வெ. சாமிநாத சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 67: வரிசை 67:
[[பகுப்பு:அறிவியல் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[பகுப்பு:அறிவியல் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ் இதழியலாளர்கள்]]





05:58, 23 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

வெ. சாமிநாத சர்மா
பிறப்பு(1895-09-17)17 செப்டம்பர் 1895
இறப்புசூலை 1, 1978(1978-07-01) (அகவை 82)
அடையாறு, சென்னை
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுபன்மொழி அறிஞர், மொழிபெயர்ப்பாளர், ஜோதி இதழாசிரியர்
வாழ்க்கைத்
துணை
மங்களம் (தி. 1940)

வெ. சாமிநாத சர்மா (17 செப்டம்பர் 1895 - 1 சூலை 1978) தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர், இதழாசிரியர் எனப் பல ஆளுமை கொண்டவர். "பிளாட்டோவின் அரசியல்", "சமுதாய ஒப்பந்தம்", கார்ல் மார்க்ஸ், "புதிய சீனா", ”பிரபஞ்ச தத்துவம்” என்று அரசறிவியல் தலைப்புகளில் விரிவாக எழுதினார்.

பிறப்பும் கல்வியும்

தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் வெங்களத்தூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். தந்தை முத்துச்சாமி ஐயர். தாயார் பார்வதி அம்மாள். தம் பள்ளிப் படிப்பை செங்கல்பட்டு நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். இவர் பல மொழிகள் கற்றுப் புலமை அடைந்தார்.

புகழ்

இவரைப் பற்றி கண்ணதாசன் பின்வருமாறு கூறுகிறார்.

படைப்புகள்

1.நமது ஆர்யாவர்த்தம் 2.சீனாவின் வரலாறு. 3.ரஷ்யாவின் வரலாறு 4.கிரீஸ் வாழ்ந்த வரலாறு. 5.ஸ்பெயின் குழப்பம் 6. ராஜ தந்திர யுத்த களப் பிரசங்கங்கள் 7.காந்தி யார். 8.கமால் அத்தாதுர்க் (Mustafa Kemal Atatürk) 9.பிளேட்டோவின் ‘அரசியல்’ 10.மாஜினி 11.ஸன்யாட் சென் 12.பாலஸ்தீனம்.

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._சாமிநாத_சர்மா&oldid=2662663" இலிருந்து மீள்விக்கப்பட்டது