உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎உசாத்துணை: clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 61: வரிசை 61:


[[பகுப்பு:1959 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:1959 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:கே. வி. மகாதேவன் இசையமைத்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பி. கண்ணாம்பா நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பி. கண்ணாம்பா நடித்த திரைப்படங்கள்]]

07:41, 20 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஹொன்னப்ப பாகவதர்
லலிதாகால் பிலிம்ஸ்
கதைகதை எஸ். அய்யாபிள்ளை
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புபிரேம்நசீர்
ஓ. ஏ. கே. தேவர்
ராஜகோபாலன்
டி. பாலசுப்பிரமணியம்
கருணாநிதி
ஈ. வி. சரோஜா
ஜமுனாராணி
ராஜேஸ்வரி
எம். என். ராஜம்
கண்ணாம்பா
வெளியீடுசூன் 26, 1959
ஓட்டம்.
நீளம்15518 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், ஓ. ஏ. கே. தேவர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை அ. மருதகாசி, கண்ணதாசன், டி. கே. சுந்தர வாத்தியார் ஆகியோர் யாத்தனர். சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், சி. எஸ். பாண்டியன், ஏ. எல். ராகவன், பி. லீலா, பி. சுசீலா, கே. ஜமுனாராணி, எல். ஆர். ஈஸ்வரி, ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]

எண். பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர்
1 தந்தனத்தோமென்று சொல்லியே
வில்லுப்பாட்டு
குழுவினருடன் சி. எஸ். பாண்டியன் கண்ணதாசன்
2 கன்னியரே கன்னியரே குழுவினருடன் எல். ஆர். ஈஸ்வரி
3 காய் காய் அவரைக் காய் எஸ். சி. கிருஷ்ணன் & ஏ. எல். ராகவன்
4 ஐ கம் ஃப்ரம் பாரிஸ் குழுவினருடன் பி. சுசீலா & ஏ. எல். ராகவன் அ. மருதகாசி
5 சின்ன இடை ஒடிந்திடவே குழுவினருடன் கே. ஜமுனாராணி & எல். ஆர். ஈஸ்வரி
6 ஆசை நெஞ்சமே பொறுப்பாய் கே. ஜமுனாராணி
7 ஓ! சிங்காரப் பூஞ்சோலை சீர்காழி கோவிந்தராஜன் & கே. ஜமுனாராணி
8 மானமே பெரிதென்றே பி. லீலா
9 உழவுக்கும் தொழிலுக்கும் குழுவினருடன் எஸ். சி. கிருஷ்ணன் & எல். ஆர். ஈஸ்வரி
10 கோவிச்சுக்கிறாப்பல கோவிச்சுக்காதே எஸ். சி. கிருஷ்ணன் & ஏ. ஜி. ரத்னமாலா டி. கே. சுந்தர வாத்தியார்

உசாத்துணை

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://archive.is/GrWKi. 
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 162.