சு. திருநாவுக்கரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்றுகளை இணைத்துள்ளேன் .... ....
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox_Indian_politician
{{Infobox_Indian_politician
| name = சு. திருநாவுக்கரசர்
| name = சு. திருநாவுக்கரசர்
| image =
| image = Su. Thirunavukkarasar in 2012.jpg
| caption = 2012இல் எடுக்கப்பட்ட புகைப்படம்
| caption =
| birth_date ={{Birth date and age|1949|5|07|mf=y}}
| birth_date ={{Birth date and age|1949|5|07|mf=y}}
| birth_place =[[தீயத்தூர்]], [[புதுக்கோட்டை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| birth_place = [[தீயத்தூர்]], [[புதுக்கோட்டை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| residence =[[சென்னை]]
| residence = [[சென்னை]], [[தமிழ்நாடு]]
| education = முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை
| education = முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை
| death_date =
| death_date =
| death_place =
| death_place =
| office = [[அமைச்சர்|கப்பல் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணை அமைச்சர்]]
| office =
| constituency =[[அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)]]
| constituency = [[புதுக்கோட்டை மக்களவை தொகுதி|புதுக்கோட்டை]]
|primeminister = [[அடல் பிகாரி வாச்பாய்]]
| salary =
| term =
| term =
| predecessor =
| predecessor =
| successor =
| successor =
| office1 =
| party = [[இந்திய தேசிய காங்கிரசு]]
| constituency1 = [[அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)]]
| term1 =
| predecessor1 =
| successor1 =
| party = [[அதிமுக|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்]] (1977 - 1991)
[[தாயக மறுமலர்ச்சி கழகம்]] (1991 - 1996)
[[அதிமுக|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்]] (1996 - 2000)
[[எம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] (2000 - 2002)
[[பாரதிய ஜனதா கட்சி]] (2002 - 2009)
[[இந்திய தேசிய காங்கிரசு]] (2009 - தற்போது வரை)
| party_position =
| party_position =
| qualification=
| qualification=
| religion =
| religion =
| spouse =ஜெயந்தி
| spouse = ஜெயந்தி
| children = மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்
| children = மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்
| website =
| website =
வரிசை 26: வரிசை 31:
| year = 2013
| year = 2013

'''சு. திருநாவுக்கரசர்''' (Su. Thirunavukkarasar) ஓர் தமிழக [[அரசியல்வாதி]] ஆவார். [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[தீயத்தூர்]] கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார்.<ref>http://indianexpress.com/article/india/india-news-india/narendra-modi-birthday-appointment-s-thirunavukkarasar-tamil-nadu-congress-chikungunya-3033350/</ref>

1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை [[அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)|அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி]]யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை [[எம்.ஜி.ஆர்.]] அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு.க.]]வில் இருந்து விலகிய இவர் [[பாரதீய ஜனதா கட்சி]]யில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார்.<ref>https://tamil.oneindia.com/news/2009/04/14/tn-will-ramand-elect-tirunavukkarasar-as-its-mp.html</ref> ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியில் இணைந்து அதன் தேசிய செயலாளராக பணியாற்றிய இவர், தற்போது தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.<ref name="தினத்தந்தி">{{cite web | url=http://www.dailythanthi.com/News/India/2016/09/14135333/Subburaman-Thirunavukkarasar-appointed-as-the-new.vpf | title=தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் | date=14 செப்டம்பர் 2016 | accessdate=14 செப்டம்பர் 2016}}</ref><ref>https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-congress-alliance-working-together-as-husband-wife-thirunavukarasar-311025.html</ref>

==மேற்கோள்கள்==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}

17:16, 4 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

சு. திருநாவுக்கரசர்
2012இல் எடுக்கப்பட்ட புகைப்படம்
கப்பல் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணை அமைச்சர்
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
தொகுதிபுதுக்கோட்டை
தொகுதிஅறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 7, 1949 (1949-05-07) (அகவை 74)
தீயத்தூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (1977 - 1991)
தாயக மறுமலர்ச்சி கழகம் (1991 - 1996)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (1996 - 2000)
எம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (2000 - 2002)
பாரதிய ஜனதா கட்சி (2002 - 2009)
இந்திய தேசிய காங்கிரசு (2009 - தற்போது வரை)
துணைவர்ஜெயந்தி
பிள்ளைகள்மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்
வாழிடம்(s)சென்னை, தமிழ்நாடு
கல்விமுதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை
சு. திருநாவுக்கரசர் (Su. Thirunavukkarasar) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். புதுக்கோட்டை மாவட்டம், தீயத்தூர் கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார்.[1]

1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இவர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார்.[2] ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் தேசிய செயலாளராக பணியாற்றிய இவர், தற்போது தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.[3][4]

மேற்கோள்கள்

1. http://indianexpress.com/article/india/india-news-india/narendra-modi-birthday-appointment-s-thirunavukkarasar-tamil-nadu-congress-chikungunya-3033350/
2. https://tamil.oneindia.com/news/2009/04/14/tn-will-ramand-elect-tirunavukkarasar-as-its-mp.html
3. "தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்". 14 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
4. https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-congress-alliance-working-together-as-husband-wife-thirunavukarasar-311025.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._திருநாவுக்கரசர்&oldid=2648847" இலிருந்து மீள்விக்கப்பட்டது