"கூம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Cone 3d.png|thumb|250px|right|நேர்வட்டக் கூம்பும் சாய்வட்டக் கூம்பும்]]
 
'''கூம்பு''' (''cone'') என்பது ஒரு [[வடிவவியல்]] (இலங்கை வழக்கு: கேத்திர கணிதம்) [[திண்மம்]]வடிவம் ஆகும். இம் ஆகும். திண்மம்இது ஒரு தட்டையான அடிப்பக்கத்திலிருந்து [[உச்சி ( வடிவியல்)|உச்சி]] எனப்படும் புள்ளியை நோக்கி சீராக சாய்வாக அமைந்த ஒரு [[முப்பரிமாண வெளி|முப்பரிமாண]] வடிவமாகும்.
 
கூம்பானது, உச்சி எனப்படும் ஒரு பொதுப்புள்ளியை, ஒரு [[தளம் (வடிவவியல்)|தளத்திலமைந்த]] அடிப்பக்கத்தின் அனைத்துப்புள்ளிகளையும் (உச்சிப் புள்ளி அந்த அடிப்பக்கத்தில் இருக்கக் கூடாது) இணைக்கும் [[கோட்டுத்துண்டு]]கள், [[கோடு (வடிவவியல்)|அரைக்கோடுகள்]] மற்றும் [[கோடு (வடிவவியல்)|கோடுகளால்]] உருவானதாகும். [[வட்டம்|வட்டமாகவோ]], ஒருபரிமாண இருபடிவடிவமாகவோ அல்லது ஒருபரிமாண மூடிய வடிவமாகவோ அல்லது மேற்கூறிய ஏதேனுமொன்றுடன் சுற்றுப்புள்ளிகளும் சேர்ந்ததாக அந்த அடிப்பக்கம் அமைந்திருக்கலாம்.
 
அடிப்பக்கத்தின் சுற்றுப்புள்ளிகளையும் சேர்த்துக் கொள்ளும்போது உருவாகும் கூம்பு ஒரு [[திண்மம்|திண்மமாகவும்]], சுற்றுப்புள்ளிகள் விடுபடும்போது உருவாகும் கூம்பு முப்பரிமாண வெளியிலமைந்த ஒரு [[ஈரளவு வெளி|இருபரிமாணப்]] பொருளாகபொருளாகவும் இருக்கும். கூம்பு திண்மமாக இருக்கும்பொழுது அதனை உருவாக்கும் கோடுகள், கோட்டுத்துண்டுகள், அரைக்கோடுகள் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட பரப்பு, 'பக்கப் பரப்பு' எனப்படும். பக்கப் பரப்பு எல்லையற்றதாக அமையும்பட்சத்தில் அது ஒரு கூம்புப் பரப்பாக அமையும்.
[[File:DoubleCone.png|thumb|right|இரட்டைக் கூம்பு (முடிவிலி நீட்சியாகக் காட்சிப்படுத்தப்படவில்லை)]]
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2638871" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி