"வெ. சாமிநாத சர்மா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
புலமை அடைந்தார்.
== தொழில் ==
சர்மா துவக்கத்தில் தேசபக்தன் இதழிலும், பின்னர் [[திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. கவின்]] நவசக்தி இதழிலும் பணியாற்றினார். அங்கே சுமார் பனெனிரண்டு ஆண்டுகாலம் உதவி ஆசிரியராக இருந்தார். சென்னை மாகாண முன்னாள் பிரமதமரான டி. பிரகாசம் அவர்கள் நடத்திய தமிழ் பத்திரிக்கையான ஸவராஜ்யாவிலும் பணியாற்றினார். பின்னர் [[பர்மா]]வுக்கு சென்று அங்கு பத்தாண்டுகள் இருந்தார். அங்கு [[ரங்கூன்]] நகரத்தில் [[ஜோதி (இதழ்)|ஜோதி]] என்ற இதழைத் துவக்கி நடத்திவந்தார். <ref>{{cite book | title=[[எனது பர்மா வழி நடைப் பயணம்]] | publisher=மகாகவி பதிப்பகம் | author=வெ. சாமிநாத சர்மா | authorlink=அறிஞர்றிஞர் சாமிநாத சர்மா அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு, கு. அழகிரிசாமி | year=2006 செப்டம்பர் 19 | location=சென்னை | pages=17922}}</ref> இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் பர்மாமீது படையெடுத்ததால் அங்கிருந்து குடும்பத்துடன் பல இன்னல்களை அனுபவித்து சென்னை வந்து சேர்ந்தார். இவர் பர்மாவில் இருந்தபோதே பல நூல்களை எழுதினார். இங்கு வந்தும் பல நூல்களை எழுதினார். இவரது நூல்களுக்காகவே சொக்கலிங்கம் செட்டியார் என்பவர் ''பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்'' என்ற பதிப்பகத்தை துவக்கினர். 1978 ஆம் ஆண்டு சனவரி ஏழு அன்று [[கலாசேத்திரா]]வில் காலமானார்.
==புகழ்==
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2663951" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி