டைப்பிஸ்ட் கோபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
{{Infobox person |
{{Infobox person |
||
|name = கோபலரத்தினம் |
|name = கோபலரத்தினம் |
||
|known_for = திரைப்பட நகைச்சுவை நடிகர் |
|known_for =மேடை நாடகம் & திரைப்பட நகைச்சுவை நடிகர் |
||
|years_active = 1955 - |
|years_active = 1955 - 2005 |
||
|birth_date = |
|birth_date = |
||
}} |
}} |
||
'''கோபலரத்தினம்''' ('''Gopalarathinam''') இவர் தமிழ் |
'''கோபலரத்தினம்''' ('''Gopalarathinam''') எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், தமிழ் நாடகத்துறையிலும், திரைப்படத்துறையிலும் '''டைப்பிஸ்ட் கோபு''' என அறியப்பட்டவர். இயற்கையில் நாடக நடிகரான கோபாலரத்தினம் 6,00 மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 400 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர்.<ref name=dinamani/><ref>http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Oscar-worthy-performance-by-Sivaji-Y-Gee-Mahendra/articleshow/45883224.cms</ref><ref>http://www.ovguide.com/typist-gopu-9202a8c04000641f800000003ccb2284</ref> |
||
==நடிப்புத் தொழில்== |
==நடிப்புத் தொழில்== |
||
வரிசை 41: | வரிசை 41: | ||
==மறைவு== |
==மறைவு== |
||
தமது 82-வயதில் உடல்நலக்குறைவால் 6 மார்ச் 2019 அன்று மறைந்தார். <ref>[https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26447758.ece பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மறைவு]</ref> |
[[கலைமாமணி விருது]] பெற்ற டைப்பிஸ்ட் கோபு, தமது 82-வயதில் உடல்நலக்குறைவால் 6 மார்ச் 2019 அன்று மறைந்தார். <ref>[https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26447758.ece பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மறைவு]</ref> |
||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
வரிசை 53: | வரிசை 53: | ||
[[பகுப்பு:இந்தியத் தமிழ் நாடக நடிகர்கள்]] |
[[பகுப்பு:இந்தியத் தமிழ் நாடக நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]] |
17:00, 6 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
கோபலரத்தினம் | |
---|---|
செயற்பாட்டுக் காலம் | 1955 - 2005 |
அறியப்படுவது | மேடை நாடகம் & திரைப்பட நகைச்சுவை நடிகர் |
கோபலரத்தினம் (Gopalarathinam) எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், தமிழ் நாடகத்துறையிலும், திரைப்படத்துறையிலும் டைப்பிஸ்ட் கோபு என அறியப்பட்டவர். இயற்கையில் நாடக நடிகரான கோபாலரத்தினம் 6,00 மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 400 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர்.[1][2][3]
நடிப்புத் தொழில்
திருச்சி மாவட்டம், மணக்கால் கிராமத்தில் பிறந்த கோபாலரத்தினம்[1], சென்னை இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்துக் கொண்டிருந்த போது, 1955-இல் தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான நாகேஷ் நாடகக் குழுவின் நாடகங்களில் நடித்தார்.
1959-ல் நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபாலரத்தினத்திற்கு டைப்பிஸ்ட் கோபு அடைபெயர் நிலைத்து நின்றது.[1]1965ல் கே. பாலசந்தர் இயக்கிய நாணல் எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.
பின்னர் ஒய். ஜி. மகேந்திரன் நாடகக் குழுவில் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்தார். 2002ல் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. [4]இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். [5]
நடித்த சில திரைப்படங்கள்
- நாணல்
- அதே கண்கள்
- உன்னை வாழ்த்திப்பாடுகிறேன்
- அதிகாரி
- சுகான சுமைகள்
- ஊர் மரியாதை
- திக்கற்ற பார்வதி
- ஆலயம் (திரைப்படம்)
- உயர்ந்த மனிதன் (1968)
- திருமலை தென்குமரி (1970)
- அகத்தியர் (1972)
- காசேதான் கடவுளடா (1972)
- மேயர் மீனாட்சி (1976)
- பரிச்சைக்கு நேரமாச்சு (1982)
- மைக்கேல் மதன காமராஜன் (1989)
- பெரியார் (2007 திரைப்படம்)
தொலைக்காட்சித் தொடர்கள்
- வசூல் சக்கரவர்த்தி
- வீட்டுக்கு வீடு லூட்டி
- மிஸ்டர். பிரைன்
- துப்பறியும் சாம்பு[6]
மறைவு
கலைமாமணி விருது பெற்ற டைப்பிஸ்ட் கோபு, தமது 82-வயதில் உடல்நலக்குறைவால் 6 மார்ச் 2019 அன்று மறைந்தார். [7]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 Manoj Krishna (2011-07-31). "வாய்ப்பும், வருமானமும் தேவை!" (in Tamil). Dinamani. http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article633301.ece. பார்த்த நாள்: 2013-11-26.
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Oscar-worthy-performance-by-Sivaji-Y-Gee-Mahendra/articleshow/45883224.cms
- ↑ http://www.ovguide.com/typist-gopu-9202a8c04000641f800000003ccb2284
- ↑ "Kalaimamani awards announced". The Hindu. 2003-10-11. http://www.hindu.com/2003/10/11/stories/2003101106480400.htm. பார்த்த நாள்: 2013-11-26.
- ↑ Malathi Rangarajan (2004-04-30). "The `Typist' is a contented man". http://www.hindu.com/fr/2004/04/30/stories/2004043001720500.htm. பார்த்த நாள்: 2013-11-26.
- ↑ https://www.youtube.com/watch?v=6R6wQe_GcOc
- ↑ பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மறைவு
வெளியிணைப்புகள்
- Life Time Achievement Award, The Hindu, ஏப்ரல் 13, 2017
- டைப்பிஸ்ட் கோபுவின் நேர்முகப் பேட்டி ஆனந்த விகடன், ஜூலை 25, 2018