அல்லைப்பிட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி KanagsBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 50: வரிசை 50:


[[பகுப்பு:வேலணைத் தீவு]]
[[பகுப்பு:வேலணைத் தீவு]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டம்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டம்]]

04:08, 9 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

அல்லைப்பிட்டி
Allaipiddy
கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேசச் செயலாளர் பிரிவுதீவுப்பகுதி தெற்கு

அல்லைப்பிட்டி (Allaippiddy) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்கில் உள்ள வேலணைத்தீவில் (லைடன் தீவில் / Leyden) உள்ள ஒரு கிராமம் ஆகும்.

இங்குள்ள கோயில்கள்

  • அல்லைப்பிட்டி கிழக்கு வைரவர் ஆலயம்
  •  ஐயனார் ஆலயம் 
  • கறண்டப்பாய்(கரந்தப்பாய்) ஸ்ரீ முருகன் ஆலயம்
  • அல்லைப்பிட்டிச் சந்தி வைரவர் ஆலயம்
  •  கார்மேல் அன்னை தேவாலயம்(உத்தரிய மாதா தேவாலயம்)
  • இனிச்ச புளியடி முருகன் ஆலயம்
  • சஞ்சுவானியார் ஆலயம்(புனித யுவானியார் தேவாலயம்)  
  • புனித பிலிப்பு நேரியார் ஆலயம்
  • சிந்தாமணிப் பிள்ளையார்(சருகுப் பிள்ளையார்) ஆலயம்.
  • மூன்றுமுடி கருமாரி அம்மன் ஆலயம்
  • புனித அந்தோனியார் ஆலயம் 

பாடசாலைகள்

  • அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்
  • அல்லைப்பிட்டி ரோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் வித்தியாலயம்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லைப்பிட்டி&oldid=2651946" இலிருந்து மீள்விக்கப்பட்டது