சுலக்சனா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampath, சுலச்சனா (நடிகை) பக்கத்தை சுலக்சனா (நடிகை) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
{{Infobox person
| name = சுலச்சனா
| name = சுலக்சனா
| image =
| image =
| imagesize =
| imagesize =
வரிசை 38: வரிசை 38:
}}
}}


'''சுலச்சனா''' என்பவர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். இவர் ஆகஸ்டு 1, 1965ல் பிறந்தவர். தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடுத்துள்ளார். [[காவியத் தலைவி]] திரைப்படம் மூலம் இரண்டரை வயதிலிருந்து நடிக்கத் தொடங்கினார். 1980 ல் சுபோதையம் என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் சந்திர மோகனோடு இணைந்து நடித்தார். [[தூறல் நின்னுப் போச்சு]] திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானர். இவர் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'''சுலக்சனா''' (பிறப்பு: 01 ஆகத்து, 1965) என்பவர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி [[நடிகை]]யாவார். இவர் ஆகத்து 1, 1965 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். [[காவியத் தலைவி]] திரைப்படம் மூலம் இரண்டரை வயதிலிருந்து நடிக்கத் தொடங்கினார். 1980 இல் சுபோதையம் என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் சந்திர மோகனோடு இணைந்து நடித்தார். [[தூறல் நின்னுப் போச்சு]] திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானர். இவர் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


== குடும்பம் ==
==இல்லறம்==
[[ம. சு. விசுவநாதன்]] மகனான [[கோபாலகிருஷ்ணன்]] என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் <ref>http://www.mangalam.com/cinema/abhralokam/262739?page=0,0</ref>
[[ம. சு. விசுவநாதன்]] மகனான [[கோபாலகிருஷ்ணன்]] என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.<ref>http://www.mangalam.com/cinema/abhralokam/262739?page=0,0</ref>




==ஆதாரங்கள்==
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
{{Reflist}}


==வெளி இணைப்புகள்==
== வெளி இணைப்புகள் ==
*{{IMDb name|0837817}}
*{{IMDb name|0837817}}
*[http://en.msidb.org/displayProfile.php?category=actors&artist=Sulakshana&limit=8 Sulakshana at MSI]
*[http://en.msidb.org/displayProfile.php?category=actors&artist=Sulakshana&limit=8 Sulakshana at MSI]

[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]

03:44, 24 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

சுலக்சனா
பிறப்புசிறீதேவி
செப்டம்பர் 1, 1965 (1965-09-01) (அகவை 58)
(ராஜமன்றி), ஆந்திரப் பிரதேசம்
பணிதிரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1980 – 1994
2004-தற்போது

சுலக்சனா (பிறப்பு: 01 ஆகத்து, 1965) என்பவர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். இவர் ஆகத்து 1, 1965 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். காவியத் தலைவி திரைப்படம் மூலம் இரண்டரை வயதிலிருந்து நடிக்கத் தொடங்கினார். 1980 இல் சுபோதையம் என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் சந்திர மோகனோடு இணைந்து நடித்தார். தூறல் நின்னுப் போச்சு திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானர். இவர் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பம்

ம. சு. விசுவநாதன் மகனான கோபாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.[1]


ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலக்சனா_(நடிகை)&oldid=2639231" இலிருந்து மீள்விக்கப்பட்டது