பிரயாக்ராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 25°27′N 81°51′E / 25.45°N 81.85°E / 25.45; 81.85
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 18: வரிசை 18:
}}
}}
'''அலகாபாத்''' அல்லது '''பிரயாக்ராஜ்''' ([[ஆங்கிலம்]]:Allahabad), [[இந்தியா|இந்தியாவின்]] [[உத்தரப் பிரதேசம்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அலகாபாத் மாவட்டம்|அலகாபாத்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[மாநகராட்சி]] ஆகும். இதன் புதிய பெயர் '''பிரயாக்ராஜ்''' ஆகும்.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2181888 அலகாபாத் இனி, 'பிரயாக்ராஜ்'; மத்திய அரசு ஒப்புதல் அளித்தது]</ref> அலகாபாத் என்ற பெயர் மொகலாயப் பேரரசனான அக்பரால் 1583 இல் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. இந்து மதத்தில் அலகாபாத் சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஊராகும். இந்து மத புனித ஆறுகள் யமுனை, கங்கை இங்கு திரிவேனி சங்கம் என்ற இடத்தில் கூடுகின்றன. கண்ணுக்கு புலப்படாத சரசுவதி என்ற ஆறும் இங்கு கூடுவதாக நம்பப்படுகிறது.
'''அலகாபாத்''' அல்லது '''பிரயாக்ராஜ்''' ([[ஆங்கிலம்]]:Allahabad), [[இந்தியா|இந்தியாவின்]] [[உத்தரப் பிரதேசம்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அலகாபாத் மாவட்டம்|அலகாபாத்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[மாநகராட்சி]] ஆகும். இதன் புதிய பெயர் '''பிரயாக்ராஜ்''' ஆகும்.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2181888 அலகாபாத் இனி, 'பிரயாக்ராஜ்'; மத்திய அரசு ஒப்புதல் அளித்தது]</ref> அலகாபாத் என்ற பெயர் மொகலாயப் பேரரசனான அக்பரால் 1583 இல் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. இந்து மதத்தில் அலகாபாத் சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஊராகும். இந்து மத புனித ஆறுகள் யமுனை, கங்கை இங்கு திரிவேனி சங்கம் என்ற இடத்தில் கூடுகின்றன. கண்ணுக்கு புலப்படாத சரசுவதி என்ற ஆறும் இங்கு கூடுவதாக நம்பப்படுகிறது.
இந்தியாவின் மூன்று பிரதமர்கள் ([[ஜவஹர்லால் நேரு]] , [[இந்திரா காந்தி]], [[வி. பி. சிங்]]) இந்நகரில் பிறந்தவர்கள். உத்திரப் பிரதேச மாநிலத்தின் [[உயர்நீதி மன்றம்]] இங்கேயே அமைந்துள்ளது. [[ஆனந்த பவன்]] எனும் சுயராச்சிய கட்டிடம் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது.
இந்தியாவின் மூன்று பிரதமர்கள் ([[ஜவஹர்லால் நேரு]] , [[இந்திரா காந்தி]], [[வி. பி. சிங்]]) இந்நகரில் பிறந்தவர்கள். உத்திரப் பிரதேச மாநிலத்தின் [[அலகாபாத் உயர் நீதிமன்றம்]] இங்கேயே அமைந்துள்ளது. [[ஆனந்த பவன்]] எனும் சுயராச்சிய கட்டிடம் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது.


==கும்பமேளா திருவிழா ==
==கும்பமேளா திருவிழா ==

08:52, 29 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

அலகாபாத் (பிரயாக்ராஜ்)
அலகாபாத் (பிரயாக்ராஜ்)
இருப்பிடம்: அலகாபாத் (பிரயாக்ராஜ்)

, உத்தரப் பிரதேசம் , இந்தியா

அமைவிடம் 25°27′N 81°51′E / 25.45°N 81.85°E / 25.45; 81.85
நாடு  இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் அலகாபாத்
ஆளுநர் இராம் நாயக், ஆனந்திபென் படேல்
முதலமைச்சர் யோகி அதித்யாநாத்
மக்களவைத் தொகுதி அலகாபாத் (பிரயாக்ராஜ்)
மக்கள் தொகை 11,12,544 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


72 மீட்டர்கள் (236 அடி)

அலகாபாத் அல்லது பிரயாக்ராஜ் (ஆங்கிலம்:Allahabad), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இதன் புதிய பெயர் பிரயாக்ராஜ் ஆகும்.[1] அலகாபாத் என்ற பெயர் மொகலாயப் பேரரசனான அக்பரால் 1583 இல் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. இந்து மதத்தில் அலகாபாத் சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஊராகும். இந்து மத புனித ஆறுகள் யமுனை, கங்கை இங்கு திரிவேனி சங்கம் என்ற இடத்தில் கூடுகின்றன. கண்ணுக்கு புலப்படாத சரசுவதி என்ற ஆறும் இங்கு கூடுவதாக நம்பப்படுகிறது. இந்தியாவின் மூன்று பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு , இந்திரா காந்தி, வி. பி. சிங்) இந்நகரில் பிறந்தவர்கள். உத்திரப் பிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றம் இங்கேயே அமைந்துள்ளது. ஆனந்த பவன் எனும் சுயராச்சிய கட்டிடம் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது.

கும்பமேளா திருவிழா

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆறுகள் சேருமிடமான திரிவேணி சங்கமத்தில் நடைபெறும். [2] 2019-ஆம் ஆண்டு பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா விழா 15 சனவரி 2019 (மகர சங்கராந்தி) தொடங்கி 4 மார்ச் 2019 (சிவராத்திரி) முடிய நடைபெறுகிறது. [3]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 25°27′N 81°51′E / 25.45°N 81.85°E / 25.45; 81.85 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 72 மீட்டர் (236 அடி) உயரத்தில் இருக்கின்றது. இங்கு யமுனை ஆறு கங்கை ஆற்றுடன் கூடுகிறது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பிரயாக்ராஜ் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 11,12,544 ஆகும். அதில் ஆண்கள் 6,00,386, பெண்கள் 5,12,158 ஆக உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,14,439 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 853 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.76% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 8,88,314 (73.03%), இசுலாமியர்கள் 2,56,402 (21.94%), மற்றவர்கள் 20.% ஆகவுள்ளனர்.[5]

தட்ப வெப்ப நிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், Allahabad
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 28.8
(83.8)
35.5
(95.9)
42.3
(108.1)
44.9
(112.8)
47.1
(116.8)
48.6
(119.5)
44.3
(111.7)
42.5
(108.5)
38.3
(100.9)
38.2
(100.8)
35.0
(95)
31.1
(88)
48.6
(119.5)
உயர் சராசரி °C (°F) 23.6
(74.5)
26.7
(80.1)
33.4
(92.1)
39.1
(102.4)
41.8
(107.2)
39.8
(103.6)
34.0
(93.2)
32.5
(90.5)
33.0
(91.4)
33.0
(91.4)
29.2
(84.6)
24.6
(76.3)
32.56
(90.61)
தாழ் சராசரி °C (°F) 8.9
(48)
11.4
(52.5)
16.6
(61.9)
22.3
(72.1)
26.7
(80.1)
28.5
(83.3)
26.6
(79.9)
25.9
(78.6)
25.0
(77)
20.2
(68.4)
13.5
(56.3)
9.4
(48.9)
19.58
(67.25)
பதியப்பட்ட தாழ் °C (°F) 1.8
(35.2)
1.0
(33.8)
7.1
(44.8)
14.4
(57.9)
18.8
(65.8)
20.8
(69.4)
18.6
(65.5)
22.1
(71.8)
19.4
(66.9)
12.7
(54.9)
5.9
(42.6)
2.2
(36)
1
(33.8)
பொழிவு mm (inches) 17.9
(0.705)
17.3
(0.681)
9.6
(0.378)
5.5
(0.217)
8.8
(0.346)
88.8
(3.496)
280.9
(11.059)
333
(13.11)
185.0
(7.283)
36.6
(1.441)
9.3
(0.366)
7.0
(0.276)
999.7
(39.358)
ஈரப்பதம் 69 57 39 29 33 50 77 81 78 67 61 68 59.1
சராசரி மழை நாட்கள் 2.0 2.6 1.0 1.2 2.0 5.7 16.3 13.2 10.7 2.1 0.6 1.1 58.5
சூரியஒளி நேரம் 224.9 244.2 263.2 274.1 292.3 206.4 143.3 180.6 184.3 259.7 256.7 244.0 2,773.7
Source #1: India Meteorological Department (1901–2000)[6]
Source #2: Weather Report for Allahabad[7]

இதனையும் காண்க

ஆதாரங்கள்

  1. அலகாபாத் இனி, 'பிரயாக்ராஜ்'; மத்திய அரசு ஒப்புதல் அளித்தது
  2. அலகாபாத்தில் கும்ப மேளா திருவிழா
  3. Kumbh 2019
  4. "Allahabad". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  5. Allahabad City Census 2011
  6. "Climate of Allahabad" (PDF). India meteorological department. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  7. "Climatological Information for Allahabad". Weather forecast network. பார்க்கப்பட்ட நாள் 25 September 2012.

உசாத்துணை

ஜ.பாக்கியவதி, அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, 7.12.2014


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரயாக்ராஜ்&oldid=2643946" இலிருந்து மீள்விக்கப்பட்டது