"சோழிய வெள்ளாளர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
7,413 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
இந்த கட்டுரையில் இது தேவைதானா.
சி (reFill உடன் 3 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ())
(இந்த கட்டுரையில் இது தேவைதானா.)
அடையாளம்: 2017 source edit
திருச்சிக்கு அருகே உள்ள காந்தளூர் வீரபத்திர சாமி, ஓம் தாய் அம்மன்.வழிபட்டு வருகின்றனர்.
 
==சோழிய வெள்ளாளர் சங்கம் ==
சோழிய வெள்ளாளர் சங்கம் முதன்முதலில் திருச்சி  டவுன் வெள்ளாளர்  பரஸ்பர பரோபகார சங்கம் என்ற பெயரில் 1943 ம் ஆண்டில் நகர சங்கமாக  துவக்கப்பட்டு 1944 ம் ஆண்டில் சங்கங்களின் பதிவாளரிடம் பதிவு செய்ய பட்டது.பதிவு எண் ச .2 / 44 ஆகும்.
 
இந்த சமுதாயத்தை 1974 ம் ஆண்டில் கலைஞர்
 
கருணாநிதி அவர்கள் முதல்வராக  இருந்த போது மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் பெருமக்களாகிய பனைமரத்துப் பட்டி திரு . க.ராஜாராம் , கணியூர் திரு ,கே,ஏ. மதியழகன்,திரு ப.வு.சண்முகம், சிங்கம் புணரி திரு மாதவன்  , சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.கிருஷ்ண மூர்த்தி , தி.மு.க.வின் சொத்து பாதுகாப்பு உறுப்பினரும் திருச்சியின் நகராட்சி தலைவராக தமிழகத்திலேயே மிக அதிக வாக்குகள் வாங்கி வென்றவருமான  மறைந்த திரு.மா.பால கிருஷ்ணன் பிள்ளை( இவர் நமது முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.பரணி குமார் அவர்களின் தந்தை )  போன்றவர்களின் மிகுந்த ஒத்துழைப்புடன் திரு ஏற்காடு  சட்ட மன்ற உறுப்பினராக இருந்த திரு ஜெகன்னாதப்பிள்ளை அவர்கள் பிற்படுத்த பட்ட ( பி.சி ) சமுதாயம் என்று அரசால் அறிவிக்க செய்து  அரசாணை வெளியிட்டார்கள்.
 
அந்த நேரம் திருச்சி மாவட்டத்தின் செயலாலராக  திரு .கோவிந்தம் பிள்ளை அவர்கள் இருந்தார்கள்.
 
திரு தி.பொ.மாணிக்க வாசகம் பிள்ளை என்பவர் தலைவர் ஆக இருந்தார்.( இவர் நமது முசிறி திரு  விட்டல் பிள்ளை அவர்களின் சகோதரியின் கணவர் ஆவார்.)
 
திரு கோவிந்தம் பிள்ளை அவர்களின் காலத்தில் தான் சோழிய வெள்ளாளர் சங்கம் மிகுந்த எழுச்சி அடைந்தது.
 
மண்டல் கமிசனின் தலைவாரக இருந்த மண்டல்  என்கிற ஐ .ஏ.எஸ்.அதிகாரி இந்தியாவிலுள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் பட்டியல் தயாரிக்க திருமதி இந்திரா காந்தி அவர்களால் நியமிக்க பட்டார் .
 
ஒவ்வொரு மாவட்டங்களாக அவர் வந்த போது .சேலம் முதல் . ஈரோடு வழியாக , கரூர், நாமக்கல், திருச்சி,பெரம்பலூர், தஞ்சாவூர் , திண்டுக்கல், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை , நாகப்பட்டினம் , புதுவை -காரைக்கால் வரை யிலுள்ள சுமார் 46 சட்ட மன்ற தொகுதிகளில் வசிக்கும் மக்களை ஒருங்கிணைத்து மிகவும் பிற்படுத்த பட்டவர் கள் என்ற பட்டியலில் சேர்க்க மிகுந்த முயற்சி எடுத்தார்.
 
முசிறி அருகே உள்ள சிட்டிலரை கிராமத்தில் உள்ள நமது சங்கத்தின் ஐ.டீ.ஐ  இடம் 27 ஏக்கர் நிலம் திரு கோவிந்தம் பிள்ளை அவர்களால் நமது கிளை சங்கங்களின் நன்கொடையால் வாங்கப்பட்டது.
 
அந்த முயற்சி தொடர்ந்து வந்து கொண்டிருந்த போது 1986 ம் ஆண்டு தற்போது தலைவர் ஆக இருக்கும்திரு டாக்டர்.ஜெயபால் அவர்கள் பதவிக்கு வந்தார்.
 
அன்றைக்கு செயலாளர் ஆக  முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் திரு .வி.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் செயலாளர் ஆக தேர்ந்து எடுக்கபட்டார் .
 
அப்போது திரு கேசவ ராஜ் அவர்களை செயலாளர் ஆகிட திரு ஜெயா பால் அவர்கள் கேட்டுகொண்டதால் சங்க வளர்ச்சியை கருத்தில் கொண்டு திரு வி.கிருஷன மூர்த்தி அவர்கள் தனது செயலாளர் பதவியை விட்டு கொடுத்தார்...டாக்டர் ஜெயபால் அவர்களின் இளைய சகோதரரும் டாக்டருமான .திரு கனகராஜ் அவர்கள் சங்கத்தின் உறுப்பினர் மட்டுமே....தற்போது வரை .எந்த பொறுப்பிலும் இல்லை .
டாக்டர் [[வி. ஜெயபால்]] அவர்கள் தொடங்கினார். இப்போது கேசவராஜ், கனகராஜ் ஆகியோரும் நிர்வாகிகளாக உள்ளனர்.<ref>http://trichynews.knowtrichy.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/24</ref>
 
== முக்கிய சோழிய வெள்ளாளர் ==
253

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2658803" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி