"புதிய வார்ப்புகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,509 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
(விரிவாக்கம்)
}}
'''புதிய வார்ப்புகள்''' [[1979]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[பாரதிராஜா]]<ref>{{cite web | url=http://www.lakshmansruthi.com/cineprofiles/barathiraja-filmlist.asp | title=பாரதிராஜா இயக்கிய திரைப்படங்கள் | accessdate=செப்டம்பர் 4, 2014}}</ref> இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பாக்யராஜ்]], [[ரதி அக்னிகோத்ரி|ரதி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
== கதைச்சுருக்கம் ==
 
தாயமங்கலம் என்னும் கிராமத்துக்கு ஆசிரியர் பணிக்கு சண்முகமணி (பாக்கியராஜ்) வருகிறார். அந்த ஊர் கோயிலில் நாதசுரம் வாசிப்பவரின் மகளான ஜோதியும் சண்முகமணியும் காதலிக்கின்றனர். பெண் மோகியான ஊர் நாட்டாமை ஜோதியை அடைய விரும்புகிறார். அதற்கு சண்முகமணி இடஞ்சலாக இருப்பதையும் உணருகிறார். ஊருக்கு புதியதாக குடும்பநல சேவகியைக் வல்லுறவுக்கு ஆளாக்கி கொல்லும் நாட்டாமை, அந்தப் பழியை சண்முகமணிமீது சுமத்தி ஊரைவிட்டு அனுப்புகிறார். ஊரைவிட்டுச் செல்லும் சண்முகணி ஜோதியை திரும்பவர்ந்து திருமணம் வமுடித்து அழைத்துச் செல்வதாக உறுதியளித்து செல்கிறார்.
== வெளி இணைப்புகள் ==
* [http://play.raaga.com/tamil/album/puthiya-vaarpugal-T0000149 ராகா.காம் தளத்தில் புதிய வார்ப்புகள் பாடல்கள்]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2650353" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி