"கூம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
475 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
==== மொத்த மேற்பரப்பளவு ====
நேர்வட்டக் கூம்பொன்றின் மேற்பரப்பின் [[பரப்பளவு]] <math>A</math>:
:<math>A = \pi r (r + s)</math>, என்னும் [[வாய்பாடு|வாய்ப்பாட்டால்]] தரப்படுகின்றது.
 
:மொத்த மேற்பரப்பு <math>A</math> = அடிப்பரப்பு + வளைபரப்பு
இங்கே,
:பரப்பளவுச் சமன்பாட்டின் முதற்பகுதியான <math>\pi r^2</math>, அடிவட்டப் பரப்பையும்,
:அடுத்த பகுதி <math>\pi r s</math>, நேர்வட்டக்கூம்பின் வளைந்த மேற்பரப்பின் பரப்பைக் குறிக்கும்.
 
*ஆரம், உயரம்
:மொத்த மேற்பரப்பு = அடிப்பரப்பு + வளைபரப்பு
:<math>A = \pi r^2+\pi r \sqrt{r^2+h^2}</math>
:(<math> l = \sqrt{r^2+h^2}</math> - சாய்வு உயரம்)
 
:<math> A = \pi r \left(r + \sqrt{r^2+h^2}\right)</math>
: <math>r</math> கூம்பின் ஆரம்; <math>h</math> கூம்பின் உயரம்.
 
* ஆரம், சாய்வு உயரம்
:<math>A = \pi r^2+\pi r l</math>
 
:<math>A = \pi r(r+l)</math>
:<math>r</math> கூம்பின் ஆரம்; <math>l</math> சாய்வு உயரம்.
 
*சுற்றளவு, சாய்வு உயரம்
:<math>A = \frac {c^2} {4 \pi} + \frac {cl} 2</math>
 
:<math>A = \left(\frac c 2\right)\left(\frac c {2\pi} + l\right)</math>
: <math>c</math> சுற்றளவு; சாய்வு உயரம்.
 
*உச்சிக்கோணம், உயரம்
:<math>A = \pi h^2 \tan \frac{\Theta}{2} \left(\tan \frac{\Theta}{2} + \sec \frac{\Theta}{2}\right)</math>
:<math> \Theta </math> உச்சிக்கோணம், <math>h</math> உயரம்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2643823" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி