டப்பிங் ஜானகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox person | name = டப்பிங் ஜானகி |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 16: வரிசை 16:
| children = 2 மகன்கள், 1 மகள்
| children = 2 மகன்கள், 1 மகள்
}}
}}
'''டப்பிங் ஜானகி''' என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் தென்னிந்திய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.<ref name="thetelugufilmnagar.com">{{cite web|title=Dubbing Janaki|url=https://www.thetelugufilmnagar.com/celebs/dubbing-janaki/|website=thetelugufilmnagar.com|publisher=Telugu FilmNagar|accessdate=16 October 2017}}</ref> இவர் புகழ்பெற்ற டப்பிங் கலையாளர் என்பதால் டப்பிங் என்ற அடைமொழி மொழியோடு அறியப்படுகிறார்.
'''டப்பிங் ஜானகி''' என்பவர் [[இந்திய திரைப்படம்|இந்திய திரைப்பட]] [[நடிகை]]யாவார். இவர் [[தென்னிந்திய திரைப்படங்கள்]] மற்றும் தென்னிந்திய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.<ref name="thetelugufilmnagar.com">{{cite web|title=Dubbing Janaki|url=https://www.thetelugufilmnagar.com/celebs/dubbing-janaki/|website=thetelugufilmnagar.com|publisher=Telugu FilmNagar|accessdate=16 October 2017}}</ref> இவர் புகழ்பெற்ற [[டப்பிங் கலையாளர்]] என்பதால் டப்பிங் என்ற அடைமொழி மொழியோடு அறியப்படுகிறார்.


== தொடக்க வாழ்க்கை ==
== தொடக்க வாழ்க்கை ==
இவர் ஆந்திரப் பிரதேசம் [[பெத்தபுரம்]] எனுமிடத்தில் பிறந்தவர். 9 வயதில் மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
இவர் ஆந்திரப் பிரதேசம் [[பெத்தபுரம்]] எனுமிடத்தில் பிறந்தவர். 9 வயதில் [[மேடை நாடகம்|மேடை நாடகங்களில்]] நடித்துள்ளார்.


ராணுவ வீரரை திருமணம் செய்து கொண்டார். பிறகு சென்னையில் குடியேறினார். இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். <ref name="nettv4u.com">{{cite web|title=Telugu supporting actress dubbing Janaki|url=http://www.nettv4u.com/celebrity/telugu/supporting-actress/dubbing-janaki|website=nettv4u.com|publisher=nettv4u.com|accessdate=16 October 2017}}</ref>
ராணுவ வீரரை திருமணம் செய்து கொண்டார். பிறகு [[சென்னை]]யில் குடியேறினார். இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். <ref name="nettv4u.com">{{cite web|title=Telugu supporting actress dubbing Janaki|url=http://www.nettv4u.com/celebrity/telugu/supporting-actress/dubbing-janaki|website=nettv4u.com|publisher=nettv4u.com|accessdate=16 October 2017}}</ref>


== தொழில் ==
== தொழில் ==


இவர் ஏவிஎம் தயாரித்த பூகைலாஸ் என்ற திரைப்படத்தில் நடித்த கஸ்தூரிபாய் அவர்களுக்கு டப்பிங் தந்தார். 1980 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படத்தில் நடித்தார்.
இவர் [[ஏ. வி. எம்]] தயாரித்த பூகைலாஸ் என்ற திரைப்படத்தில் நடித்த [[கஸ்தூரிபாய்]] அவர்களுக்கு டப்பிங் தந்தார். 1980 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படத்தில் நடித்தார்.


==திரைப்படங்கள்==
==திரைப்படங்கள்==

16:47, 18 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

டப்பிங் ஜானகி
பிறப்புஜானகி
28 ஆகத்து 1949 (1949-08-28) (அகவை 74)
இந்தியா பெத்தபுரம்
ஆந்திரப் பிரதேசம்
இந்தியா
இருப்பிடம்சென்னை
பணிநடிகை
அறியப்படுவதுசலங்கை ஒலி
கீதாஞ்சலி
சிப்பிக்குள் முத்து
பிள்ளைகள்2 மகன்கள், 1 மகள்

டப்பிங் ஜானகி என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் தென்னிந்திய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.[1] இவர் புகழ்பெற்ற டப்பிங் கலையாளர் என்பதால் டப்பிங் என்ற அடைமொழி மொழியோடு அறியப்படுகிறார்.

தொடக்க வாழ்க்கை

இவர் ஆந்திரப் பிரதேசம் பெத்தபுரம் எனுமிடத்தில் பிறந்தவர். 9 வயதில் மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.

ராணுவ வீரரை திருமணம் செய்து கொண்டார். பிறகு சென்னையில் குடியேறினார். இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். [2]

தொழில்

இவர் ஏ. வி. எம் தயாரித்த பூகைலாஸ் என்ற திரைப்படத்தில் நடித்த கஸ்தூரிபாய் அவர்களுக்கு டப்பிங் தந்தார். 1980 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படத்தில் நடித்தார்.

திரைப்படங்கள்

ஜானகி நடித்த படங்களில் சில..

தமிழ்

தமிழ்

ஆதாரங்கள்

  1. "Dubbing Janaki". thetelugufilmnagar.com. Telugu FilmNagar. பார்க்கப்பட்ட நாள் 16 October 2017.
  2. "Telugu supporting actress dubbing Janaki". nettv4u.com. nettv4u.com. பார்க்கப்பட்ட நாள் 16 October 2017.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டப்பிங்_ஜானகி&oldid=2659676" இலிருந்து மீள்விக்கப்பட்டது