ஐரோப்பிய இடலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{தலைப்பை மாற்றுக}}
{{Taxobox
{{Taxobox
|name = ஐரோப்பிய இடலை</br>சைத்தூன்
|name = ஐரோப்பிய இடலை</br><small>சைத்தூன்
|image = Olivesfromjordan.jpg
|image = Olivesfromjordan.jpg
|image_caption = ஐரோப்பிய இடலை மரம், [[சாக்கடல்]], [[யோர்தான்]]
|image_caption = ஐரோப்பிய இடலை மரம், [[சாக்கடல்]], [[யோர்தான்]]
வரிசை 10: வரிசை 10:
|ordo = Lamiales
|ordo = Lamiales
|familia = Oleaceae
|familia = Oleaceae
|genus = இடலை
|genus = [[இடலை]]
|binomial = ''Olea europaea''
|binomial = ''Olea europaea''
|binomial_authority = [[கரோலசு லின்னேயசு|லி]]
|binomial_authority = [[கரோலசு லின்னேயசு|லி]]
வரிசை 16: வரிசை 16:
[[Image:Olea_europaea_-_Köhler–s_Medizinal-Pflanzen-229.jpg|thumb|19 ஆம் நூற்றாண்டு ஓவியம்]]
[[Image:Olea_europaea_-_Köhler–s_Medizinal-Pflanzen-229.jpg|thumb|19 ஆம் நூற்றாண்டு ஓவியம்]]


'''ஐரோப்பிய இடலை''' (''Olea europea'') அல்லது '''சைத்தூன்''' என்பது மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த சிறு மர வகையாகும். இது இடலை என்ற பேரினத்தின் மாதிரி இனம் ஆகும். இதன் உயரம் 8–15 மீட்டர் அளவு வளரும். இதன் இலைகள் 4–10 செ.மீ. நீளமும் 1–3 செ.மீ. அகலமும் இருக்கும். இதன் பட்டை முறுங்கி வளரும்.
'''ஐரோப்பிய இடலை''' (''Olea europea'') அல்லது '''சைத்தூன்''' என்பது மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த சிறு மர வகையாகும். இது [[இடலை]] என்ற பேரினத்தின் மாதிரி இனம் ஆகும். இதன் உயரம் 8–15 மீட்டர் அளவு வளரும். இதன் இலைகள் 4–10 செ.மீ. நீளமும் 1–3 செ.மீ. அகலமும் இருக்கும். இதன் பட்டை முறுங்கி வளரும்.


ஐரோப்பிய இடலைப் பழம் 1–2.5 cm நீளமும், தட்டையான சதை கொண்டுள்ளது. அது பிஞ்சு நிலையில் பச்சை நிறமும் பழுத்த நிலையில் கருப்பாக இருக்கும். இது உலகில் பரவலாகப் பயிரிடப்படும் பழங்களில் ஒன்றாகும். <ref>{{cite web|url=http://apps3.fao.org/wiews/olive/intro.jsp |title=FAO, 2004 |publisher=Apps3.fao.org |accessdate=2009-05-18}}</ref>
ஐரோப்பிய இடலைப் பழம் 1–2.5 cm நீளமும், தட்டையான சதை கொண்டுள்ளது. அது பிஞ்சு நிலையில் பச்சை நிறமும் பழுத்த நிலையில் கருப்பாக இருக்கும். இது உலகில் பரவலாகப் பயிரிடப்படும் பழங்களில் ஒன்றாகும். <ref>{{cite web|url=http://apps3.fao.org/wiews/olive/intro.jsp |title=FAO, 2004 |publisher=Apps3.fao.org |accessdate=2009-05-18}}</ref>

05:32, 1 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

ஐரோப்பிய இடலை
சைத்தூன்
ஐரோப்பிய இடலை மரம், சாக்கடல், யோர்தான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Lamiales
குடும்பம்:
Oleaceae
பேரினம்:
இருசொற் பெயரீடு
Olea europaea
லி
19 ஆம் நூற்றாண்டு ஓவியம்

ஐரோப்பிய இடலை (Olea europea) அல்லது சைத்தூன் என்பது மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த சிறு மர வகையாகும். இது இடலை என்ற பேரினத்தின் மாதிரி இனம் ஆகும். இதன் உயரம் 8–15 மீட்டர் அளவு வளரும். இதன் இலைகள் 4–10 செ.மீ. நீளமும் 1–3 செ.மீ. அகலமும் இருக்கும். இதன் பட்டை முறுங்கி வளரும்.

ஐரோப்பிய இடலைப் பழம் 1–2.5 cm நீளமும், தட்டையான சதை கொண்டுள்ளது. அது பிஞ்சு நிலையில் பச்சை நிறமும் பழுத்த நிலையில் கருப்பாக இருக்கும். இது உலகில் பரவலாகப் பயிரிடப்படும் பழங்களில் ஒன்றாகும். [1]

பெயர்க்காரணம்

ஐரோப்பாவை தாயகமாகக் கொண்ட இனம் என்பதால் ஐரோப்பிய இடலை (Olea europaea) என்று அறிவியல் இருசொற்பெயரீட்டில் அழைக்கப்படுகின்றது. இது சைத்தூன் என்றும் அழைக்கப்படுகின்றது. சைத்தூன் என்பது பாரசீக மொழியிலிருந்து உருது மொழி வழியாகத் தமிழுக்கு வந்த சொல் ஆகும்.

வரலாறு

ஐரோப்பிய இடலை மரங்கள் கடந்த 2000 ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகின்றன. இத்தாலி நாட்டில் சாந்தினியாவில் உள்ள சில ஒலிவ மரங்கள் 3000 ஆண்டுகள் பழமை கொண்டதாக கருதப்படுகிறது. தூத்தான்காமொன் என்ற அரசரின் கல்லறையிலும் இம்மரத்தின் உருவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

  1. "FAO, 2004". Apps3.fao.org. பார்க்கப்பட்ட நாள் 2009-05-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோப்பிய_இடலை&oldid=2666882" இலிருந்து மீள்விக்கப்பட்டது