மார்ச்சு 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →பிறப்புகள் |
No edit summary |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் == |
||
* [[51]] – பின்னாளைய [[உரோமைப் பேரரசர்கள்|உரோமைப் பேரரசர்]] [[நீரோ]]விற்கு ''[[முதல் குடிமகன்|இளைஞர்களின் தலைவன்]]'' பட்டம் கொடுக்கப்பட்டது. |
* [[51]] – பின்னாளைய [[உரோமைப் பேரரசர்கள்|உரோமைப் பேரரசர்]] [[நீரோ]]விற்கு ''[[முதல் குடிமகன்|இளைஞர்களின் தலைவன்]]'' என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. |
||
*[[1152]] – பிரெடெரிக் பர்பரோசா [[செருமனி]]யின் மன்னராக முடிசூடினார். |
|||
*[[1275]] – [[சீனா|சீன]] வானியலாளர்கள் முழுமையான [[சூரிய கிரகணம்|சூரிய கிரகணத்தை]] அவதானித்தனர். |
*[[1275]] – [[சீனா|சீன]] வானியலாளர்கள் முழுமையான [[சூரிய கிரகணம்|சூரிய கிரகணத்தை]] அவதானித்தனர். |
||
*[[1351]] – [[சியாம்|சியாமின்]] மன்னராக முதலாம் இராமாதிபோதி முடி சூடினார். |
*[[1351]] – [[சியாம்|சியாமின்]] மன்னராக முதலாம் இராமாதிபோதி முடி சூடினார். |
||
*[[1461]] – [[ரோசாப்பூப் போர்கள்]]: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். |
*[[1461]] – [[ரோசாப்பூப் போர்கள்]]: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். |
||
*[[1493]] – கடலோடி [[கொலம்பசு]] [[கரிபியன்]] தீவுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு [[லிஸ்பன்]] திரும்பினார். |
*[[1493]] – கடலோடி [[கொலம்பசு]] [[கரிபியன்]] தீவுகளுக்கான [[கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள்|பயணத்தை]] முடித்துக் கொண்டு [[லிஸ்பன்]] திரும்பினார். |
||
*[[1519]] – |
*[[1519]] – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் [[எர்னான் கோட்டெஸ்|எர்னான் கோர்ட்டெசு]] [[அஸ்டெக் நாகரிகம்|அசுட்டெக்]]குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி [[மெக்சிகோ]]வில் தரையிறங்கினார். |
||
*[[1665]] – [[இரண்டாவது ஆங்கில-இடச்சுப் போர்]]: [[இங்கிலாந்து]] மன்னன் [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு|இரண்டாம் சார்ல்சு]] [[நெதர்லாந்து]] மீது போரை அறிவித்தான். |
*[[1665]] – [[இரண்டாவது ஆங்கில-இடச்சுப் போர்]]: [[இங்கிலாந்து]] மன்னன் [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு|இரண்டாம் சார்ல்சு]] [[நெதர்லாந்து]] மீது போரை அறிவித்தான். |
||
*[[1776]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[அமெரிக்க விடுதலைப் படை]]யின் [[பீரங்கி]]த் தாக்குதலை அடுத்து, [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பிரித்தானியப்]] படைகள் [[பாஸ்டன்]] முற்றுகையைக் கைவிட்டன. |
|||
*[[1789]] – [[நியூயார்க் நகரம்|நியூயார்க்]]கில் [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்க சட்டமன்றத்தின்]] முதலாவது அமர்வு இடம்பெற்றது. [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|அமெரிக்க அரசியலமைப்பு]] ஏற்றுக் கொள்ளப்பட்டது. |
*[[1789]] – [[நியூயார்க் நகரம்|நியூயார்க்]]கில் [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்க சட்டமன்றத்தின்]] முதலாவது அமர்வு இடம்பெற்றது. [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|அமெரிக்க அரசியலமைப்பு]] ஏற்றுக் கொள்ளப்பட்டது. |
||
*[[1790]] – [[பிரான்சு]] 83 [[பிரான்சின் திணைக்களங்கள்|மாவட்டங்களாகப்]] பிரிக்கப்பட்டன. |
*[[1790]] – [[பிரான்சு]] 83 [[பிரான்சின் திணைக்களங்கள்|மாவட்டங்களாகப்]] பிரிக்கப்பட்டன. |
||
*[[1791]] – [[ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை|பிரித்தானிய மக்களவை]]யில் [[கனடா]]வை [[கியூபெக்|கீழ் கனடா]], [[ஒன்றாரியோ|மேல் கனடா]] என இரண்டாகப் பிரிக்கும் சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. |
*[[1791]] – [[ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை|பிரித்தானிய மக்களவை]]யில் [[கனடா]]வை [[கியூபெக்|கீழ் கனடா]], [[ஒன்றாரியோ|மேல் கனடா]] என இரண்டாகப் பிரிக்கும் சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. |
||
*[[1791]] – [[வெர்மான்ட்]] அமெரிக்காவின் 14-வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமாக]] ஏற்றுக் கொள்ளப்பட்டது. |
*[[1791]] – [[வெர்மான்ட்]] அமெரிக்காவின் 14-வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமாக]] ஏற்றுக் கொள்ளப்பட்டது. |
||
*[[1804]] – [[நியூ சவுத் வேல்ஸ்]] குடியேற்ற நாட்டில் (இன்றைய [[ஆத்திரேலியா]]வில்) அயர்லாந்து குற்றவாளிகள் பிரித்தானிய குடியேற்ற அதிகாரிகள் மீது கிளர்ச்சியை ஆரம்பித்தனர். |
|||
*[[1810]] – |
*[[1810]] – [[பிரெஞ்சு]] இராணுவம் [[போர்த்துக்கல்]]லில் இருந்து வெளியேற்றப்பட்டது.. |
||
*[[1813]] – |
*[[1813]] – [[நெப்போலியன் பொனபார்ட்|நெப்போலியனுடன்]] போரிட்ட [[உருசியா|உருசிய]]ப் படைகள் [[செருமனி]]யின் [[பெர்லின்]] நகரை அடைந்தனர். [[பிரெஞ்சு]]ப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர். |
||
*[[1837]] – [[சிகாகோ]] நகரம் அமைக்கப்பட்டது. |
*[[1837]] – [[சிகாகோ]] நகரம் அமைக்கப்பட்டது. |
||
*[[1877]] – |
*[[1877]] – [[பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி|பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கி]]யின் சுவான் லேக் பலே நடனம் [[மாஸ்கோ]]வில் முதற் தடவையாக மேடையேறியது. |
||
*[[1882]] – |
*[[1882]] – [[பிரித்தானியா]]வின் முதலாவது [[மின்சாரம்|மின்சார]] [[அமிழ் தண்டூர்தி|டிராம்]] வண்டி கிழக்கு [[லண்டன்|லண்டனில்]] ஓடவிடப்பட்டது. |
||
*[[1890]] – [[பிரித்தானியா]]வின் மிக நீளமான |
*[[1890]] – [[பிரித்தானியா]]வின் மிக நீளமான "போர்த் பாலம்" [[இசுக்கொட்லாந்து|இசுக்கொட்லாந்தில்]] திறக்கப்பட்டது. |
||
*[[1899]] – [[குயின்சுலாந்து]] குக்டவுன் என்ற இடத்தில் [[சூறாவளி]] தாக்கியதில் 300 பேருக்கு மேல் |
*[[1899]] – [[குயின்சுலாந்து]] குக்டவுன் என்ற இடத்தில் [[சூறாவளி]] தாக்கியதில் 300 பேருக்கு மேல் உயிரிழந்தனர். |
||
*[[1908]] – |
*[[1908]] – அமெரிக்காவின் [[கிளீவ்லாந்து]] நகரில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் உயிரிழந்தனர். |
||
*[[1931]] – |
*[[1931]] – [[இந்தியா]]வில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் [[உப்பு|உப்பை]] கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் [[பிரித்தானியா]]வின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் [[மகாத்மா காந்தி]] ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. |
||
*[[ |
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: ஐக்கிய இராச்சியம் லொஃபோர்ட்டன் தீவுகள் மீது [[கிளேமோர் நடவடிக்கை]]யை ஆரம்பித்தது. |
||
*[[1945]] – இரண்டாம் உலகப் போர்] [[பின்லாந்து]] [[நாட்சி ஜெர்மனி]] மீது போரைத் தொடுத்தது. |
|||
*[[1959]] – |
*[[1959]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[பயனியர் திட்டம்|பயனியர் 4]] உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) [[செயற்கைக் கோள்]] ஆனது. |
||
*[[1960]] – பிரெஞ்சு சரக்குக் கப்பல் [[கியூபா]]வின் [[அவானா]] துறைமுகத்தில் வெடித்ததில் 100 பேர் |
*[[1960]] – பிரெஞ்சு சரக்குக் கப்பல் [[கியூபா]]வின் [[அவானா]] துறைமுகத்தில் வெடித்ததில் 100 பேர் உயிரிழந்தனர். |
||
*[[1962]] – [[கமரூன்|கமரூனில்]] இருந்து புறப்பட்ட கலிடோனியன் ஏர்வேய்சு விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 111 பேர் உயிரிழந்தனர். |
*[[1962]] – [[கமரூன்|கமரூனில்]] இருந்து புறப்பட்ட கலிடோனியன் ஏர்வேய்சு விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 111 பேர் உயிரிழந்தனர். |
||
*[[1966]] – [[கனடா]]வின் பசிபிக் ஏர்லைன்சின் [[டக்ளஸ் டிசி-8|டிசி-8-43]] விமானம் [[அனேடா வானூர்தி நிலையம்|தோக்கியோ பன்னாட்டு விமான நிலையத்தில்]] தரையிறங்குகையில் வெடித்ததில் 64 பேர் உயிரிழந்தனர். |
*[[1966]] – [[கனடா]]வின் பசிபிக் ஏர்லைன்சின் [[டக்ளஸ் டிசி-8|டிசி-8-43]] விமானம் [[அனேடா வானூர்தி நிலையம்|தோக்கியோ பன்னாட்டு விமான நிலையத்தில்]] தரையிறங்குகையில் வெடித்ததில் 64 பேர் உயிரிழந்தனர். |
||
*[[1970]] – பிரான்சின் நீர்மூழ்கிக் கப்பல் |
*[[1970]] – பிரான்சின் நீர்மூழ்கிக் கப்பல் ''யூரிடைசு'' கடலடியில் வெடித்ததில், அதிலிருந்த அனைத்து 547 பேரும் உயிரிழந்தனர். |
||
*[[1976]] – [[வட அயர்லாந்து|வடக்கு அயர்லாந்தின்]] அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டது. வட அயர்லாந்து இலண்டன் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நேரடியாக நிர்வாகத்தின்கீழ் வந்தது. |
|||
*[[1977]] – |
*[[1977]] – [[உருமேனியா]] தலைநகர் [[புக்கரெஸ்ட்]]டில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்]]தில் 1,570 பேர் உயிரிழந்தனர். |
||
*[[1980]] – [[ராபர்ட் முகாபே]] [[சிம்பாப்வே]]யின் முதலாவது கருப்பின |
*[[1980]] – தேசியவாதி [[ராபர்ட் முகாபே]] [[சிம்பாப்வே]]யின் முதலாவது கருப்பின பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். |
||
*[[1985]] – அமெரிக்காவில் தரப்படும் [[குருதிக் கொடை]]கள் அனைத்துக்கும் [[எயிட்சு]]க்கான [[குருதிப் பரிசோதனை]] நடத்த [[அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்]] அதிகாரம் அளித்தது. |
|||
*[[1986]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] வேகா 1 விண்கலம் [[ஹேலியின் வால்வெள்ளி|ஏலியின் வாள்வெள்ளியின்]] கருவின் படிமங்களை முதன் முதலாக புவிக்கு அனுப்பியது. |
*[[1986]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] வேகா 1 விண்கலம் [[ஹேலியின் வால்வெள்ளி|ஏலியின் வாள்வெள்ளியின்]] கருவின் படிமங்களை முதன் முதலாக புவிக்கு அனுப்பியது. |
||
*[[1994]] – |
*[[1994]] – [[கொலம்பியா விண்ணோடம்|கொலம்பியா 16]] விண்ணோடம் ஏவப்பட்டது. |
||
*[[1996]] – அமெரிக்காவின் [[விஸ்கொன்சின்]] மாநிலத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதை அடுத்து, 2,300 பயணிகளை வெளியேற்ற 16 நாட்கள் பிடித்தன. |
|||
*[[2001]] – |
*[[2001]] – [[லண்டன்|லண்டனில்]] [[பிபிசி]] தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர். |
||
*[[2006]] – |
*[[2006]] – [[பயனியர் திட்டம்|பயனியர் 10]] விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது. |
||
*[[2009]] – [[அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்]] [[சூடான்]] அரசுத்தலைவர் [[உமர் அல்-பஷீர்]] மீது [[போர் குற்றம்|போர்க்குற்றங்களும்]], [[மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்|மானுடத்துக்கு எதிரான குற்றங்களும்]] சுமத்தி பிடி ஆணை பிறப்பித்தது. |
*[[2009]] – [[அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்]] [[சூடான்]] அரசுத்தலைவர் [[உமர் அல்-பஷீர்]] மீது [[போர் குற்றம்|போர்க்குற்றங்களும்]], [[மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்|மானுடத்துக்கு எதிரான குற்றங்களும்]] சுமத்தி பிடி ஆணை பிறப்பித்தது. |
||
*[[2012]] – |
*[[2012]] – [[கொங்கோ குடியரசு|கொங்கோ]] தலைநகர் [[பிராசவில்லி]]யில் வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 250 பேர் உயிரிழந்தனர். |
||
== பிறப்புகள் == |
== பிறப்புகள் == |
||
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.--> |
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.--> |
||
*[[1678]] – [[ஆன்டோனியோ விவால்டி]], இத்தாலிய இசையமைப்பாளர், வயலின் கலைஞர் (இ. [[1741]]) |
*[[1678]] – [[ஆன்டோனியோ விவால்டி]], இத்தாலிய இசையமைப்பாளர், வயலின் கலைஞர் (இ. [[1741]]) |
||
*[[1769]] – [[எகிப்தின் முகமது அலி]] (இ. [[1849]]) |
*[[1769]] – [[எகிப்தின் முகமது அலி]], உதுமானிய இராணுவத் தலைவர் (இ. [[1849]]) |
||
*[[1847]] – [[கார்ல் பேயர்]], ஆத்திரிய வேதியியலாளர் (இ. [[1904]]) |
*[[1847]] – [[கார்ல் பேயர்]], ஆத்திரிய வேதியியலாளர் (இ. [[1904]]) |
||
*[[1854]] – [[நேப்பியர் ஷா]], ஆங்கிலேய வானிலையியலாளர் (இ. [[1945]]) |
*[[1854]] – [[நேப்பியர் ஷா]], ஆங்கிலேய வானிலையியலாளர் (இ. [[1945]]) |
10:16, 3 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
<< | மார்ச் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
மார்ச்சு 4 (March 4) கிரிகோரியன் ஆண்டின் 63 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 64 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 302 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 51 – பின்னாளைய உரோமைப் பேரரசர் நீரோவிற்கு இளைஞர்களின் தலைவன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.
- 1152 – பிரெடெரிக் பர்பரோசா செருமனியின் மன்னராக முடிசூடினார்.
- 1275 – சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர்.
- 1351 – சியாமின் மன்னராக முதலாம் இராமாதிபோதி முடி சூடினார்.
- 1461 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1493 – கடலோடி கொலம்பசு கரிபியன் தீவுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார்.
- 1519 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு அசுட்டெக்குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி மெக்சிகோவில் தரையிறங்கினார்.
- 1665 – இரண்டாவது ஆங்கில-இடச்சுப் போர்: இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்ல்சு நெதர்லாந்து மீது போரை அறிவித்தான்.
- 1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படையின் பீரங்கித் தாக்குதலை அடுத்து, பிரித்தானியப் படைகள் பாஸ்டன் முற்றுகையைக் கைவிட்டன.
- 1789 – நியூயார்க்கில் அமெரிக்க சட்டமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றது. அமெரிக்க அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1790 – பிரான்சு 83 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.
- 1791 – பிரித்தானிய மக்களவையில் கனடாவை கீழ் கனடா, மேல் கனடா என இரண்டாகப் பிரிக்கும் சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1791 – வெர்மான்ட் அமெரிக்காவின் 14-வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1804 – நியூ சவுத் வேல்ஸ் குடியேற்ற நாட்டில் (இன்றைய ஆத்திரேலியாவில்) அயர்லாந்து குற்றவாளிகள் பிரித்தானிய குடியேற்ற அதிகாரிகள் மீது கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
- 1810 – பிரெஞ்சு இராணுவம் போர்த்துக்கல்லில் இருந்து வெளியேற்றப்பட்டது..
- 1813 – நெப்போலியனுடன் போரிட்ட உருசியப் படைகள் செருமனியின் பெர்லின் நகரை அடைந்தனர். பிரெஞ்சுப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர்.
- 1837 – சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது.
- 1877 – பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் சுவான் லேக் பலே நடனம் மாஸ்கோவில் முதற் தடவையாக மேடையேறியது.
- 1882 – பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.
- 1890 – பிரித்தானியாவின் மிக நீளமான "போர்த் பாலம்" இசுக்கொட்லாந்தில் திறக்கப்பட்டது.
- 1899 – குயின்சுலாந்து குக்டவுன் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 300 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
- 1908 – அமெரிக்காவின் கிளீவ்லாந்து நகரில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் உயிரிழந்தனர்.
- 1931 – இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியாவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லொஃபோர்ட்டன் தீவுகள் மீது கிளேமோர் நடவடிக்கையை ஆரம்பித்தது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்] பின்லாந்து நாட்சி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது.
- 1959 – ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆனது.
- 1960 – பிரெஞ்சு சரக்குக் கப்பல் கியூபாவின் அவானா துறைமுகத்தில் வெடித்ததில் 100 பேர் உயிரிழந்தனர்.
- 1962 – கமரூனில் இருந்து புறப்பட்ட கலிடோனியன் ஏர்வேய்சு விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 111 பேர் உயிரிழந்தனர்.
- 1966 – கனடாவின் பசிபிக் ஏர்லைன்சின் டிசி-8-43 விமானம் தோக்கியோ பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்குகையில் வெடித்ததில் 64 பேர் உயிரிழந்தனர்.
- 1970 – பிரான்சின் நீர்மூழ்கிக் கப்பல் யூரிடைசு கடலடியில் வெடித்ததில், அதிலிருந்த அனைத்து 547 பேரும் உயிரிழந்தனர்.
- 1976 – வடக்கு அயர்லாந்தின் அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டது. வட அயர்லாந்து இலண்டன் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நேரடியாக நிர்வாகத்தின்கீழ் வந்தது.
- 1977 – உருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,570 பேர் உயிரிழந்தனர்.
- 1980 – தேசியவாதி ராபர்ட் முகாபே சிம்பாப்வேயின் முதலாவது கருப்பின பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1985 – அமெரிக்காவில் தரப்படும் குருதிக் கொடைகள் அனைத்துக்கும் எயிட்சுக்கான குருதிப் பரிசோதனை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரம் அளித்தது.
- 1986 – சோவியத் வேகா 1 விண்கலம் ஏலியின் வாள்வெள்ளியின் கருவின் படிமங்களை முதன் முதலாக புவிக்கு அனுப்பியது.
- 1994 – கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.
- 1996 – அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதை அடுத்து, 2,300 பயணிகளை வெளியேற்ற 16 நாட்கள் பிடித்தன.
- 2001 – லண்டனில் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.
- 2006 – பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
- 2009 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் சூடான் அரசுத்தலைவர் உமர் அல்-பஷீர் மீது போர்க்குற்றங்களும், மானுடத்துக்கு எதிரான குற்றங்களும் சுமத்தி பிடி ஆணை பிறப்பித்தது.
- 2012 – கொங்கோ தலைநகர் பிராசவில்லியில் வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 250 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1678 – ஆன்டோனியோ விவால்டி, இத்தாலிய இசையமைப்பாளர், வயலின் கலைஞர் (இ. 1741)
- 1769 – எகிப்தின் முகமது அலி, உதுமானிய இராணுவத் தலைவர் (இ. 1849)
- 1847 – கார்ல் பேயர், ஆத்திரிய வேதியியலாளர் (இ. 1904)
- 1854 – நேப்பியர் ஷா, ஆங்கிலேய வானிலையியலாளர் (இ. 1945)
- 1856 – தாருலதா தத், இந்தியக் கவிஞர் (இ. 1877)
- 1877 – கர்ரெட் மார்கன், ஆப்பிரிக்க-அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1963)
- 1902 – நீ. வ. அந்தோனி, ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர் (இ. 1971)
- 1904 – ஜார்ஜ் காமாவ், உக்ரைனிய-அமெரிக்க இயற்பியலாளர், அண்டவியலாளர் (இ. 1968)
- 1924 – கு. கலியபெருமாள், தமிழக செயற்பாட்டாளர் (இ. 2007)
- 1935 – டியு குணசேகர, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி
- 1938 – அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் (இ. 2006)
- 1944 – மூ. அருணாச்சலம், தமிழக அரசியல்வாதி (இ. 2004)
- 1947 – தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர் (இ. 2009)
- 1965 – பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன், ஆங்கிலேயத் திரைப்பட இயக்குநர்
- 1980 – கமலினி முகர்ஜி, இந்தியத் திரைப்பட நடிகை
- 1980 – ரோகன் போபண்ணா, இந்திய டென்னிசு வீரர்
- 1986 – மைக் கிரிகேர், பிரேசில்-அமெரிக்கத் தொலிழதிபர், இன்ஸ்டகிராமை அமைத்தவர்.
இறப்புகள்
- 1193 – சலாகுத்தீன், ஈராக்கிய-எகிப்திய சுல்தான் (பி. 1137)
- 1941 – லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்ற செருமானிய செயற்பாட்டாளர் (பி. 1858)
- 1967 – சண்முக ராஜேஸ்வர சேதுபதி, தமிழக அரசியல்வாதி, தொழிலதிபர் (பி. 1909)
- 1978 – நீலகண்ட பிரம்மச்சாரி, இந்திய விடுதலைப் போராட்டச் செயற்பாட்டாளர் (பி. 1889)
- 2011 – அர்ஜுன் சிங், இந்திய அரசியல்வாதி (பி. 1930)
- 2011 – கிருஷ்ண பிரசாத் பட்டாராய், நேபாளத்தின் 29-வது பிரதமர் (பி. 1924)
- 2016 – பி. ஏ. சங்மா, இந்திய அரசியல்வாதி (பி. 1947)
- 2016 – பி. கே. நாயர், இந்தியத் திரைப்பட வரலாற்றாளர் (பி. 1933)