மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 21: வரிசை 21:
{{refend}}
{{refend}}


==வெளி இணைப்புகள்==
* [http://164.100.167.12/ruralmaps/blocks.php?dcode=32 திருப்பூர் மாவட்டத்தின் 13 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்]
==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
* [[தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்]]
* [[தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்]]

13:12, 8 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பதின்னொன்று கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மடத்துக்குளத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 53,365 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 11,578 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 51 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 11 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:

  1. கடத்தூர்
  2. காரத்தொழுவு
  3. கொழுமம்
  4. மெட்டரத்தி
  5. மைவாடி
  6. பாபாங்குளம்
  7. சோழமாதேவி
  8. தாந்தோனி
  9. துங்காவி
  10. வேடப்பட்டி
  11. ஜோத்தம்பட்டி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
  2. 2011 Census of Tiruppur district Panchayat Unions