முதலாம் சைரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''முதலாம் சைரஸ்''' (கிமு ஏழாம் நூற்றாண்டு), இவர் பேரரசர் [[இரண்டாம் சைரஸ்|இரண்டாம் சைரசின்]] தாத்தா ஆவார். இவர் [[பாரசீகம்|பாரசீகத்தை]] மையமாகக் கொண்டு [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசை]] நிறுவியவர். முதலாம் சைரஸ் முதலில் [[ஈலாம்]] பகுதியை வெற்றி கொண்டார். கிமு 651-இல் [[புது |
'''முதலாம் சைரஸ்''' (கிமு ஏழாம் நூற்றாண்டு), இவர் பேரரசர் [[இரண்டாம் சைரஸ்|இரண்டாம் சைரசின்]] தாத்தா ஆவார். இவர் [[பாரசீகம்|பாரசீகத்தை]] மையமாகக் கொண்டு [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசை]] நிறுவியவர். முதலாம் சைரஸ் முதலில் [[ஈலாம்]] பகுதியை வெற்றி கொண்டார். கிமு 651-இல் [[புது அசிரியப் பேரரசு]]க்கு எதிராக கலகத்தில் [[பாபிலோன்|பாபிலோனில்]] ஈடுபட்டார். பின்னர் கிமு 639-இல் [[மெசொப்பொத்தேமியா]]வின் பேரரசர் [[அசூர்பனிபால்]], [[ஈலாம்]] பகுதியை கைப்பற்றினார். எனவே அவரின் தலைமையை ஏற்று, தன் மகன் அருக்குவை [[நினிவே]] நகர அரண்மனைக்கு அனுப்பி [[திறை]] செலுத்தினார்.<ref>[https://www.britannica.com/biography/Cyrus-I Cyrus I |
||
KING OF PERSIA] </ref> |
KING OF PERSIA] </ref> |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
<references/> |
<references/> |
||
[[பகுப்பு:பாரசீகப் பேரரசு]] |
[[பகுப்பு:பாரசீகப் பேரரசு|*]] |
17:00, 20 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்
முதலாம் சைரஸ் (கிமு ஏழாம் நூற்றாண்டு), இவர் பேரரசர் இரண்டாம் சைரசின் தாத்தா ஆவார். இவர் பாரசீகத்தை மையமாகக் கொண்டு அகாமனிசியப் பேரரசை நிறுவியவர். முதலாம் சைரஸ் முதலில் ஈலாம் பகுதியை வெற்றி கொண்டார். கிமு 651-இல் புது அசிரியப் பேரரசுக்கு எதிராக கலகத்தில் பாபிலோனில் ஈடுபட்டார். பின்னர் கிமு 639-இல் மெசொப்பொத்தேமியாவின் பேரரசர் அசூர்பனிபால், ஈலாம் பகுதியை கைப்பற்றினார். எனவே அவரின் தலைமையை ஏற்று, தன் மகன் அருக்குவை நினிவே நகர அரண்மனைக்கு அனுப்பி திறை செலுத்தினார்.[1]
மேற்கொள்கள்
- ↑ [https://www.britannica.com/biography/Cyrus-I Cyrus I KING OF PERSIA]