்றது.<ref name=dinamani/>1965ல் [[கே. பாலசந்தர்]] இயக்கிய '''[[நாணல் (திரைப்படம்)|நாணல்]] ''' எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.
வரிசை 50: வரிசை 49:
*[https://www.vikatan.com/anandavikatan/2018-jul-25/cinema-news/142707-interview-with-actor-typist-gopu.html டைப்பிஸ்ட் கோபுவின் நேர்முகப் பேட்டி] ஆனந்த விகடன், ஜூலை 25, 2018
*[https://www.vikatan.com/anandavikatan/2018-jul-25/cinema-news/142707-interview-with-actor-typist-gopu.html டைப்பிஸ்ட் கோபுவின் நேர்முகப் பேட்டி] ஆனந்த விகடன், ஜூலை 25, 2018


[[Category:2019 இறப்புகள்]]
[[பகுப்பு:2019 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் நாடக நடிகர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் நாடக நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள்]]

07:26, 7 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

கோபாலரத்தினம்
பிறப்பு1933/1934[1]
இறப்பு (அகவை 85)[2][3]
செயற்பாட்டுக்
காலம்
1955–2019
அறியப்படுவதுதிரைப்பட, நாடக நடிகர்

கோபாலரத்தினம் எனும் இயற்பெயரைக் கொண்ட டைப்பிஸ்ட் கோபு (இறப்பு: மார்ச் 6, 2019) 600 இற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 400 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தவர்.[1][4][5]

நடிப்புத் தொழில்

திருச்சி மாவட்டம், மணக்கால் கிராமத்தில் பிறந்த கோபாலரத்தினம்[1], சென்னை இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்துக் கொண்டிருந்த போது, 1955-இல் சோ மற்றும் ஒய். ஜி. மகேந்திரன் நாடக குழுக்களில் தொடர்ந்து நடித்துள்ள கோபு தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான நாகேசுக்கு திரைப்பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர்.

1959-ல் நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபாலரத்தினத்திற்கு டைப்பிஸ்ட் கோபு அடைபெயர் நிலைத்து நின்றது.[1]1965ல் கே. பாலசந்தர் இயக்கிய நாணல் எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.

பின்னர் ஒய். ஜி. மகேந்திரன் நாடகக் குழுவில் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்தார். 2002ல் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. [6]இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். [7]

நடித்த சில திரைப்படங்கள்

தொலைக்காட்சித் தொடர்கள்

  • வசூல் சக்கரவர்த்தி
  • வீட்டுக்கு வீடு லூட்டி
  • மிஸ்டர். பிரைன்
  • துப்பறியும் சாம்பு[8]

மறைவு

டைப்பிஸ்ட் கோபு, தமது 82-வயதில் உடல்நலக்குறைவால் 6 மார்ச் 2019 அன்று மறைந்தார். [9]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "வாய்ப்பும், வருமானமும் தேவை!". தினமணி. 2011-07-31. http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article633301.ece. பார்த்த நாள்: 2013-11-26. 
  2. "பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மறைவு: நாடகத்தினர், திரையுலகினர் அஞ்சலி". காமதேனு. 6 March 2019. பார்க்கப்பட்ட நாள் 6-03-2019. {{cite magazine}}: Check date values in: |access-date= (help)
  3. https://www.indiaglitz.com/typist-gopu-died-y-gee-mahendra-drama-troupe-tamil-news-230970
  4. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Oscar-worthy-performance-by-Sivaji-Y-Gee-Mahendra/articleshow/45883224.cms
  5. http://www.ovguide.com/typist-gopu-9202a8c04000641f800000003ccb2284
  6. "Kalaimamani awards announced". The Hindu. 2003-10-11. http://www.hindu.com/2003/10/11/stories/2003101106480400.htm. பார்த்த நாள்: 2013-11-26. 
  7. Malathi Rangarajan (2004-04-30). "The `Typist' is a contented man". http://www.hindu.com/fr/2004/04/30/stories/2004043001720500.htm. பார்த்த நாள்: 2013-11-26. 
  8. https://www.youtube.com/watch?v=6R6wQe_GcOc
  9. பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மறைவு

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைப்பிஸ்ட்_கோபு&oldid=2670175" இலிருந்து மீள்விக்கப்பட்டது