பெப்ரவரி 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 3: வரிசை 3:

== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
*[[1249]] – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசின்]] [[ககான்|ககானை]] சந்திப்பதற்கு தனது தூதரை அனுப்பி வைத்தார்.
*[[1646]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்|முதலாவது உள்நாட்டுப் போரின்]] கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.
*[[1646]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்|முதலாவது உள்நாட்டுப் போரின்]] கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.
*[[1742]] – வில்மிங்டன் பிரபு இசுப்பென்சர் காம்ப்டன் [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்|ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1796]] – [[ஆங்கிலேயர்]] [[கொழும்பு|கொழும்பை]] [[டச்சு]]க்களிடம் இருந்து கைப்பற்றினர்.
*[[1796]] &ndash; பிரித்தானியர் [[கொழும்பு|கொழும்பை]] [[டச்சு]]க்களிடம் இருந்து கைப்பற்றினர்.<ref>{{cite book | last = James | first = William | authorlink = William James (naval historian) | year = 2002 | origyear= 1827 | chapter = | title = The Naval History of Great Britain, Volume 1, 1793–1796 | publisher = Conway Maritime Press | location = London | isbn = 0-85177-905-0 |page=371}}</ref>
*[[1838]] &ndash; [[தென்னாபிரிக்கா]]வில் நாட்டல் என்னுமிடாத்தில் [[சூலு]] இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் [[பிரித்தானியா|பிரித்தானிய]] குடியேறிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1838]] &ndash; [[தென்னாபிரிக்கா]]வில் நாட்டல் என்னுமிடத்தில் [[சூலு]] இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் [[பிரித்தானியா|பிரித்தானிய]] குடியேறிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1862]] &ndash; [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[யுலிசீஸ் கிராண்ட்]] [[டென்னிசி]]யில் டொனெல்சன் கோட்டையைக் கைப்பற்றினார்.
*[[1918]] &ndash; [[லித்துவேனியா]] [[உருசியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
*[[1918]] &ndash; [[லித்துவேனியா]] [[உருசியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
*[[1923]] &ndash; [[ஹாவர்ட் கார்ட்டர்]] பண்டைய எகிப்திய [[பார்வோன்|மன்னர்]] [[துட்டன்காமன்|துட்டன்காமனின்]] கல்லறையைக் கண்டுபிடித்தார்.
*[[1923]] &ndash; [[ஹாவர்ட் கார்ட்டர்]] பண்டைய எகிப்திய [[பார்வோன்|மன்னர்]] [[துட்டன்காமன்|துட்டன்காமனின்]] கல்லறையைக் கண்டுபிடித்தார்.
*[[1934]] &ndash; [[ஆஸ்திரியா]]வில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
*[[1934]] &ndash; [[ஆஸ்திரியா]]வில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
*[[1937]] &ndash; வாலஸ் கரோத்தர்ஸ் நைலோனுக்கான [[காப்புரிமம்|காப்புரிமத்தைப்]] பெற்றார்.
*[[1937]] &ndash; அமெரிக்காவின் வாலஸ் கரோத்தர்ஸ் நைலோனுக்கான [[காப்புரிமம்|காப்புரிமத்தைப்]] பெற்றார்.
*[[1940]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஆல்ட்மார்க் சம்பவம்]]: செருமானியக் கப்பல் ஆல்ட்மார்க்கினுள் நுழைந்த பிரித்தானியக் கடற்படையினர் 299 பிரித்தானியக் கைதிகளை விடுவித்தனர்.
*[[1940]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஆல்ட்மார்க் சம்பவம்]]: செருமானியக் கப்பல் ஆல்ட்மார்க்கினுள் நுழைந்த பிரித்தானியக் கடற்படையினர் 299 பிரித்தானியக் கைதிகளை விடுவித்தனர்.
*[[1943]] &ndash; இரண்டாம் உலகப் போர்: [[செஞ்சேனை]]ப் படைகள் [[கார்கீவ்]] நகரினுள் நுழைந்தன.
*[[1945]] &ndash; [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]]ப் படைகள் [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சின்]] [[பட்டான்]] குடாவை மீளக் கைப்பற்றினர்.
*[[1945]] &ndash; இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சின்]] [[பட்டான்]] குடாவை மீளக் கைப்பற்றினர்.
*[[1959]] &ndash; [[சனவரி 1]] இல் [[புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா]]வை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய [[பிடல் காஸ்ட்ரோ]] [[கியூபா]]வின் புதிய தலைவரானார்.
*[[1959]] &ndash; [[சனவரி 1]] இல் [[புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா]]வை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய [[பிடல் காஸ்ட்ரோ]] [[கியூபா]]வின் புதிய தலைவரானார்.
*[[1962]] &ndash; மேற்கு செருமனியின் கரைப்பகுதிகளைத் தாக்கிய பெரும் வெள்ளத்தினால் 315 பேர் உயிரிழந்தனர். 60,000 பேர் வரை வீடுகளை இழந்தனர்.
*[[1962]] &ndash; மேற்கு செருமனியின் கரைப்பகுதிகளைத் தாக்கிய [[வடகடல்]] வெள்ளத்தினால் 315 பேர் உயிரிழந்தனர். 60,000 பேர் வரை வீடுகளை இழந்தனர்.
*[[1983]] &ndash; [[ஆத்திரேலியா]]வின் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] மற்றும் [[தெற்கு ஆஸ்திரேலியா]] மாநிலங்களில் இடம்பெற்ற [[காட்டுத்தீ]]யில் சிக்கி 71 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1983]] &ndash; [[ஆத்திரேலியா]]வின் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] மற்றும் [[தெற்கு ஆஸ்திரேலியா]] மாநிலங்களில் இடம்பெற்ற [[காட்டுத்தீ]]யில் சிக்கி 75 பேர் உயிரிழந்தனர்.
*[[1985]] &ndash; [[ஹிஸ்புல்லா|இசுபுல்லா]] தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1985]] &ndash; [[ஹிஸ்புல்லா|இசுபுல்லா]] தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1986]] &ndash; [[சோவியத்]] கப்பல் மிக்கைல் லெர்மொண்டொவ் [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] மூழ்கியது.
*[[1986]] &ndash; [[சோவியத்]] கப்பல் ''மிக்கைல் லெர்மொந்தோவ்'' [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] மூழ்கியது.
*[[1988]] &ndash; [[சிங்களம்|சிங்கள]]த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி [[விஜய குமாரதுங்க]] கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
*[[1988]] &ndash; [[சிங்களம்|சிங்கள]]த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி [[விஜய குமாரதுங்க]] கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
*[[1991]] &ndash; [[நிக்கராகுவா]]வின் வலதுசாரித் தீவிரவாதத் தலைவர் என்ரிக் பெர்மூடெசு [[மனாகுவா]]வில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1998]] &ndash; [[சீனக் குடியரசு|தாய்வானில்]] சீன விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 196 பேரும், தரையில் ஏழு பேரும் கொல்லப்பட்டனர்.
*[[1998]] &ndash; [[சீனக் குடியரசு|தாய்வானில்]] சீன விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 196 பேரும், தரையில் ஏழு பேரும் உயிரிழந்தனர்.
*[[2005]] &ndash; [[கியோட்டோ நெறிமுறை|கியோட்டோ உடன்பாடு]] நடைமுறைக்கு வந்தது.
*[[2005]] &ndash; [[கியோட்டோ நெறிமுறை|கியோட்டோ உடன்பாடு]] நடைமுறைக்கு வந்தது.
*[[2007]] &ndash; [[2000]] ஆம் ஆண்டில் [[தர்மபுரி]] [[பேருந்து]] தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த [[அ.தி.மு.க.]]வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

*[[2013]] &ndash; [[பாக்கித்தான்]] [[குவெட்டா]] நகரில் சந்த ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2013]] &ndash; [[பாக்கித்தான்]] [[குவெட்டா]] நகரில் சந்தை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2014]] &ndash; [[நேபாளம்|நேபாள]] விமானம் ஒன்று அர்காகாஞ்சி மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 18 பேரும் உயிரிழந்தனர்.

== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==
வரிசை 33: வரிசை 39:
*[[1941]] &ndash; [[கிம் ஜொங்-இல்]], வட கொரியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. [[2011]])
*[[1941]] &ndash; [[கிம் ஜொங்-இல்]], வட கொரியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. [[2011]])
*[[1945]] &ndash; [[இல. கணேசன்]], தமிழக அரசியல்வாதி
*[[1945]] &ndash; [[இல. கணேசன்]], தமிழக அரசியல்வாதி
*[[1959]] &ndash; [[இச்சான் மெக்கன்ரோ]], செருமனிய-அமெரிக்க தென்னிசு வீரர்
*[[1969]] &ndash; [[சுப்பு பஞ்சு அருணாச்சலம்]], தமிழக திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர்
*[[1977]] &ndash; [[தர்ஷன் (நடிகர்)|தர்சன்]], கன்னடத் திரைப்பட நடிகர்
*[[1997]] &ndash; [[பர்தீப் நர்வால்]], இந்தியக் கபடி ஆட்டக்காரர்
*[[1997]] &ndash; [[பர்தீப் நர்வால்]], இந்தியக் கபடி ஆட்டக்காரர்
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
வரிசை 44: வரிசை 53:
*[[1988]] &ndash; [[விஜய குமாரதுங்க]], சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. [[1945]])
*[[1988]] &ndash; [[விஜய குமாரதுங்க]], சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. [[1945]])
*[[1990]] &ndash; [[கெய்த் ஹேரிங்]], அமெரிக்க ஓவியர், செயற்பாட்டாளர் (பி. [[1958]])
*[[1990]] &ndash; [[கெய்த் ஹேரிங்]], அமெரிக்க ஓவியர், செயற்பாட்டாளர் (பி. [[1958]])
*[[1997]] &ndash; [[சியான்-ஷீங் வு]], சீன-அமெரிக்க இயற்பியலாளர் (பி. [[1912]])
*[[2016]] &ndash; [[புத்துருசு புத்துருசு காலீ]], எகிப்திய அரசியல்வாதி, [[ஐநா]]வின் 6வது [[ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்|பொதுச் செயலர்]] (பி. [[1922]])
*[[2016]] &ndash; [[புத்துருசு புத்துருசு காலீ]], எகிப்திய அரசியல்வாதி, [[ஐநா]]வின் 6வது [[ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்|பொதுச் செயலர்]] (பி. [[1922]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
<!--Do not add people without Wikipedia articles to this list. -->

10:49, 15 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

<< பெப்ரவரி 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29
MMXXIV

பெப்ரவரி 16 (February 16) கிரிகோரியன் ஆண்டின் 47 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 318 (நெட்டாண்டுகளில் 319) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்

  1. William James (naval historian) (2002) [1827]. The Naval History of Great Britain, Volume 1, 1793–1796. London: Conway Maritime Press. பக். 371. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85177-905-0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெப்ரவரி_16&oldid=2656974" இலிருந்து மீள்விக்கப்பட்டது