அகத்தியன் (திரைப்பட இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை-வாழும் நபர்}}
{{சான்றில்லை-வாழும் நபர்}}
{{infobox person
'''அகத்தியன் ({{audio|Ta-அகத்தியன்.ogg|pronunciation}}) (Agathiyan)''', இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது இயற்பெயர் கருணாநிதி;சொந்த ஊர் [[பேராவூரணி]]. "[[காதல் கோட்டை]]" என்ற தமிழ்த் திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை, இயக்கத்திற்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். திரைப்பட பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார்.
|name = அகத்தியன்
| image = Director Agathiyan and Ameer at Mooch Movie Audio Launch Event (cropped).jpg
| caption =
|occupation = [[இயக்குநர் (திரைப்படம்)|திரைப்பட இயக்குநர்]], [[நடிகர்]]
|children = [[விஜயலட்சுமி (நடிகை)| விஜயலட்சுமி]],<br>நிரஞ்சனா,<br>கார்த்திகா
|spouse = ராதா (2016இல் இறப்பு)<ref>{{cite web|url=http://www.puthiyathalaimurai.com/news/cinema/12203-director-agathiyan-wife-dead.html|title=இயக்குனர் அகத்தியனின் மனைவி காலமானார்}}புதிய தலைமுறை (21 அக்டோபர், 2016) </ref>
|years_active =1991-2011
}}
'''அகத்தியன்''' (''Agathiyan'') ({{audio|Ta-அகத்தியன்.ogg|pronunciation}}) என்பவர் இந்தியத் [[இயக்குநர் (திரைப்படம்)|திரைப்பட இயக்குநரும்]], [[நடிகர்|நடிகரும்]] ஆவார். இவர் இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் திரைப்பட பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார். 1996 ஆம் ஆண்டு வெளியான [[காதல் கோட்டை]] என்ற தமிழ்த் திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை, இயக்கத்திற்கான [[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல்| தேசிய திரைப்பட விருதைப்]] பெற்றார்.

== வாழ்க்கை வரலாறு ==
இவரது இயற்பெயர் '''கருணாநிதி''' ஆகும். இவரது சொந்த ஊர் [[தஞ்சாவூர்]] மாவட்டத்தில் உள்ள [[பேராவூரணி]] ஆகும். இவர் இராதா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு [[விஜயலட்சுமி (நடிகை)| விஜயலட்சுமி]], நிரஞ்சனா, கார்த்திகா என மூன்று மகள்கள் உள்ளனர். இதில் [[விஜயலட்சுமி (நடிகை)| விஜயலட்சுமி]] 2007 ஆம் ஆண்டு வெளியான [[சென்னை 600028]] என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.


== இயக்கிய திரைப்படங்கள் ==
== இயக்கிய திரைப்படங்கள் ==
வரிசை 16: வரிசை 28:
== திரைக்கதை எழுதிய திரைப்படங்கள் ==
== திரைக்கதை எழுதிய திரைப்படங்கள் ==
* ''சந்தோஷம்''
* ''சந்தோஷம்''

== மேற்கோள்கள் ==
{{Reflist}}


[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]]

05:02, 21 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

அகத்தியன்
பணிதிரைப்பட இயக்குநர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1991-2011
வாழ்க்கைத்
துணை
ராதா (2016இல் இறப்பு)[1]
பிள்ளைகள் விஜயலட்சுமி,
நிரஞ்சனா,
கார்த்திகா

அகத்தியன் (Agathiyan) (pronunciation) என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் திரைப்பட பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார். 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் கோட்டை என்ற தமிழ்த் திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை, இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.

வாழ்க்கை வரலாறு

இவரது இயற்பெயர் கருணாநிதி ஆகும். இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி ஆகும். இவர் இராதா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு விஜயலட்சுமி, நிரஞ்சனா, கார்த்திகா என மூன்று மகள்கள் உள்ளனர். இதில் விஜயலட்சுமி 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இயக்கிய திரைப்படங்கள்

திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்

  • சந்தோஷம்

மேற்கோள்கள்

  1. "இயக்குனர் அகத்தியனின் மனைவி காலமானார்".புதிய தலைமுறை (21 அக்டோபர், 2016)