"ஆளி (மெல்லுடலி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
190 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Taxobox
| image = [[File:Crassostrea gigas p1040848.jpg|thumb|300px|right200px|''கிராசோசிடரியா சிகாசு'' பிரான்சிலுள்ள நீர்நிலையில் கண்டெடுக்கப்பட்டது]]
ஆளிகள் (Oyster) உலகம் முழுதும் பரவிக் காணப்படுகின்ற ஓடுடைய மீன் வகையைச் சார்ந்த உயிரினமாகும். பொதுவாக ஆளிகள் கடற்கரை ஓரங்களிலும் கழிமுகங்களிலும் காணப்படுகின்றன. ஆளிகள் கடினமானப் பாறைகள் மற்றும் மடிந்த ஆளிகளின் ஓடுகளில் ஒட்டி வாழ்கின்றன. இவையன்றி நீர்நிலைகளில் காணப்படும் ஒரு திடப்பொருளில் ஒட்டி வாழக்கூடியத் தன்மையது. விலங்கின வகைப்பாட்டில் ஆளிகள் மெல்லுடலிகள் வகையைச் சார்ந்ததாகும்.
| regnum = [[விலங்கினம்]]
|phylum = [[மெல்லுடலி]]
|classis = இருவோட்டுடலி
}}
 
ஆளிகள்'''ஆளி''' (''Oyster'') என்பது உலகம் முழுதும் பரவிக் காணப்படுகின்ற ஓடுடைய மீன்மெல்லுடலி வகையைச் சார்ந்த உயிரினமாகும். பொதுவாக ஆளிகள் கடற்கரை ஓரங்களிலும் கழிமுகங்களிலும் காணப்படுகின்றன. ஆளிகள் கடினமானப் பாறைகள் மற்றும் மடிந்த ஆளிகளின் ஓடுகளில் ஒட்டி வாழ்கின்றன. இவையன்றி நீர்நிலைகளில் காணப்படும் ஒரு திடப்பொருளில் ஒட்டி வாழக்கூடியத் தன்மையது. விலங்கின வகைப்பாட்டில் ஆளிகள் மெல்லுடலிகள் வகையைச் சார்ந்ததாகும்.
 
இதன் வெளிப்பகுதி இரு ஓடுகளால் மூடப்பட்டும் அதன் உட்பகுதி சத்துக்கள் நிறைந்த சதைப்படலமாகவும் காணப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் ஆளிகளை உணவாகப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் பச்சையாக ஆளிகளை உண்கின்றனர். தற்போது இந்தியாவிலும் மக்கள் ஆளிகளை உணவாகக் கொள்கின்றனர்.
 
==வாழிடம்==
ஆளிகள் பொதுவாக ஆழம்குன்றியஆழம் குன்றிய கடற்கரையோரங்களிலும், ஏரி மற்றும் கழிமுகங்களில் காணப்படும் பாறை மற்றும் திடப்பொருட்களான ஓடுகள் போன்றவற்றில் ஒட்டி வாழ்கின்றன. இவைகள் நீர்நிலைகளில் காணப்படுகின்ற நுண்ணிய [[அலைதாவரம்]] மற்றும் [[அலைவிலங்கு]]களை உண்டு வாழ்கின்றன.
 
==இனப்பெருக்கம்==
1,373

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2663230" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி