"பெப்ரவரி 11" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,223 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
== நிகழ்வுகள் ==
*[[கிமு 660]] – [[சப்பான்யப்பான்]] நாடு பேரரசர் ஜிம்முவால் நிறுவப்பட்ட பாரம்பரியமான நாள்.
* [[55]] – [[பண்டைய ரோம்|ரோம்உரோம்]] நகரில் [[உரோமைப் பேரரசர்கள்|உரோமைப் பேரரசின்]] முடிக்குரிய பிரித்தானிக்கசு இளவரசர் மர்மமான முறையில் இறந்தமை, [[நீரோ]] பேரரசராக வருவதற்கு வழிவகுத்தது.
* [[244]] – சிப்பாய்களின் கிளர்ச்சியை அடுத்து [[மெசொப்பொத்தேமியா]]வில் பேரரசர் மூன்றாம் கோர்டியன் கொல்லப்பட்டார்.
*[[1534]] – [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|இங்கிலாந்தின் எட்டாம் என்றி]] மன்னர் [[இங்கிலாந்து திருச்சபை]]யினால்யின் உயர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார்.
*[[1626]] – [[எத்தியோப்பியா|எத்தியோப்பியத்]] திருச்சபையின் தலைமைப் பீடமாக [[திரு ஆட்சிப்பீடம்|உரோமைத் திரு ஆட்சிப்பீடத்தை]] பேரரசர் முதலாம் செசேனியசு அறிவித்து, [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கத்தை]] எத்தியோப்பியாவின் அரச சமயமாக்கினார்.
*[[1659]] – [[கோபனாவன்]] மீது [[சுவீடன்]] படைகள் நடத்திய தாக்குதல் பெரும் இழப்புடன் முறியடிக்கப்பட்டது.
*[[1790]] – [[அடிமை முறை]]யை ஒழிக்குமாறு [[நண்பர்களின் சமய சமூகம்]] [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்கக் காங்கிரசில்]] முறையிட்டது.
*[[1794]] – அமெரிக்க [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவை]]யின் முதலாவது அமர்வு பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
*[[1802]] – [[சின்ன மருது மகன் துரைச்சாமி]] உட்பட 73 பேர் [[மலாயா]]வின் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு (இன்றைய [[பினாங்கு]]) நாடு கடத்தப்பட்டனர்.
*[[1823]] – [[மால்டா]]வில் [[வல்லெட்டா]] நகரில் கிறித்தவக் கோவில் ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட விழா நெரிசலில் 110 மாணவர்கள் உயிரிழந்தனர்.
*[[1826]] – [[இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி]] [[இலண்டன் பல்கலைக்கழகம்]] என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1855]] – காசா ஐலு [[எத்தியோப்பியா]]வின் பேரரசராக மூன்றாம் தெவோதிரசு என்ற பெயரில் முடிசூடினார்.
*[[1856]] – [[அவத்]] இராச்சியத்தை [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]] கைப்பற்றியது. அவத் மன்னர் வாஜித் அலி சா கைது செய்யப்பட்டு பின்னர் [[கொல்கத்தா]]விற்கு நாடுகடத்தப்பட்டார்.
*[[1858]] – [[பெர்னதெத் சுபீரு]] [[லூர்து அன்னை]]யை முதற்தடவையாகக் கண்ணுற்ற நிகழ்வு பிரான்சின் [[லூர்து நகர்|லூர்து நகரில்]] இடம்பெற்றது.
*[[1861]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[அடிமை முறை|அடிமைகள்]] விவகாரத்தில் எந்தவொரு [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலத்திலும்]] நேரடியாகத் தலையிடுவதில்லை என அமெரிக்கக் [[கீழவை (ஐக்கிய அமெரிக்கா)|கீழவை]] ஏகமனதாக முடிவு செய்தது.
*[[1873]] – [[எசுப்பானியா|எசுப்பானிய]] மன்னர் முதலாம் அமேதியோ முடி துறந்தார்.
*[[1929]] – [[வத்திக்கான் நகர்]] உருவாக்குவதற்கான உடன்பாட்டை [[இத்தாலி இராச்சியம்|இத்தாலியும்]] [[திரு ஆட்சிப்பீடம்|திரு ஆட்சிப்பீடமும்]] எட்டின.
*[[1933]] – [[மகாத்மா காந்தி]] ''ஹரிஜன்'' என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
*[[1943]] – [[இரண்டாம் உலகப் போர்]]: அமெரிக்கத் தளபதி [[டுவைட் டி. ஐசனாவர்]] ஐரோப்பாவில் [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகளின்]] இராணுவத்திற்கு தலைமை தாங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1953]] – [[சோவியத் ஒன்றியம்]] [[இசுரேல்]] உடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்தது.
*[[1959]] – தெற்கின்தெற்கு அரபு அமீரகத்தின் கூட்டமைப்பு (பின்னர் [[தெற்கு யேமன்]]) ஐக்கிய இராச்சியத்தின் காப்பு நாடாக உருவாக்கப்பட்டது.
*[[1960]] – [[சீனா|சீன]] எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 [[இந்தியா|இந்திய]] இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
*[[1964]] – [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கரும்]] [[துருக்கி]]யரும் [[சைப்பிரசு|சைப்பிரசின்]] [[லிமாசோல்]] நகரில் போரிட்டனர்.
*[[1971]] – [[பனிப்போர்]]: பன்னாட்டுக் கடற்பரப்பில் [[அணுக்கரு ஆயுதங்கள்]] பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் கையெழுத்திட்டன.
*[[1973]] – [[வியட்நாம் போர்]]: [[வியட்நாம்|வியட்நாமில்]] இருந்து முதல் தொகுதி அமெரிக்கப் [[போர்க் கைதி]]கள் விடுவிக்கப்பட்டனர்.
*[[1978]] – [[அரிசுட்டாட்டில்]], [[வில்லியம் சேக்சுபியர்]], [[சார்லஸ் டிக்கின்ஸ்]] ஆகியோரின் ஆக்கங்களுக்கான தடையை [[சீனா]] தளர்த்தியது.
*[[1996]] – [[குமாரபுரம் படுகொலைகள்]]: [[இலங்கை]] இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் [[திருகோணமலை]], கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.
*[[1997]] – [[ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி]]யைப் பழுது பார்க்கும் [[டிஸ்கவரி விண்ணோடம்]] புறப்பட்டது.
*[[1999]] – [[புளூட்டோ]] [[நெப்டியூன்|நெப்டியூனின்]] சுற்றுவட்டத்தை தாண்டிச் சென்றது. இவ்வாறான நிகழ்வு மீண்டும் 228 ஆண்டுகளின் பின்னரே நிகழும் என எதிர்வு கூறப்படுகிறது.
*[[2008]] – [[கிழக்குத் திமோர்]] கிளர்ச்சிப் படைகளின் தாக்குதலில் அரசுத்தலைவர் ஒசே ரமோசு-ஓர்ட்டா படுகாயமடைந்தார். கிளர்ச்சித் தலைவர் அல்பிரடோ ரெய்னார்டோ கொல்லப்பட்டார்.
*[[2011]] – [[அரேபிய வசந்தம்]]: [[ஒசுனி முபாரக்]]கைப் பதவி விலகக் கோரி [[2011 எகிப்தியப் புரட்சி|எகிப்தியப் புரட்சி]] ஆரம்பமானது.
*[[2013]] – [[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] மூப்பு காரணமாக 2013 பெப்ரவரி 28 இல் [[பதினாறாம் பெனடிக்ட் பணி துறப்பு|பணி துறப்பார்]] என வத்திக்கான் அறிவித்தது.
*[[2014]] – [[அல்சீரியா]]வின் கிழக்கே சரக்கு விமானம் ஒன்று மலைப்பகுதி ஒன்றில் வீழ்ந்ததில் 77 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[2017]] – [[வட கொரியா]] [[யப்பான் கடல்]] மேலாக [[ஏவுகணை]]யை ஏவிப் பரிசோதித்தது.
*[[2018]] – [[சரதோவ் எயர்லைன்சு விமானம் 703]] [[மாஸ்கோ]] அருகே வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 71 பேரும் உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
<!-- Do not add your own name or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1847]] &ndash; [[தொமஸ்தாமசு அல்வாஆல்வா எடிசன்]], ஒளிக்குமிழ், [[கிராமபோன்]] ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ. [[1931]])
*[[1865]] &ndash; [[எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை]], இந்திய அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர், வானியலாளர் (இ. [[1925]])
*[[1904]] &ndash; [[சோமசுந்தரம் நடேசன்|எஸ். நடேசன்]], இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி, மேலவை உறுப்பினர் (இ. [[1986]])
*[[1964]] &ndash; [[சேரா பேலின்]], அமெரிக்க அரசியல்வாதி, அலெஸ்காவின் 9வது ஆளுநர்
*[[1969]] &ndash; [[ஜெனிபர் அனிஸ்டன்]], அமெரிக்க நடிகை
*[[1982]] &ndash; [[நடாலி டோர்மர்]], ஆங்கிலேய நடிகை
*[[1992]] &ndash; [[டெய்லர் லாட்னர்]], அமெரிக்க நடிகர், தற்காப்புக் கலைஞர்
<!-- Do not add your own name or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1978]] &ndash; [[ஹரி மார்ட்டின்சன்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. [[1904]])
*[[1979]] &ndash; [[மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை]], கருநாடக வயலின் இசைக் கலைஞர் (பி: [[1912]])
*[[1980]] &ndash; [[ரமேஷ் சந்திர மஜும்தார்]], இந்திய வரலாற்றாளர் (பி. [[1888]])
*[[1985]] &ndash; [[செ. சுந்தரலிங்கம்]], இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர் (பி. [[1895]])
*[[1986]] &ndash; [[பிராங்க் எர்பெர்ட்]], அமெரிக்க ஊடகவியலாளர், நூலாசிரியர் (பி. [[1920]])
*[[1994]] &ndash; [[வின்சென்ட் விகில்சுவொர்த்]], ஆங்கிலேய உயிரியலாளர், பூச்சியியலாளர் (பி. [[1899]])
*[[2001]] &ndash; [[ஜெய்கணேஷ்]], தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. [[1946]])
*[[2012]] &ndash; [[விட்னி ஊசுட்டன்]], அமெரிக்கப் பாடகி, நடிகை (பி. [[1963]])
*[[2016]] &ndash; [[பூ. ம. செல்லத்துரை]], ஈழத்து எழுத்தாளர் (பி. [[1936]])
*[[2018]] &ndash; [[அஸ்மா ஜெகாங்கீர்]], பாக்கித்தானிய மனித உரிமைச் செயற்பாட்டாளர் (பி. [[1952]])
<!--Do not add people without Wikipedia articles to this list. Do not trust "this year in history" websites for accurate date information. Do not link multiple occurrences of the same year, just link the first occurrence.-->
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
 
== சிறப்பு நாள் ==
* [[உலக நோயாளர் நாள்]] ([[கத்தோலிக்க திருச்சபை]])
* கண்டுபிடிப்பாளர் நாள் ([[ஐக்கிய அமெரிக்கா]])
* தேசிய நிறுவன நாள் ([[யப்பான்]])
* இளைஞர் நாள் ([[கமரூன்]])
* அறிவியலில் பெண்கள், மற்றும் சிறுமிகளுக்கான பன்னாட்டு நாள்
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/february/11 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060211.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
1,13,767

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2653105" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி