இந்திய அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
== நாடாளுமன்ற அரசு ==
நாடாளுமன்ற அரசு இந்தியாவில் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] அரசு முறையை பின்பற்றி செயற்படுகின்றது, (வெஸ்ட் மினிஸ்டர் முறை). சட்டமியற்றும் இடமாக [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றம்]] செயல்படுகின்றது.
இது இரண்டு அவைகளை கொண்டுள்ளது. நேரிடையாகத்நேரடியாகத் தேர்ந்தெடுக்கும்தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களான '''545 உறுப்பினர்கள்''' [[மக்களவை|மக்களவையில்]] (கீழவை) செயல்படுகின்றனர். மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ''' 250 உறுப்பினர்கள்''' [[மாநிலங்களவை|மாநிலங்களவையில்]] (மேல் சபை) செயல்படுகின்றனர்.
[[இந்திய அரசியலமைப்பு|அரசியலைமைப்பின்]] தலைவராக [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] செயல்படுகின்றார். அரசின் தலைவாராக [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] மற்றும் அவர் [[இந்திய அமைச்சரவை|அமைச்சரவையும்]] செயல்படுகின்றனர்.
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2669928" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி