சட்டப்படி குற்றம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 27: வரிசை 27:


[[பகுப்பு:2011 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2011 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]

12:28, 16 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

சட்டப்படி குற்றம்
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஎஸ். ஏ. சந்திரசேகர்
கதைவி. பிரபாகர் (வசனம்)
திரைக்கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புசத்யராஜ்
விக்ராந்த்
ஹரீஷ் கல்யாண்
பானு
ஏ. வெங்கடேஷ்
ஒளிப்பதிவுஆஞ்சநேயலு
படத்தொகுப்புகொலா பாஸ்கர்
வெளியீடுமார்ச்சு 25, 2011 (2011-03-25)
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

சட்டப்படி குற்றம் (ஆங்கில மொழி: Wrong By Law) என்பது 2011 ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், விக்ராந்த், ஹரீஷ் கல்யாண், பானு, கோமல் சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் சீமான் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.[1][2] இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.

மேற்கோள்கள்