"மானி (இறைவாக்கினர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
418 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(" {{Infobox person | honorific_prefix = இறைவாக்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
==வாழ்க்கை==
[[File:Intaglio of the profile busts of three Elects and an inscription.jpg|thumb|[[சாசானியப் பேரரசு|சாசானியப் பேரரசின்]] மெசொப்பத்தோமியாவில் கிடைத்த மானியின் பளிங்கு முத்திரை, கிபி 3-ஆம் நூற்றாண்டு, சிரியாக் மொழியில் எழுதப்பட்ட இம்முத்திரையில், மானி, இயேசுவின் தீர்க்கதரிசி என உள்ளது]]
 
3-ஆம் நூற்றாண்டின் மானியின் பளிங்கு முத்திரையில், சிரியாக் மொழியில், மானி, இயேசு கிறிஸ்துவின் இறைவாக்கினர் என்று எழுதப்பட்டுள்ளது. [[பார்த்தியப் பேரரசு]]க்குட்பட்ட, [[பபிலோனியா]]விற்கு அருகில் உள்ள டெசிபோன் எனும் ஊரில் பாதிக் மற்றும் மரியம் இணையருக்கு கிபி 216-இல் பிறந்தார். இவரது தந்தை பாதிக் ஒரு யூதக் கிறித்துவர் ஆவார். இவர் தாய் மரியம் [[பார்த்தியப் பேரரசு|பார்த்தியர்களின்]] வழித்தோன்றல் ஆவார்.<ref>{{cite book|last=Henning|first=Walter Bruno|authorlink=Walter Bruno Henning|title=The Book of the Giants|url=https://books.google.com/books?id=kVc5cAAACAAJ|year=1943|publisher=University of London|pages=52–74|quote=It is noteworthy that Mani, who was brought up and spent most of his life in a province of the Persian empire, and whose mother belonged to a famous Parthian family, did not make any use of the Iranian mythological tradition. There can no longer be any doubt that the Iranian names of Sām, Narīmān, etc., that appear in the Persian and Sogdian versions of the ''Book of the Giants'', did not figure in the original edition, written by Mani in the Syriac language.}}</ref><ref>W. Eilers (1983), "Iran and Mesopotamia" in E. Yarshater, The Cambridge History of Iran, vol. 3, Cambridge: Cambridge University Press, p. 500: "Mani, a Parthian on his mother's side, was born at Ctesiphon in the last decade of the Arsacid era (AD 216). "</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2654774" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி