குறைசி மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''குறைசி மக்கள்''' ('''Quraysh''') ({{lan..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Map of Arabia 600 AD.svg|thumb|கிபி 600-இல் [[அரேபியா]]]]
'''குறைசி மக்கள்''' ('''Quraysh''') ({{lang-ar|قريش}}) [[அரேபிய தீபகற்பம்|அரேபிய தீபகற்பத்தில்]] குறிப்பாக [[செங்கடல்|செங்கடலை]] ஒட்டிய [[ஹெஜாஸ்]] பகுதிகளில் வாழ்ந்த [[அரேபியர்|அராபிய]] வணிக குலத்தினர் ஆவார். குறைசி இனக்குழுவின் ''பானு ஹசிம்'' (Banu Hashim) குலத்தில் [[முகமது நபி]] பிறந்தார்.<ref>[https://www.britannica.com/topic/Quraysh Quraysh PEOPLE]</ref><ref>[https://www.thoughtco.com/the-quraysh-tribe-of-mecca-2353000 The Quraysh Tribe of Mecca]</ref>

வரிசை 28: வரிசை 29:

[[பகுப்பு:சவூதி அரேபியா]]
[[பகுப்பு:சவூதி அரேபியா]]
[[பகுப்பு:இனக் குழுக்கள்]]
[[பகுப்பு:அரேபிய மக்கள்|*]]

17:09, 10 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

கிபி 600-இல் அரேபியா

குறைசி மக்கள் (Quraysh) (அரபு மொழி: قريش‎) அரேபிய தீபகற்பத்தில் குறிப்பாக செங்கடலை ஒட்டிய ஹெஜாஸ் பகுதிகளில் வாழ்ந்த அராபிய வணிக குலத்தினர் ஆவார். குறைசி இனக்குழுவின் பானு ஹசிம் (Banu Hashim) குலத்தில் முகமது நபி பிறந்தார்.[1][2]

இசுலாம் தோன்றுவதற்கு முன்னிருந்தே மெக்கா நகரம் மற்றும் அதனுள் அமைந்த காபா வழிபாட்டுத் தலம் குறைசி இன மக்களின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருந்தது.

குறைசி இனக்குழுவினர், கிபி 630-இல் இசுலாமில் சேரும் வரை, முகமது நபியையும், அவரது தோழர்களையும் கடுமையாக எதிர்த்தனர். முகமது நபிக்குப் பின்னர், குறைசி இன மக்களே ஒட்டுமொத்த இசுலாமியர்களின் கலீபாக்களாக இருந்தனர். அவைகள்: ராசிதீன் கலீபகம், (அபூபக்கர்), (உதுமான்) (661 – 750), உமையா கலீபகம் (முதலாம் முஆவியா) (661 – 750) மற்றும் அப்பாசியக் கலீபகம் (750–1258 & 1261–1517).

வரலாறு

பதுருப் போர்

அரேபிய தீபகற்பத்தின் ஹெஜாஸ் பகுதியில் வாழும் குறைசிய இன மக்கள் இசுலாமை கடுமையாக எதிர்த்தனர். 17 மார்ச் 624 அன்று முகமது நபி தலைமையிலான இசுலாமியப் படைகளுக்கும், குறைசி படைகளுக்கும் பத்ரு எனுமிடத்தில் நடைபெற்ற போரில் குறைசி படையினர் தோற்றனர்.

மக்காவை குறைசியர்கள் இழத்தல்

முகமது நபி, 11 திசம்பர் 629 அன்று குறைசி இனத்தவர்களுக்கு எதிரான போரில் வெற்றி கொண்டு மக்காவை கைப்பற்றினார்.[3] இதன் பின்னர் குறைசிய இன மக்கள் அனைவரும் இசுலாமை ஏற்றனர்.

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறைசி_மக்கள்&oldid=2653458" இலிருந்து மீள்விக்கப்பட்டது